பன்னம்பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
இவ்வூரை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் தோழர் சுரேசு பன்னம்பாறை
imported>Mathenyovann |
(இவ்வூரை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் தோழர் சுரேசு பன்னம்பாறை) |
||
வரிசை 29: | வரிசை 29: | ||
[[தொல்காப்பியம்|தொல்காப்பிய]] நூலுக்குப் [[பாயிரம்]] தந்த [[புலவர்]] [[பனம்பாரனார்]] ஆவார். பனம்பாரம் என்னும் ஊரின் இருப்பிடம் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவிவருகின்றன. இருப்பினும் இவர் தற்போதைய பன்னம்பாறை என்னும் ஊரைச்சேர்ந்தவர் என்ற கருத்து ஆய்வாளர்களிடையே நிலவுகிறது.<ref>"பாரத்துத் தலைவன் ஆர நன்னன்" என்னும் குறிப்பு இந்த ஊகத்தை வலுவூட்டச் செய்கிறது.</ref> <ref>இது சொல் ஒலிக்குறிப்பு நோக்கிய ஒரு கருத்து </ref> | [[தொல்காப்பியம்|தொல்காப்பிய]] நூலுக்குப் [[பாயிரம்]] தந்த [[புலவர்]] [[பனம்பாரனார்]] ஆவார். பனம்பாரம் என்னும் ஊரின் இருப்பிடம் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவிவருகின்றன. இருப்பினும் இவர் தற்போதைய பன்னம்பாறை என்னும் ஊரைச்சேர்ந்தவர் என்ற கருத்து ஆய்வாளர்களிடையே நிலவுகிறது.<ref>"பாரத்துத் தலைவன் ஆர நன்னன்" என்னும் குறிப்பு இந்த ஊகத்தை வலுவூட்டச் செய்கிறது.</ref> <ref>இது சொல் ஒலிக்குறிப்பு நோக்கிய ஒரு கருத்து </ref> | ||
==சுரேசு பன்னம்பாறை== | |||
சமூக மாற்றங்களுக்காகவும் நில உரிமை மீட்பு மற்றும் வரலாற்று மீட்புக்காகவும் தொடர்ந்து போராடி வரும் [[சுரேசு பன்னம்பாறை|சுரேஷ்]] என்பவர் இவ்வூரை சேர்ந்தவர் ஆவார். இவர் [[மக்கள் தேசம் கட்சி]] என்னும் அரசியல் கட்சியின் மாநில ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். இவர் துவங்கிய [[பறையர் நிலஉரிமை மீட்பு இயக்கம்]] என்னும அமைப்பு, பல்வேறு பறையர் சமூக கிராமங்களில் பிற சாதியினரால் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களை மீட்டு பறையர் மக்களிடம் திருப்பி ஒப்படைக்கும் பணியை கடந்த 2016 முதல் செய்து வருகிறது. [[சுரேசு பன்னம்பாறை|சுரேஷ் பன்னம்பாறை]] | |||
குறிப்பு: பஞ்சமி நிலங்களை [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் வகுப்பினருக்குத்]] தவிர பிற வகுப்பினர்க்கு விற்கவோ அல்லது குத்தகைக்கு விட முடியாது என [[சென்னை உயர் நீதிமன்றம்]] 2012-ஆம் ஆண்டில் தீர்ப்பு அளித்துள்ளது. <ref>[https://www.newindianexpress.com/cities/chennai/2012/nov/13/panchami-property-cannot-be-sold-424957.html Panchami property cannot be sold]</ref>பட்டியலின, [[பறையர்]] இன மக்களுக்கு அரசால் வழங்கப்பட்ட இலவசப் [[பஞ்சமி நிலம்|பஞ்சமி நிலங்கள்]] காலப்போக்கில் நிபந்தனைகளுக்கு மாறாகப் பிற சமூகத்தினருக்கு 2.5 லட்சம் ஏக்கர் நிலம் கைமாறியுள்ளதாகத் தமிழகத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டின் மொத்த பஞ்சமி நிலங்களில் பாதிக்கு மேல் உள்ள [[திருவண்ணாமலை]], [[வட ஆற்காடு]] மாவட்டங்களில் ஏறத்தாழ 77 சதவீத பஞ்சமி நிலங்கள் கைமாறியுள்ளன. விவரம் அறியாது விற்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மீண்டும் அடைவதற்கு, ஆதி திராவிடர்கள் போராடி வருகின்றனர்.<ref>[https://www.youtube.com/watch?v=Kf1QlNM8ozc Tada Periaswamy talks about Panchami lands in Tamilnadu]</ref><ref>[https://www.youtube.com/watch?v=WYoeAbiMHyk The History of Depressed Class Land (Panchami Land)]</ref> <ref>[https://www.youtube.com/watch?v=uLjR793Bd5Q Dalit land grab: Tamil Nadu Govt takes action]</ref> <ref>http://www.thehindu.com/news/national/tamil-nadu/dalits-to-reclaim-panchami-lands-by-occupying-them/article5072315.ece</ref>. | |||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== | ||
{{Reflist|2}} | {{Reflist|2}} | ||
வரிசை 46: | வரிசை 49: | ||
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]] | [[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]] | ||
== வெளி இணைப்புகள் == | |||
*[https://indiankanoon.org/search/?formInput=panchami%20land பஞ்சமி நில வழக்குகள்] | |||
*[https://www.thehindu.com/news/national/tamil-nadu/panchami-whose-land-is-it-anyway/article29995102.ece Panchami: Whose land is it anyway?] | |||
* [https://www.vikatan.com/government-and-politics/policies/panchami-land-retrieval-activists-john-thomos-and-elumalai-death-anniversary பஞ்சமி நில மீட்புப் போராளிகள் ஜான் தாமஸ், ஏழுமலை... 25-ம் ஆண்டு நினைவு தினம்!] | |||
* [https://www.youtube.com/watch?v=Kf1QlNM8ozc பஞ்சமி நிலம் மீட்பு குறித்தான காணொளி காட்சி] | |||
* [https://www.youtube.com/watch?v=WYoeAbiMHyk பஞ்சமி நிலம் மீட்பு குறித்தான காணொளி காட்சி] | |||
* [https://www.youtube.com/watch?v=uLjR793Bd5Q பஞ்சமி நிலம் மீட்பு குறித்தான காணொளி காட்சி] |