பாஞ்சாலங்குறிச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
Arulghsrஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
imported>Karthi Sankar Pillai
imported>Kanags
சி (Arulghsrஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
வரிசை 4: வரிசை 4:
ஆதியில் [[தூத்துக்குடி]] மாவட்டம் சாலிக்குளத்தை அடுத்துள்ள காட்டில் வேட்டையாடச் சென்றனர் [[வீர பாண்டிய கட்டபொம்மன்|கட்டபொம்மனின்]] மூதாதையர். அங்கு குறிப்பிட்ட இடத்தில் முயல் திடீரென்று வேட்டை நாய்களை எதிர்த்து விரட்டத் துவங்கியது.{{ஆதாரம் தேவை}} வீரமூட்டும் சக்தி அந்த நிலத்திற்கு இருப்பதை அறிந்து வியந்து, தமது பாட்டன் பாஞ்சாலன் நினைவாக [[பாஞ்சாலக்குறிச்சி கோட்டை]] என்று பெயரிட்டு கோட்டை கொத்தளங்களுடன் தலைநகர் அங்கு அமைக்கப்பட்டது.

பாஞ்சாலக்குறிச்சி மன்னர் வீரபாண்டிய கட்டபொம்முக்கு தலைமை அமைச்சராக இருந்தவர் [[தானாபதியா பிள்ளை]]., பிள்ளைவாள் அவர்களின் சொந்த ஊர் [[வீரப்பாண்டியபுரம்]] என்று அழைக்கப்படும் [[ஒட்டப்பிடாரம்]] ஆகும்,
இந்த ஊருக்கு மிக அருகாமையில்தான் கப்பலோட்டிய தமிழன் [[வ. உ. சிதம்பரம்பிள்ளை]] அவர்கள் பிறந்த [[ஒட்டப்பிடாரம்]] உள்ளது.
 
இவர் [[சைவ வெள்ளாளர் ]] குலத்தை சார்ந்தவர். [[தானாபதியா பிள்ளை]] அவர்களின் வம்சாவளிதான் தற்பொழுது [[ஒட்டப்பிடாரத்தில்]] குடியிருக்கும் [[சைவ பிள்ளைமார்]] எனப்படும் [[சைவ வேளாளர் ]]
 
[[ஒட்டப்பிடாரத்தில்]] உள்ள [[ஸ்ரீஉலகாண்டீஸ்வரி அம்மன்]] கோவில் ஆனது இந்த [[சைவ வெள்ளாளர் ]] சமுதாயத்திற்கு பாத்தியப்பட்டதாகும்
 
[[தானாபதியா பிள்ளை ]] அவர்களின் வம்சாவழியினருக்கும்  மற்றும் [[வ.உ.சிதம்பரம்பிள்ளை]] வம்சாவளியினருக்கும் சொந்தமானது மற்றும் குலத்தெய்வம் இந்த ஒட்டப்பிடாரத்தில் குடியிருக்கும் [[ஸ்ரீஉலகாண்டீஸ்வரி அம்மன் ]]
 
[[ பாஞ்சாலங்குறிச்சி ]] ஊருக்கு மிக அருகாமையில்தான் கப்பலோட்டிய தமிழன் [[வ. உ. சிதம்பரம்பிள்ளை]] அவர்கள் பிறந்த [[ஒட்டப்பிடாரம்]] உள்ளது.
 
== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [http://wikimapia.org/#lat=8.9331929&lon=78.0330563&z=15&l=0&m=b விக்கிமேப்]
* [http://wikimapia.org/#lat=8.9331929&lon=78.0330563&z=15&l=0&m=b விக்கிமேப்]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/88774" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி