பாஞ்சாலங்குறிச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Arularasan. G
imported>Arularasan. G
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''பாஞ்சாலங்குறிச்சி''' [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] உள்ள ஓர் ஊராகும்.  
'''பாஞ்சாலங்குறிச்சி''' [[தமிழ் நாடு|தமிழ் நாட்டின்]] [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி மாவட்டத்தில்]] உள்ள ஓர் ஊராகும்.  


==வரலாறு==
==வரலாறு==
ஆதியில் [[தூத்துக்குடி]] மாவட்டம் சாலிக்குளத்தை அடுத்துள்ள காட்டில் வேட்டையாடச் சென்றனர் [[வீர பாண்டிய கட்டபொம்மன்|கட்டபொம்மனின்]] மூதாதையர். அங்கு குறிப்பிட்ட இடத்தில் முயல் திடீரென்று வேட்டை நாய்களை எதிர்த்து விரட்டத் துவங்கியது.{{ஆதாரம் தேவை}} வீரமூட்டும் சக்தி அந்த நிலத்திற்கு இருப்பதை அறிந்து வியந்து, தமது பாட்டன் பாஞ்சாலன் நினைவாக பாஞ்சாலங்குறிச்சி என்று பெயரிட்டு கோட்டை கொத்தளங்களுடன் தலைநகர் அங்கு அமைக்கப்பட்டது.
ஆதியில் [[தூத்துக்குடி]] மாவட்டம் சாலிக்குளத்தை அடுத்துள்ள காட்டில் வேட்டையாடச் சென்றனர் [[வீர பாண்டிய கட்டபொம்மன்|கட்டபொம்மனின்]] மூதாதையர். அங்கு குறிப்பிட்ட இடத்தில் முயல் திடீரென்று வேட்டை நாய்களை எதிர்த்து விரட்டத் துவங்கியது.{{ஆதாரம் தேவை}} வீரமூட்டும் சக்தி அந்த நிலத்திற்கு இருப்பதை அறிந்து வியந்து, தமது பாட்டன் பாஞ்சாலன் நினைவாக [[பாஞ்சாலக்குறிச்சி கோட்டை]] என்று பெயரிட்டு கோட்டை கொத்தளங்களுடன் தலைநகர் அங்கு அமைக்கப்பட்டது.


இந்த ஊருக்கு மிக அருகாமையில்தான் கப்பலோட்டிய தமிழன் [[வ. உ. சிதம்பரம்பிள்ளை]] அவர்கள் பிறந்த [[ஒட்டப்பிடாரம்]] உள்ளது.
இந்த ஊருக்கு மிக அருகாமையில்தான் கப்பலோட்டிய தமிழன் [[வ. உ. சிதம்பரம்பிள்ளை]] அவர்கள் பிறந்த [[ஒட்டப்பிடாரம்]] உள்ளது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/88767" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி