எப்போதும் வென்றான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
*திருத்தம்*
imported>Yokishivam
சி (*திருத்தம்*)
imported>Yokishivam
சி (*திருத்தம்*)
வரிசை 21: வரிசை 21:
|}}
|}}
'''எப்போதும்வென்றான்''' (ஆங்கிலம்:EPPODUMVENDRAN) [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்]], [[ஒட்டப்பிடாரம்|விளாத்திகுளம் வட்டம்]], [[ஒட்டப்பிடாரம்]] [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியத்தில்]] இருக்கும் ஒரு சிற்றூர். [[ஒட்டப்பிடாரம்|ஒட்டப்பிடாரம் வருவாய் வட்டத்தின்]] 3 ஆவது எண்கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:3) ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=28&centcode=0004&tlkname=Ottapidaram</ref><ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=28&blk_name=Ottapidaram</ref>

==அமைவிடம்==
[[மதுரை|மதுரையிலிருந்து]] [[தூத்துக்குடி]] செல்லும் நான்கு வழிச்சாலையில் [[எட்டையபுரம்|எட்டையபுரத்திலிருந்து]] சுமார் 10 கி.மீ.தூரத்திலும், [[தூத்துக்குடி|தூத்துக்குடியிலில்]] இருந்து சுமார் 27 கி.மீ.தூரத்திலும் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 225 மீட்டர் உயரத்தில் உள்ளது.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பம்மனேந்தல் கிராமத்தில் 828 பேர் வசிக்கின்றார்கள்.இதில் ஆண்கள் 403,பெண்கள்425 பாலின விகிதம் 960. எழுத்தறிவு பெற்றவர்கள் 372 பேர். இதில் 271 பேர் ஆண்கள்; 101 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 53.22. ஆறு வயதுக்குட்பட்டோர் மொத்தம் 129 ஆண் குழந்தைகள் 66,பெண் குழந்தைகள் 63 ஆவர்.<ref name="census">{{cite web |accessdate=அக்டோபர்28|accessyear=2013|url=http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref>
==நிர்வாக அலகு==
*மாவட்டம்: தூத்துக்குடி
*[[வருவாய் கோட்டம்]]: கோவில்பட்டி
*[[வட்டம் (தாலுகா)|வட்டம்]]: ஒட்டப்பிடாரம்
*[[மாவட்ட வருவாய்த்துறை அமைப்பு|வருவாய் கிராமம்]]: எப்போதும்வென்றான்
*[[ஊராட்சி ஒன்றியம்]]:
*[[இந்தியாவின் ஊராட்சி மன்றம்|ஊராட்சி மன்றம்]](பஞ்சாயத்து): எப்போதும்வென்றான்
== வெளி இணைப்புகள் ==
* [http://wikimapia.org/#lang=ta&lat=9.019541&lon=78.049836&z=18&m=h விக்கிமேப்பியாவில் எப்போதும்வென்றான் அமைவிடம்]

==அடிக்குறிப்பு==
==அடிக்குறிப்பு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/88796" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி