திருவுடையான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
("{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = {{PAGENAME}}.jpg | title = {{PAGENAME}} | imagesize = | caption = | birth_name = | birth_date = | birth_place = | death_date = | death_place = | othername = | education = | known_for = | occupation = | yearsactive =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 32: வரிசை 32:
பொதுவுடமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, அதில் இணைந்து பணியாற்றியபோது தொழிலாளர்களைப் பற்றிய கிராமியப் பாடல்களை எழுதி, தானே இசையமைத்து பாடத் தொடங்கினார். திருநெல்வேலி ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 1993 இல் முதன்முதலாக, கலை இரவு மேடையில் பாடத் தொடங்கினார். விரைவில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் அவரது குரல் ஒலிக்கத் தொடங்கியது. பெரும்பாலான பொதுவுடமைக் கட்சி மாநாட்டு, கட்சி நிகழ்ச்சிகளில் இவரது பாடலுடன் விழா தொடங்கும். இவ்வாறு சமூகம் மீதும், பொதுவுடமை இயக்கம் மீதும் ஆர்வம் கொண்டு பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார்.  காசி ஆனந்தன், ஏகாதசி, நவகவி, ரமணன் போன்றவர்கள் எழுதிய பாடல்களை முழுமையாக உள்வாங்கி, உணர்வுடன் பாடுவார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/article9048904.ece | title=மக்கள் பாடகன்! | publisher=தி இந்து | work=கட்டுரை | date=30 ஆகத்து 2016 | accessdate=30 ஆகத்து 2016 | author=இரா. நாறும்பூ நாதன்}}</ref> தானே மிருதங்கம், தபேலா போன்ற இசைக்கருவிகளை இசைத்து கிராமியப் பாடல்களை பாடிவந்தார்.

===திரைப்படங்களில்===
==திரைப்படங்களில்==
இவர் திரைப்படங்களிலும் பாடியுள்ளார். [[விருமாண்டி]], [[மதயானைக் கூட்டம் (திரைப்படம்)|மத யானைக் கூட்டம்]], [[மயில் (திரைப்படம்)|மயில்]], [[களவாடிய பொழுதுகள்]] போன்ற திரைப்படங்களில் பாடியுள்ளார்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/8935" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி