எப்போதும் வென்றான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
எப்போதும் வென்றான் (மூலத்தை காட்டு)
06:27, 12 திசம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்
, 12 திசம்பர் 2020தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Yokishivam சி (*திருத்தம்*) |
imported>R.Sriramsundarraj No edit summary |
||
வரிசை 20: | வரிசை 20: | ||
|இணையதளம்= | |இணையதளம்= | ||
|}} | |}} | ||
'''எப்போதும் வென்றான்''' (ஆங்கிலம்:EPPODUMVENDRAN) [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்]], [[ஒட்டப்பிடாரம்|விளாத்திகுளம் | '''எப்போதும் வென்றான்''' (ஆங்கிலம்:EPPODUMVENDRAN) [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்]], [[ஒட்டப்பிடாரம் வட்டம்|விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி]], [[ஒட்டப்பிடாரம்]] [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியத்தில்]] இருக்கும் ஒரு ஊராட்சி. [[ஒட்டப்பிடாரம்|ஒட்டப்பிடாரம் வருவாய் வட்டத்தின்]] 3 ஆவது எண்கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:3) ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=28¢code=0004&tlkname=Ottapidaram</ref><ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=28&blk_name=Ottapidaram</ref> இந்த ஊரில் '''எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம்''' என்னும் பெயரில் தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. வழிபாட்டுத் தலம் என எடுத்துக் கொண்டால், இங்கு சோலையப்பசாமி திருக்கோவில் உள்ளது. ‘எப்போதும் வென்றான்’ என்பதன் பெயர்க்காரணத்திற்காக சில வரலாறுகளை சொல்கிறார்கள். குறிப்பாக, பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தை ஆட்சிசெய்த வீரபாண்டிய கட்டபொம்மன் மன்னர் சேவல் சண்டையில் அதிக வெற்றிகளை குவிக்க உதவிய களமாக இந்த ஊர் இருந்துள்ளதாக சொல்கிறார்கள். இந்த ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. தனியார் சார்பில் பவர்பிளாண்ட் ஒன்றும், சில பஞ்சாலைகளும் உள்ளன. | ||
==அமைவிடம்== | ==அமைவிடம்== | ||
[[மதுரை|மதுரையிலிருந்து]] [[தூத்துக்குடி]] செல்லும் நான்கு | [[மதுரை|மதுரையிலிருந்து]] [[தூத்துக்குடி]] செல்லும் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் [[எட்டையபுரம்|எட்டையபுரத்திலிருந்து]] சுமார் 10 கி.மீ.தூரத்திலும், [[தூத்துக்குடி|தூத்துக்குடியில்]] இருந்து சுமார் 27 கி.மீ.தூரத்திலும் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 225 மீட்டர் உயரத்தில் உள்ளது. | ||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== | ||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, | இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு 828 பேர் வசிக்கின்றார்கள். இதில் ஆண்கள் 403, பெண்கள் 425 பாலின விகிதம் 960. எழுத்தறிவு பெற்றவர்கள் 372 பேர். இதில் 271 பேர் ஆண்கள்; 101 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 53.22. ஆறு வயதுக்குட்பட்டோர் மொத்தம் 129 ஆண் குழந்தைகள் 66,பெண் குழந்தைகள் 63 ஆவர்.<ref name="census">{{cite web |accessdate=ஏப்ரல் 28|accessyear=2015|url=http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> | ||
==நிர்வாக அலகு== | ==நிர்வாக அலகு== |