பன்னம்பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→தொழில் மற்றும் சமூகம்
imported>Kanags சி (Mathenyovannஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{dablink|இதே பெயரில் உள்ள ஊராட்சி பற்றி அறிய [[பன்னம்பாறை ஊராட்சி]] கட்டுரையைப் பார்க்கவும்.}} | {{dablink|இதே பெயரில் உள்ள ஊராட்சி பற்றி அறிய [[பன்னம்பாறை ஊராட்சி]] கட்டுரையைப் பார்க்கவும்.}} | ||
'''பன்னம்பாறை''' (''Pannamparai''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி]] மாவட்டத்தில் உள்ள [[சாத்தான்குளம்]] வட்டத்தில் இருக்கும் ஒரு [[வருவாய் கிராமம்]] ஆகும். சாத்தான்குளத்திலிருந்து 4கி.மீ. தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது. | '''பன்னம்பாறை''' (''Pannamparai''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி]] மாவட்டத்தில் உள்ள [[சாத்தான்குளம்]] வட்டத்தில் இருக்கும் ஒரு [[வருவாய் கிராமம்]] ஆகும். சாத்தான்குளத்திலிருந்து 4கி.மீ. தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது.அதிக அளவிலான கோவில்களின் இருப்பிடமாக திகழ்வதால் பன்னம்பாறை கோவில் நகரம் என புனைப்பெயர் சூடி அழைக்கப்படுகிறது. | ||
==பன்னம்பாறை நில அமைப்பு== | ==பன்னம்பாறை நில அமைப்பு== | ||
வரிசை 12: | வரிசை 12: | ||
== தொழில் மற்றும் சமூகம் == | == தொழில் மற்றும் சமூகம் == | ||
இங்கு [[பறையர்]] , [[இடையர்]] அல்லது [[இடையர்|கோனார்]], [[தேவர்|மறவர்]] அல்லது [[தேவர்]], [[விஸ்வகர்மா|பிள்ளைமார்]] அல்லது [[விஸ்வகர்மா]] என்ற | இங்கு [[பறையர்]] அல்லது [[சாம்பவர்]] , [[இடையர்]] அல்லது [[இடையர்|கோனார்]], [[தேவர்|மறவர்]] அல்லது [[தேவர்]], [[விஸ்வகர்மா|பிள்ளைமார்]] அல்லது [[விஸ்வகர்மா]] , [[சாணார்]] அல்லது [[நாடார்]] மற்றும் [[புதிரை வண்ணார்]] என்ற சாதிகளை சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். [[இந்து]] மற்றும் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] மதத்தினர் இவ்வூரில் வசிக்கின்றனர்.அதிக அளவு மக்கள் தொகை மற்றும் ஓட்டு வங்கியாக பறையர் சமூகத்தவர் முதலிடத்திலும், இடையர் சமூகத்தினர் இரண்டாமிடத்திலும் உள்ளனர். | ||
== சிற்றூர்கள் == | == சிற்றூர்கள் == |