வந்தவாசி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→மக்கள்தொகை பரம்பல்
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>குணசேகரன்.மு |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
==மக்கள்தொகை பரம்பல்== | ==மக்கள்தொகை பரம்பல்== | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் [[மக்கள்தொகை]] | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் [[மக்கள்தொகை]] 2,74,079 ஆகும். அதில் 1,39,040 ஆண்களும், 1,35,039 பெண்களும் உள்ளனர். 62,681 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 87.6% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். [[https://tiruvannamalai.nic.in/revenue-administration/]]. இவ்வட்டத்தில் [[எழுத்தறிவு]] 74.51% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,002 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 33510 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 967 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 89,535 மற்றும் 6,151 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 92.23%, இசுலாமியர்கள் 4.78%, கிறித்தவர்கள் 1.84%, [[சைனம்|சமணர்கள்]] 1.03% மற்றும் பிறர் 0.03% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/vandavasi-taluka-tiruvannamalai-tamil-nadu-5723 வந்தவாசி வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> | ||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== |