எப்போதும் வென்றான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
imported>R.Sriramsundarraj No edit summary |
imported>InternetArchiveBot (Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5) |
||
வரிசை 20: | வரிசை 20: | ||
|இணையதளம்= | |இணையதளம்= | ||
|}} | |}} | ||
'''எப்போதும் வென்றான்''' (ஆங்கிலம்:EPPODUMVENDRAN) [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்]], [[ஒட்டப்பிடாரம் வட்டம்|விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி]], [[ஒட்டப்பிடாரம்]] [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியத்தில்]] இருக்கும் ஒரு ஊராட்சி. [[ஒட்டப்பிடாரம்|ஒட்டப்பிடாரம் வருவாய் வட்டத்தின்]] 3 ஆவது எண்கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:3) ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=28¢code=0004&tlkname=Ottapidaram</ref><ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=28&blk_name=Ottapidaram</ref> இந்த ஊரில் '''எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம்''' என்னும் பெயரில் தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. வழிபாட்டுத் தலம் என எடுத்துக் கொண்டால், இங்கு சோலையப்பசாமி திருக்கோவில் உள்ளது. ‘எப்போதும் வென்றான்’ என்பதன் பெயர்க்காரணத்திற்காக சில வரலாறுகளை சொல்கிறார்கள். குறிப்பாக, பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தை ஆட்சிசெய்த வீரபாண்டிய கட்டபொம்மன் மன்னர் சேவல் சண்டையில் அதிக வெற்றிகளை குவிக்க உதவிய களமாக இந்த ஊர் இருந்துள்ளதாக சொல்கிறார்கள். இந்த ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. தனியார் சார்பில் பவர்பிளாண்ட் ஒன்றும், சில பஞ்சாலைகளும் உள்ளன. | '''எப்போதும் வென்றான்''' (ஆங்கிலம்:EPPODUMVENDRAN) [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்]], [[ஒட்டப்பிடாரம் வட்டம்|விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி]], [[ஒட்டப்பிடாரம்]] [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியத்தில்]] இருக்கும் ஒரு ஊராட்சி. [[ஒட்டப்பிடாரம்|ஒட்டப்பிடாரம் வருவாய் வட்டத்தின்]] 3 ஆவது எண்கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:3) ஆகும்.<ref>{{Cite web |url=http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=28¢code=0004&tlkname=Ottapidaram |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2015-04-28 |archive-date=2016-03-04 |archive-url=https://web.archive.org/web/20160304061345/http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=28¢code=0004&tlkname=Ottapidaram |dead-url=dead }}</ref><ref>{{Cite web |url=http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=28&blk_name=Ottapidaram |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2015-04-28 |archive-date=2016-03-05 |archive-url=https://web.archive.org/web/20160305032942/http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=28&blk_name=Ottapidaram |dead-url=dead }}</ref> இந்த ஊரில் '''எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம்''' என்னும் பெயரில் தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. வழிபாட்டுத் தலம் என எடுத்துக் கொண்டால், இங்கு சோலையப்பசாமி திருக்கோவில் உள்ளது. ‘எப்போதும் வென்றான்’ என்பதன் பெயர்க்காரணத்திற்காக சில வரலாறுகளை சொல்கிறார்கள். குறிப்பாக, பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தை ஆட்சிசெய்த வீரபாண்டிய கட்டபொம்மன் மன்னர் சேவல் சண்டையில் அதிக வெற்றிகளை குவிக்க உதவிய களமாக இந்த ஊர் இருந்துள்ளதாக சொல்கிறார்கள். இந்த ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. தனியார் சார்பில் பவர்பிளாண்ட் ஒன்றும், சில பஞ்சாலைகளும் உள்ளன. | ||
திருச்செந்தூர் முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை பரிசோதனை அதிகாரியாக இருந்த சுப்பிரமணியம் 1980-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தான் தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அப்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த மர்மமரணம் குறித்த உண்மைத் தகவல்களை எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு வெளியிட தயக்கம் காட்டிவந்தது. எனவே, இதனை கண்டித்து, அப்போதைய திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதி 1982-ல் மதுரை முதல் திருச்செந்தூர் வரை 200 கி.மீ. தொலைவுக்கு ‘நீதி கேட்டு நெடும்பயணம்' என்ற நடைபயணத்தை மேற்கொண்டார். தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய நடைபயணமாக கருதப்படும் இந்த பயணத்தை எப்போதும் வென்றாம் கிராமத்தின் வழியாக மேற்கொண்ட கலைஞர், இந்த கிராமத்தில் சில மணிநேரம் ஓய்வும் எடுத்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலான ‘நெஞ்சுக்கு நீதி’ தொகுப்பிலும் விரிவாக குறிப்பிட்டுள்ளார் கலைஞர் கருணாநிதி. அதோடு மட்டுமின்றி, தேர்தல் பரப்புரைகளின்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் ‘எப்போதும் வென்றான்’ என்று ஒரு கிராமம் இருக்கிறது என சொல்லி, அதேபோல ‘எப்போதும் வென்றான்களாக நாம் இருக்க வேண்டும்’ என பேசுவார் கலைஞர். | திருச்செந்தூர் முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை பரிசோதனை அதிகாரியாக இருந்த சுப்பிரமணியம் 1980-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தான் தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அப்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த மர்மமரணம் குறித்த உண்மைத் தகவல்களை எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு வெளியிட தயக்கம் காட்டிவந்தது. எனவே, இதனை கண்டித்து, அப்போதைய திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதி 1982-ல் மதுரை முதல் திருச்செந்தூர் வரை 200 கி.மீ. தொலைவுக்கு ‘நீதி கேட்டு நெடும்பயணம்' என்ற நடைபயணத்தை மேற்கொண்டார். தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய நடைபயணமாக கருதப்படும் இந்த பயணத்தை எப்போதும் வென்றாம் கிராமத்தின் வழியாக மேற்கொண்ட கலைஞர், இந்த கிராமத்தில் சில மணிநேரம் ஓய்வும் எடுத்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலான ‘நெஞ்சுக்கு நீதி’ தொகுப்பிலும் விரிவாக குறிப்பிட்டுள்ளார் கலைஞர் கருணாநிதி. அதோடு மட்டுமின்றி, தேர்தல் பரப்புரைகளின்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் ‘எப்போதும் வென்றான்’ என்று ஒரு கிராமம் இருக்கிறது என சொல்லி, அதேபோல ‘எப்போதும் வென்றான்களாக நாம் இருக்க வேண்டும்’ என பேசுவார் கலைஞர். |