பாவலரேறு பெருஞ்சித்திரனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 50: வரிசை 50:
1961 முதல் 1965 வரை கடலூர் அஞ்சலகத்தில் துணை அஞ்சல் தலைவராகப் பணியாற்றினார்.

== அரசியல் செயல்பாடுகளும் சிறையிருப்புகளும் ==
<h1>அரசியல் செயல்பாடுகளும் சிறையிருப்புகளும் </h1>
=== இந்தி எதிர்ப்பு ===
== இந்தி எதிர்ப்பு ==
[[இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்|1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின்போது]] ''தென்மொழி'' சார்பில் இந்தி வல்லாண்மையை எதிர்த்துத் துண்டறிக்கைகளை அச்சிட்டுப் பரப்பினார். மேலும் அன்றைய [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்#சென்னை மாநில முதல்வர்களின் பட்டியல்|சென்னை மாநில முதலமைச்சராக]] இருந்த [[மு. பக்தவத்சலம்|மு. பக்தவத்சலத்துக்கு]] எதிராக ஒரு பாடலையும் ஆசிரியர் உரையையும் ''தென்மொழி''யில் வெளியிட்டார்.<ref name=":6" /> இவைக்காகக் குற்றம் சாற்றப்பெற்ற இவருக்கு [[இந்திய ரூபாய்|ரூ]]. 200 ஒறுப்பு அல்லது நான்கு மாதம் கடுங்காவல் சிறை என்ற தெரிவுகள் வழங்கப்பட்டன. ஒறுப்புத்தொகையைக் கட்ட மறுத்தமையால் [[வேலூர் மத்திய சிறைச்சாலை|வேலூர் மத்திய சிறைச்சாலையில்]] 17 நவம்பர் 1965 முதல் 16 சனவரி 1966 வரை அடைக்கப்பட்டார். சிறைத் தண்டனையைக் காரணம் காட்டி அஞ்சலகப் பணியிலிருந்து நீக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது ''ஐயை'' என்னும் தனித்தமிழ்ப் பாவியத்தின் முதல் தொகுதியை எழுதினார்.

=== நெருக்கடி நிலை ===
== நெருக்கடி நிலை ==
சூன் 1975-இல் இந்திய அளவில் [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலை]] நடைமுறைக்கு வந்தபின் 5 பிப்ரவரி 1976 அன்று பெருஞ்சித்திரனார், [[உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973|உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டத்தின்கீழ்]] (மிசா) சிறைப்பட்டார்.<ref name=":7" /> அப்போது ''ஐயை'' நூலின் இரண்டாம் பகுதியை எழுதி முடித்தார். பன்னெடுங்காலமாக எழுதிக் குவித்திருந்த தமிழ் உணர்வுப் பாடல்கள் முதற்கட்டமாக முறையாகத் தொகுக்கப்பட்டு ''கனிச்சாறு'' என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக (1979) வெளிவந்தன.

=== பிற சிறையிருப்புகள் ===
== பிற சிறையிருப்புகள் ==
[[இராஜீவ் காந்தி படுகொலை|இராசீவ் காந்தி படுகொலையை]] (1991) தொடர்ந்து எழுதிய ஒரு பாவியத்தைக் காரணம் காட்டி 26 சனவரி 1993 அன்று [[பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம்|பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின்]] (தடா) கீழ் ஏழு மாதம் சிறைப்பட்டார்.  

வரிசை 83: வரிசை 83:
1983-84 காலகட்டத்தில் மேலை நாடுகளுக்குப் பயணம் செய்தார். 1985-இல் [[மலேசியா]]விற்கு இரண்டாம் முறையாகப் பயணம் செய்தார்.

=== நூல்கள் ===
== நூல்கள் ==
#அறுபருவத் திருக்கூத்து
#அறுபருவத் திருக்கூத்து
#[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0003638_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்]  (2005) கட்டுரைத் தொகுப்பு - தென்மொழி பதிப்பகம்

வரிசை 128: வரிசை 128:
பெருஞ்சித்திரனார் மொழித்தளத்தில் தனித்தமிழ்க்கொள்கையையும் அரசியல் தளத்தில் தனித்தமிழ்நாடு கொள்கையையும் கொண்டவர் ஆவார். 1950களில் முதன்முதலில் வெளிவந்த இவரது தென்மொழி இதழ் தொடர்ச்சியாக இவ்விரு கொள்கைகளையும் தொடர்ந்து பரப்புரை செய்துவந்தார். தமிழர்கள் குல மத வேறுபாடுகளிலிருந்து வெளியேறித் தம்மைத்தமிழர்கள் என உணர்ந்து தமிழ்நாட்டினை தனிநாடாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என்பது இவரது கருதுகோள் ஆகும். தமிழக விடுதலை போலவே தமிழீழ விடுதலையையும் தொடர்ந்து ஆதரித்தும் பரப்புரை செய்தும் பெருஞ்சித்திரனார் செயற்பட்டார்.

=== தனித்தமிழ்க் கொள்கை ===
== தனித்தமிழ்க் கொள்கை ==
பெருஞ்சித்திரனார் தனித்தமிழ் இயக்கத்தின் கொடிவழியில் வந்த அறிஞர் ஆவார். அவரது இதழ்கள், உரைவீச்சு ஆகியவை முழுக்கவும் தனித்தமிழிலேயே அமைந்திருந்தன. தனித்தமிழ்த் தந்தை [[மறைமலை அடிகள்|மறைமலையடிகளார்]] தொடங்கிப் பாவாணர்  ஈறாக தனித்தமிழ் அறிஞர்கள் அனைவரையும் ஏற்றுக்கொண்ட பெருஞ்சித்திரனார் அரசியல் சார்ந்து அவர்களிடமிருந்து வேறுபட்டு விளங்கினார். நேரடியாக மக்களிடம் தனித்தமிழ்க்கொள்கை வேர்கொள்ளவேண்டி அவர் கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டார். தமிழ்மரபில் சிவனிய (சைவ), மாலிய(வைணவ) சமய நெறிப்பட்ட தனித்தமிழ் அறிஞர்களின் மரபுகளிலிருந்து வேறுபட்டு மதம்சாரா (secular) தனித்தமிழ் அறிஞராக இருந்தார் என்பது இவரது தனித்தன்மையாகும். இவரது தனித்தமிழ்க்கொள்கை மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் அவர்களையே பெரும்பாலும் அடியொற்றி அமைந்துள்ளது. தேவநேயப் பாவாணரின் மாணவரான பெருஞ்சித்திரனார் அவரது பல்வேறு தூய தமிழ்ப்பணிகளுக்குத் துணையாய் நின்றார்.   

=== சாதி எதிர்ப்பு ===
== சாதி எதிர்ப்பு ==
பெருஞ்சித்திரனார் சாதியை வெறுக்கும் தமிழறிஞராக இறுதிவரை வாழ்ந்தார். அவரது சாதி எதிர்ப்புக் கருத்தியல் தமிழர்களின் ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும் எளிய, அடித்தட்டு சாதியினரின்பால் மிகுந்த கரிசனம் கொண்டதாகவும் விளங்கியது. எம்மதங்களைத் தழுவினாலும் தமிழர் இனத்தால் தமிழரே என்பதை இவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சாதியை வைத்துத் தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்தும் போக்கை இவர் தொடர்ந்து கண்டித்து எழுதி வந்தார்.

<poem>
{{Quote box|quote=<br/>" பள்ளென்போம்; பறையென்போம்;<br/>    நாட்டா ரென்போம்!<br/>பழிதன்னை யெண்ணாமல் வண்ணா<br/>ரென்போம்!

பிள்ளையென்போம்; முதலியென்போம்;
பிள்ளையென்போம்; முதலியென்போம்;
வரிசை 144: வரிசை 144:

     தமிழ்நாட் டாரே!}}
     தமிழ்நாட் டாரே!}}
 
</poem>
சாதியை ஒழிப்பது குறித்து தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்த பெருஞ்சித்திரனார் அந்தக் கருத்தியலைக் கொண்டிருந்தவர்களோடு இணக்கமான உறவையும் கொண்டிருந்தார்.

=== தனித் தமிழ்நாட்டுக் கொள்கை ===
== தனித் தமிழ்நாட்டுக் கொள்கை ==
பாவலரேறு பெருஞ்சித்திரனார் தன் தொடக்க காலத்திலிருந்து தனித்தமிழ்நாட்டுக் கொள்கையைக் கொண்டிருந்தார். தமிழ்நாடு, இந்திய அரச கட்டமைப்பிலிருந்து விடுபட்டுத் தனிநாடாக உருவாகவேண்டும் என்பதைத் ''தென்மொழி'' முதல் இதழிலிருந்து வலியுறுத்திவந்தார். அதற்கான பரப்புரைகளை தன் எழுத்துகள் வழியாகவும் பேச்சுரை வாயிலாகவும் போராட்டங்கள் வாயிலாகவும் நிகழ்த்திவந்தார்.  

வரிசை 154: வரிசை 154:
{{Quote|நம் மூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி!|இந்தியா ஒன்றாக இருக்கும்வரை இந்து மதம் இருக்கும். இந்து மதம் இருக்கும் வரை தமிழர்களும் இந்துவாகவே இருக்க வேண்டும். தமிழர்கள் இந்துவாக இருக்கும் வரை மதப் பூசல்களும் குலக் கொடுமைகளும் அவர்களைவிட்டு விலகவே முடியாது. மதப் பூசல்களும் குலக் கொடுமைகளும் அவர்களைவிட்டு விலகாதவரை, ஆரியப்பார்ப்பனரின் வஞ்சகத்திலிருந்தும் மேலாளுமையினின்றும் தமிழன் மீளவே முடியாது.. அத்தகைய பார்ப்பனீயப் பிடிப்புகளிலிருந்து தமிழன் மீளாதவரை, தமிழ்மொழி தூய்மையுறாது; தமிழினம் தலை தூக்காது; தமிழ்நாடு தன்னிறைவு அடைய முடியாது. எனவே, இந்து மதத்தினின்றும், மதப் பூசல்களினின்றும், ஆரியப் பார்ப்பனீயத்தினின்றும் விடுபட வேண்டுமானால், நாம் இந்திய அரசியல் பிடிப்பினின்றும் விடுபட்டேயாகல் வேண்டும். ஆகவே, தமிழக விடுதலைதான் நம் முழுமூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.}}

==== தமிழரசனுடன் நட்பு ====
== தமிழரசனுடன் நட்பு ==
[[தமிழ்நாடு பொதுவுடமைக்கட்சி (மா. இலெ.)]]  மற்றும் [[தமிழ்நாடு விடுதலைப்படை]] ஆகிய அமைப்புகளை உருவாக்கிச் செயல்பட்ட [[தமிழரசன்|பொன்பரப்பி தமிழரசன்,]] பெருஞ்சித்திரனாருடன் நெருங்கிய அரசியல் உறவு கொண்டிருந்தார். பெருஞ்சித்திரனார் வெளிப்படையாகவும் தமிழரசன் தலைமறைவாகவும் இருந்த காலத்திலும் அரசு ஒடுக்குமுறை மிகுந்திருந்த காலத்திலும் பெருஞ்சித்திரனார் தன் தனித்தமிழ்நாட்டுக்கொள்கையில் பின்வாங்காமல் தொடர்ந்து ஈடுபட்டார்.  பெருஞ்சித்திரனாரின் ஆதரவாளர்கள் தமிழரசனுக்கு நெருக்கமாகிச் செயல்பட பெருஞ்சித்திரனார் உதவினார். தமிழரசன் கூட்டிய கூட்டங்களிலும் கூட்டமைப்புகளிலும் பெருஞ்சித்திரனார் பங்கேற்றார்.

=== தமிழீழ ஆதரவு ===
== தமிழீழ ஆதரவு ==
பெருஞ்சித்திரனார் தொடர்ச்சியாக [[தமிழீழம்|தமிழீழ]] விடுதலை ஆதரவாளராக இயங்கிவந்தார். [[அ. அமிர்தலிங்கம்]], [[வேலுப்பிள்ளை பிரபாகரன்]], [[க. உமாமகேஸ்வரன்|க. உமாமகேசுவரன்]] அனைவரையும் வரவேற்பவராகச் செயல்பட்டார். தொடக்கத்தில் அனைத்து இயக்கத்தவரையும் ஒரே வகையில் ஆதரித்த அவர், பிரபாகரன் தலைமையிலான [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] தீவிர ஆதரவாளராக இறுதிவரை இருந்தார். பிரபாகரனும் அவரது தோழர்களும்  தமிழ்நாட்டுக்கு முதன்முறையாக வந்த காலத்தில் அவர்களைப் பாதுகாத்து வளர்த்தெடுத்தார்.

புலிகள் மீதான இந்திய அரசின் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டவுடன் இவர் கடுமையாக அதனை எதிர்த்துப் பரப்புரை செய்தார். அக்காலத்தில் இவர் எழுதிய

'''''இதோ ஒருவன் நான் இங்கிருக்கின்றேன்'''''

வரிசை 171: வரிசை 171:

எனும்  வரிகள் புகழ்பெற்றவையாகும்.
எனும்  வரிகள் புகழ்பெற்றவையாகும்.
 
</poem>
== மறைவு ==
== மறைவு ==
[[படிமம்:Perunchithiranar-poet-TamilNadu.jpg|240px|அவரது வீட்டில் இயல்பு நிலையில்..|thumb|right]]

வரிசை 182: வரிசை 182:
பெருஞ்சித்திரனாரின் மறைவுக்குப் பிறகு அவர் பணியைத் தாமரை அம்மையார் தொடர்ந்து  மேற்கொண்டு வந்தார். மேடவாக்கத்தில் பெருஞ்சித்திரனாரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட முன்னோர் நிலத்தில் ''பாவலரேறு தமிழ்க்களம்'' என்ற நினைவகத்தை 2001-இல் தொடங்கி அதன் வழியே தமிழ்த் தொண்டாற்றி வந்தார். ''தென்மொழி'' ஏட்டையும் தொடர்ந்து நடத்தினார். இறுதியாக 7 திசம்பர் 2012 அன்று தன் 79-ஆம் அகவையில் காலமானார்.<ref>{{Cite web|url=https://tamil.oneindia.com/art-culture/essays/2012/thamarai-perunchithiranar-passes-away-165896.html?story=1|title=பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மனைவி தாமரை அம்மையார் காலமானார்|last=Mathi|date=7 திசம்பர்|website=[[ஒன்இந்தியா]]}}</ref> பெருஞ்சித்திரனாருக்கு அருகிலேயே அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.<ref name=":8" />  

=== பொற்கொடி குடும்பம் ===
== பொற்கொடி குடும்பம் ==
பொற்கொடி, 1969-இல் புலவர் [[இறைக்குருவன்|இறைக்குருவனைத்]] திருமணம் செய்தார். இவர்களுக்குத்  தமிழ்ச்செம்மல் என்னும் மகனும் இசைமொழி<ref>{{Cite web|url=https://www.vikatan.com/news/miscellaneous/69700-three-day-long-exhibition-on-tamil-culture-tradition-and-history|title=தமிழ் இப்படித்தான் உருவானதாம்!|last=Correspondent|first=Vikatan|website=https://www.vikatan.com/|language=ta|access-date=2023-01-19}}</ref><ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/supplements/penn-indru/86504-.html|title=வானவில் பெண்கள்: தமிழ் உணர்வைத் தட்டி எழுப்புகிறோம்!|website=Hindu Tamil Thisai|language=ta|access-date=2023-04-01}}</ref>,  கயல்விழி (எ) அங்கயற்கண்ணி ஆகிய மகள்களும் பிறந்தனர். பொற்கொடி, 1991-இல் முதன்முதலாகத் திருவள்ளுவர் தமிழ்வழிப் பள்ளியை நிறுவினார்.<ref>{{Cite web|url=https://tamil.oneindia.com/art-culture/essays/2006/bashkar3.html|title=இறைபொற்கொடியுடன் ஒரு சந்திப்பு|date=2 பிப்ரவரி 2006|website=[[ஒன்இந்தியா]]}}</ref>  23 நவம்பர் 2012 அன்று இறைக்குருவன் தன் 70-ஆம் அகவையில் காலமானார்.

அங்கயற்கண்ணி [[சென்னை உயர் நீதிமன்றம்|சென்னை உயர் நீதிமன்றத்தில்]] வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். [[தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம்|தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தில்]] இணைந்து [[2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள்|2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்]] உள்ளிட்ட பல போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.  

=== பூங்குன்றன் குடும்பம் ===
== பூங்குன்றன் குடும்பம் ==
பேராசிரியரான பூங்குன்றன் (பி. 23 மே 1954), 1980-இல் செந்தமிழ்ச் சொற்பிறப்பு அகரமுதலி திட்டத்தில் மெய்ப்புத் திருத்துநராகத் தன் தமிழ்ப்பணியைத் தொடங்கினார்.<ref name=":6" /> பெருஞ்சித்திரனாரின் மறைவுக்குப்பின் ''தென்மொழி'' இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாட்டு  அரசின்]] தமிழ்- [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்]] வேர்ச்சொல் ஒப்பீட்டாய்வு அகராதித் திட்டத்தின் சிறப்புநிலைப் பதிப்பாசிரியராகவும்  [[திருக்குறள் பேரவையம்|திருக்குறள் பேரவையத்தின்]] தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் செயலாற்றி வருகிறார். இவர் இணையரான கயற்கண்ணி (எ) காயத்திரி, 20 ஏப்ரல் 2021 அன்று காலை 8 மணியளவில் காலமானார்.   

இவ்விணையருக்கு தமிழ்மொய்ம்பன்‌, கதிர், நிறைமொழி ஆகிய மகன்கள் உள்ளனர்.

=== தேன்மொழி  குடும்பம் ===
== தேன்மொழி  குடும்பம் ==
பெண்ணியச் செயற்பாட்டாளரான தேன்மொழி, 1980-இல் சொல்லாய்வறிஞர் [[ப. அருளி|ப. அருளியைத்]] திருமணம் செய்தார். இவ்விணையருக்கு அறிவன், [[தெள்ளியன்]] ஆகிய மகன்கள் பிறந்தனர். 2011-இல் [[தழல் (இதழ்)|''தழல்'']] என்ற இதழை நிறுவி அதன் பொறுப்பாசிரியராகச் செயல்பட்டார் தேன்மொழி. இறுதியாக 14 செப்டம்பர் 2020 அன்று காலை 4 மணியளவில் புதுச்சேரி திலாசுப்பேட்டையில்  காலமானார்.<ref>{{Cite web|url=http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/1335-2020-11-03-08-24-47|title=மறைவு - செய்திகள்|website=tamil.thenseide.com|access-date=2022-10-30}}</ref>  

வரலாற்றறிஞர் ஆன தெள்ளியன், ''தழல்'' இதழின் பதிப்பாசிரியராகவும் உள்ளார்.  

=== சித்திரச்செந்தாழை குடும்பம் ===
== சித்திரச்செந்தாழை குடும்பம் ==
மொழிபெயர்ப்பாளரான சித்திரச்செந்தாழை, 1983-இல் தமிழறிஞர் ஆறிறைவனைத் திருமணம் செய்தார்.<ref>{{Cite web|url=https://www.google.co.in/books/edition/P%C4%81ratit%C4%81can%CC%B2_Peru%C3%B1cittiran%CC%B2%C4%81r_p%C4%81/S2YsAAAAMAAJ?hl=en&gbpv=1&bsq=%22%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%22+%22%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22+%22%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%22&dq=%22%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%22+%22%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22+%22%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%22&printsec=frontcover|title=Pāratitācan̲ Peruñcittiran̲ār pāṭalkaḷ

ōr oppāyvu|last=Maṇimār̲an̲|first=Kaṭavūr|year=1996}}</ref> தற்போது [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] மாநிலமான [[அரிசோனா|அரிசோனாவில்]] வாழ்கிறார்.<ref name=":3" /><ref>{{Cite web|url=https://a1tamilnews.com/World/Revolutionary-Bharathidasan-festival-Nine-day-celebration/cid7202830.htm|title=புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பெருவிழா! அமெரிக்காவில் ஒன்பது நாள் தொடர்விழா!!|date=2022-04-21|website=a1tamilnews.com|language=ta|access-date=2023-04-01}}</ref>  இவ்விணையருக்கு யாழிசை என்ற மகள் உள்ளார்.<ref name=":5" />

=== பொழிலன் ===
== பொழிலன் ==
ஆங்கிலப் பேராசிரியரான பொழிலன் (பிற. 23 ஆகத்து அண். 1961), தமிழரசனின் படையுடன் 1986-88 காலகட்டத்தில் இணைந்து செயல்பட்டவர். கொடைக்கானல் தொலைக்காட்சிக் கோபுர குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, 1987-இல் சிறைப்பட்டார். பின்னாட்களில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டமைக்காக [[தேசியப் பாதுகாப்புச் சட்டம் (இந்தியா)|தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்]] கீழ் பத்தாண்டுகள் சிறையில் இருந்தபின் 25 அக்டோபர் 2013 அன்று விடுதலையானார்.<ref>{{Cite web|url=https://keetru.com/index.php/1656-2009-08-27-06-23-07/12013-sp-730/25552-2013-11-21-10-57-19|title=தோழர் பொழிலன் விடுதலை - மற்றவர்களுக்கும் பயன் தரும் தீர்ப்பு!|last=த.தே.பொ.க|website=keetru.com|language=ta-in|access-date=2023-01-20}}</ref>  உசாவல், தண்டனை என மொத்தம் 14 முறை சிறைசென்றுள்ளார்.<ref>{{Cite web|url=http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=7306&id1=4&issue=20140714|title=சிறை குற்றவாளிகளை உருவாக்குகிறது - Kungumam Tamil Weekly Magazine|website=www.kungumam.co.in|access-date=2023-07-17}}</ref>  [[தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்|தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின்]] அமைப்பாளராகவும்<ref>{{Cite web|url=http://www.kannottam.com/2014/02/150.html|title=சென்னையில் ஐ.நா. அலுவகம் முற்றுகை! முற்றுகையில் ஈடுபட்ட த.தே.பொ.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 150 பேர் கைது!|last=Unknown|website=கண்ணோட்டம் - இணைய இதழ்|access-date=2023-01-20}}</ref> பெருஞ்சித்திரனார் தொடங்கிய ''தமிழ்நிலம்'' இதழின் ஆசிரியராகவும்<ref>{{Cite web|url=https://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-aug16/31392-2016-09-05-13-44-09|title=எஸ்.வி.ஆர். ஆவணப் படத்திற்குத் தடை கருத்துரிமை மீதான கடும் தாக்குதல்|last=குறிஞ்சி|first=கண|website=www.keetru.com|language=ta-in|access-date=2023-03-30}}</ref> உள்ளார்.  

=== பிறைநுதல் குடும்பம் ===
== பிறைநுதல் குடும்பம் ==
பிறைநுதல் (பிற.அண். 1964), முனைவர் [[கி. குணத்தொகையன்|கி. குணத்தொகையனை]]<ref>{{Cite book|url=http://www.tamilvu.org/library/nationalized/pdf/58-pavalerupernchitranar/ohohtamizharkalae!.pdf|title=ஓ ! ஓ ! தமிழர்களே|author=பாவலரேறு பெருஞ்சித்திரனார்|year=1991|month=சூலை|page=5}}</ref> (பி.1954)<ref name=":5" />  

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/8567" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி