பழவேற்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
clean up
imported>Rsmn சி (→வெளி இணைபுகள்: *விரிவாக்கம்*) |
imported>AswnBot சி (clean up) |
||
வரிசை 27: | வரிசை 27: | ||
|website= | |website= | ||
}} | }} | ||
'''பழவேற்காடு ''' | '''பழவேற்காடு ''' ({{lang-en| Pulicat}}) (''Pazhaverkadu'') [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] கடலோரத்தில் அமைந்துள்ள ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊராகும். [[சென்னை]]யிலிருந்து 60 கிமீ தொலைவிலும் எலவூரிலிருந்து 3 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது [[பழவேற்காடு ஏரி]]யையும் [[வங்காள விரிகுடா]]வையும் பிரிக்கும் [[ஸ்ரீஹரிகோட்டா]] தீவில் அமைந்துள்ளது. இங்கு பல [[அமெரிக்க டாலர்|அமெரிக்க $]] 1 பில்லியன் மதிப்புள்ள மருத்துவ சிறப்பு பொருளாதார மண்டலம்<ref>http://www.frontierlifeline.com/Expansion_plans.asp</ref> உட்பட பல சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுவதாலும் பழவேற்காடு முதன்மை பெற்று வருகிறது. இங்கு உள்ள பழவேற்காடு ஏரி பறவைகள் காப்பகம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. | ||
==வரலாறு== | ==வரலாறு== | ||
[[விசயநகரப் பேரரசு|விசய நகர]] மன்னர்களின் துணையுடன் [[போர்த்துகல்|போர்த்துக்கீசியர்கள்]] [[1502]]ஆம் ஆண்டில் இங்கு ஓர் வணிகப் புறமையத்தை நிறுவினார்கள். பின்னர் இங்கு கோட்டை ஒன்று கட்டிக்கொண்டு இருந்தனர் 1609ஆம் ஆண்டில் [[ஒல்லாந்தர்|ஒல்லாந்தரிடம்]] தோற்று இந்தக கோட்டையை இழந்தனர். பழவேற்காடு 1609 முதல் 1690 வரை ஒல்லாந்தரிடம் இருந்தது. அதன்பிறகு | [[விசயநகரப் பேரரசு|விசய நகர]] மன்னர்களின் துணையுடன் [[போர்த்துகல்|போர்த்துக்கீசியர்கள்]] [[1502]]ஆம் ஆண்டில் இங்கு ஓர் வணிகப் புறமையத்தை நிறுவினார்கள். பின்னர் இங்கு கோட்டை ஒன்று கட்டிக்கொண்டு இருந்தனர் 1609ஆம் ஆண்டில் [[ஒல்லாந்தர்|ஒல்லாந்தரிடம்]] தோற்று இந்தக கோட்டையை இழந்தனர். பழவேற்காடு 1609 முதல் 1690 வரை ஒல்லாந்தரிடம் இருந்தது. அதன்பிறகு கோட்டை அடிக்கடி கைமாறியது. இறுதியாக 1825 முதல் [[பிரித்தானிய இந்தியா|பிரித்தானியர்களின்]] கைவசமானது. இங்குள்ள டச்சு தேவாலயம் பலமுறை சீரமைக்கபட்டும் இன்று அழிபட்ட நிலையில் உள்ளது டச்சுக் கோட்டையும் இடுபாடுகளுடன் உள்ளது. பழைய கலங்கரைவிளக்கத்தை இன்னும் ஏரியின் மறுகரையில் பார்க்கலாம். இங்குள்ள 1622 ஆண்டு கல்லறை தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது. | ||
==வன காப்பகம்== | ==வன காப்பகம்== | ||
பழவேற்காடு | பழவேற்காடு [[பழவேற்காடு ஏரி பறவைகள் காப்பகம்|பழவேற்காடு பறவைகள் காப்பகத்தினுள்]] அமைந்துள்ளது. அக்டோபர் முதல் மார்ச்சு வரை இங்கு ஆயிரக்கணக்கான புலம்பெயர் பறவைகள் வருகின்றன. | ||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== |