28,652
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 41: | வரிசை 41: | ||
முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ''ரஸஞானி'' என்ற ஆவணப்படத்தை 2017 இல் மெல்பேர்ன் எழுத்தாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தியும் வீடியோ கலைஞர் மூர்த்தியும் இணைந்து தயாரித்து வெளியிட்டனர். இலங்கையில் [[மல்லிகை (இதழ்)|மல்லிகை]], [[ஞானம் (இதழ்)|ஞானம்]] முதலான இலக்கிய இதழ்களில் அட்டைப்பட அதிதியாக கௌரவிக்கப்பட்டார். | முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ''ரஸஞானி'' என்ற ஆவணப்படத்தை 2017 இல் மெல்பேர்ன் எழுத்தாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தியும் வீடியோ கலைஞர் மூர்த்தியும் இணைந்து தயாரித்து வெளியிட்டனர். இலங்கையில் [[மல்லிகை (இதழ்)|மல்லிகை]], [[ஞானம் (இதழ்)|ஞானம்]] முதலான இலக்கிய இதழ்களில் அட்டைப்பட அதிதியாக கௌரவிக்கப்பட்டார். | ||
<h1> எழுதிய நூல்கள் </h1> | |||
== சிறுகதைத் தொகுதிகள் == | |||
*சுமையின் பங்காளிகள்(1975, 2007), இலங்கை தேசிய சாகித்திய விருது பெற்றது (1976) | *சுமையின் பங்காளிகள்(1975, 2007), இலங்கை தேசிய சாகித்திய விருது பெற்றது (1976) | ||
*சமாந்தரங்கள் (1989) | *சமாந்தரங்கள் (1989) | ||
வரிசை 53: | வரிசை 53: | ||
*கதைத் தொகுப்பின் கதை (2021) | *கதைத் தொகுப்பின் கதை (2021) | ||
== புதின நூல்கள் == | |||
*பறவைகள் (2001) | *பறவைகள் (2001) | ||
== சிறுவர் இலக்கியம் == | |||
*பாட்டி சொன்ன கதைகள் (1997) | *பாட்டி சொன்ன கதைகள் (1997) | ||
== பயண இலக்கியம்: == | |||
*சமதர்மப்பூங்காவில் (1990) | *சமதர்மப்பூங்காவில் (1990) | ||
== கடித இலக்கியம் == | |||
*கடிதங்கள் (2001) | *கடிதங்கள் (2001) | ||
== நேர்காணல் == | |||
*சந்திப்பு (1998, இலக்கிய மற்றும் ஊடக வாழ்வில் சந்தித்த ஆளுமைகளின் கருத்துக்களை தொகுத்து எழுதிய நூல்) | *சந்திப்பு (1998, இலக்கிய மற்றும் ஊடக வாழ்வில் சந்தித்த ஆளுமைகளின் கருத்துக்களை தொகுத்து எழுதிய நூல்) | ||
== கட்டுரை நூல்கள்: == | |||
*நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் (1995, தமிழ், சிங்கள, முசுலிம், சோவியத் உக்ரைன் இலக்கிய நண்பர்கள் 12 பேரைப்பற்றிய நினைவுத்தகவல்கள் | *நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் (1995, தமிழ், சிங்கள, முசுலிம், சோவியத் உக்ரைன் இலக்கிய நண்பர்கள் 12 பேரைப்பற்றிய நினைவுத்தகவல்கள் | ||
*இலக்கிய மடல் (2000) | *இலக்கிய மடல் (2000) |
தொகுப்புகள்