பன்னம்பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→மக்கள் வகைப்பாடு
No edit summary |
|||
வரிசை 23: | வரிசை 23: | ||
*'''பன்னம்பாறை''' என்றாலே நினைவுக்கு வருவது அழகான பசுமையான வயல்வெளிகளும், அதிக அளவில் காணப்படும் கோவில்களும் தான். | *'''பன்னம்பாறை''' என்றாலே நினைவுக்கு வருவது அழகான பசுமையான வயல்வெளிகளும், அதிக அளவில் காணப்படும் கோவில்களும் தான். | ||
==பன்னம்பாறை நில அமைப்பு== | |||
*இயற்கையோடு இயைந்த குறிஞ்சி நிலத்தின் பாறை மற்றும் விவசாயத்திற்கான மருத நிலத்தின் தன்மையைக் கொண்டுள்ளது இவ்வூர். | |||
*அழகிய நீரோடைகள் மற்றும் குளங்களைக் கொண்டுள்ளது. | |||
இவ்வூரின் வடக்கில் காணப்படும் பழுப்பேறிய அடுக்குப்பாறைகள், சரளைக்கற்கள்,சுமார் ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய பெருமழைக்காலத்தில் தோன்றியதாகும். மணல் என்பது உடைந்த பாறைத் துண்டுகளையும், இயற்கைக் கனிமங்களையும் கொண்டிருக்கும். செம்மண்பாறை,சுண்ணாம்புப்பாறை,அடுத்து லேசானபாறை காணப்பட்டால் அவ்விடத்தில் நீர்வளம் மிகுந்திருக்கும் என்பது தமிழனின் அறிவியல் கண்டுபிடிப்பு ஆகும். முற்காலத்தில் கடுமையான பாறைப்பகுதியில் குடியேற்றங்கள் அவ்விதத்திலே நிகழ்ந்துள்ளன. | |||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== | ||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,615 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="panchayat">{{cite web |title=தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம் |url=http://www.tamilvu.org/coresite/download/Village_Panchayat.pdf |date= |website=tnrd.gov.in |publisher=தமிழ் இணையக் கல்விக்கழகம்|accessdate=நவம்பர் 3, 2015}}</ref> [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, <!--tnrd-syear-->2011<!--tnrd-syear-->|<!--tnrd-syear-->2011<!--tnrd-syear-->ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], மொத்த மக்கள் தொகை <!--tnrd-population-->2615<!--tnrd-population--> ஆகும். இவர்களில் பெண்கள் <!--tnrd-femalecount-->1405<!--tnrd-femalecount--> பேரும் ஆண்கள் <!--tnrd-malecount-->1210<!--tnrd-malecount--> பேரும் உள்ளனர்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> மேலும் இந்த கிராமத்தில் அதிக அளவில் காணப்படுவது இளைஞர்களே என்பது இதன் தனி சிறப்பு. 61% மக்கள் 18 வயது முதல் 35 வயதிற்குள் காணப்படுகின்றனர். 72% மக்கள் படிப்பறிவினைக் கொண்டுள்ளனர். கடந்த 1996 வரை 86% விவசாயிகளை கொண்ட கிராமம் அதன் பின்பு அந்த பெருமையை படிப்படியாய் இழந்து வருகின்றது. தற்போது வெறும் 14% மக்களே விவசாயத்தில் முழு ஈடுபாடு கொண்டு அந்தத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். | இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,615 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="panchayat">{{cite web |title=தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம் |url=http://www.tamilvu.org/coresite/download/Village_Panchayat.pdf |date= |website=tnrd.gov.in |publisher=தமிழ் இணையக் கல்விக்கழகம்|accessdate=நவம்பர் 3, 2015}}</ref> [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, <!--tnrd-syear-->2011<!--tnrd-syear-->|<!--tnrd-syear-->2011<!--tnrd-syear-->ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], மொத்த மக்கள் தொகை <!--tnrd-population-->2615<!--tnrd-population--> ஆகும். இவர்களில் பெண்கள் <!--tnrd-femalecount-->1405<!--tnrd-femalecount--> பேரும் ஆண்கள் <!--tnrd-malecount-->1210<!--tnrd-malecount--> பேரும் உள்ளனர்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> மேலும் இந்த கிராமத்தில் அதிக அளவில் காணப்படுவது இளைஞர்களே என்பது இதன் தனி சிறப்பு. 61% மக்கள் 18 வயது முதல் 35 வயதிற்குள் காணப்படுகின்றனர். 72% மக்கள் படிப்பறிவினைக் கொண்டுள்ளனர். கடந்த 1996 வரை 86% விவசாயிகளை கொண்ட கிராமம் அதன் பின்பு அந்த பெருமையை படிப்படியாய் இழந்து வருகின்றது. தற்போது வெறும் 14% மக்களே விவசாயத்தில் முழு ஈடுபாடு கொண்டு அந்தத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். |