பாஞ்சாலங்குறிச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
விக்கியாக்கம்
imported>கோபி சிNo edit summary |
imported>Kanags (விக்கியாக்கம்) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[படிமம்:panjai.jpg|right|frame|பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் இன்றைய தோற்றம்]] | [[படிமம்:panjai.jpg|right|frame|பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் இன்றைய தோற்றம்]] | ||
'''பாஞ்சாலங்குறிச்சி''' | '''பாஞ்சாலங்குறிச்சி''' [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] உள்ள ஓர் ஊராகும். | ||
==வரலாறு== | ==வரலாறு== | ||
ஆதியில் [[திருநெல்வேலி]] மாவட்டம் சாலிக்குளத்தை அடுத்துள்ள காட்டில் வேட்டையாடச் சென்றனர் [[வீர பாண்டிய கட்டபொம்மன்|கட்டபொம்மனின்]] மூதாதையர். அங்கு குறிப்பிட்ட இடத்தில் முயல் திடீரென்று வேட்டை நாய்களை எதிர்த்து விரட்டத் துவங்கியது. வீரமூட்டும் சக்தி அந்த நிலத்திற்கு இருப்பதை அறிந்து வியந்து, தமது பாட்டன் பாஞ்சாலன் நினைவாக பாஞ்சாலங்குறிச்சி என்று பெயரிட்டு கோட்டை கொத்தளங்களுடன் தலைநகர் அங்கு அமைக்கப்பட்டது. | ஆதியில் [[திருநெல்வேலி]] மாவட்டம் சாலிக்குளத்தை அடுத்துள்ள காட்டில் வேட்டையாடச் சென்றனர் [[வீர பாண்டிய கட்டபொம்மன்|கட்டபொம்மனின்]] மூதாதையர். அங்கு குறிப்பிட்ட இடத்தில் முயல் திடீரென்று வேட்டை நாய்களை எதிர்த்து விரட்டத் துவங்கியது. வீரமூட்டும் சக்தி அந்த நிலத்திற்கு இருப்பதை அறிந்து வியந்து, தமது பாட்டன் பாஞ்சாலன் நினைவாக பாஞ்சாலங்குறிச்சி என்று பெயரிட்டு கோட்டை கொத்தளங்களுடன் தலைநகர் அங்கு அமைக்கப்பட்டது. | ||
பாஞ்சை மண்ணுக்கு மிக அருகாமையில்தான் கப்பலோட்டிய தமிழன் [[வ. | |||
பிறந்த [[ஒட்டப்பிடாரம்]] உள்ளது | பாஞ்சை மண்ணுக்கு மிக அருகாமையில்தான் [[கப்பலோட்டிய தமிழன்]] [[வ. உ. சிதம்பரம்]] அவர்கள் பிறந்த [[ஒட்டப்பிடாரம்]] உள்ளது. | ||
{{குறுங்கட்டுரை}} | {{குறுங்கட்டுரை}} | ||
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |