அண்ணாமலை ரெட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = {{PAGENAME}}.jpg | title = {{PAGENAME}} | imagesize = | caption = | birth_name = | birth_date =1865 | birth_place = | death_date =1891 | death_place = | othername = | education = | known_for = | occupation = | yearsactiv..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 33: வரிசை 33:
பதினெட்டு வயதிலேயே ஊற்று மலைக்குச் சென்று அங்கு குறுநிலத் தலைவராக இருந்த  இருதயாலய மருத்தப்பத் தேவரின் அரசவைப் புலவராகவும் இருந்தார்.
பதினெட்டு வயதிலேயே ஊற்று மலைக்குச் சென்று அங்கு குறுநிலத் தலைவராக இருந்த  இருதயாலய மருத்தப்பத் தேவரின் அரசவைப் புலவராகவும் இருந்தார்.


==இயற்றியவை==
==காவடிச்சிந்து==
# [[காவடிச் சிந்து]]
காவடிச்சிந்து நாட்டுப்புறப் பாடல் வகைகளில் ஒன்று. பல கண்ணிகளாக தொடுத்துக்கொண்டே பாடிச்செல்வதற்கு சிந்து என்று பெயர்.காவடிச்சிந்து  நடனமாடுவதற்குரிய சந்தம் கொண்டது. அண்ணாமலை ரெட்டியார் அந்த வடிவை எடுத்துக்கொண்டு காவடி கட்டி ஆடுபவர்களுக்காக எழுதிய காவடிச்சிந்து  பாடல்களை ஊற்றுமலை அரசர் திரட்ட முயன்றார். இருபத்து நான்கு பாடல்களே முழுமையாகக் கிடைத்தன. மற்றவை ஆசுகவியாகப் பாடப்பட்டமையால் மறைந்து போயின. ஊற்றுமலையரசர் கிடைத்தவற்றை மட்டும் காவடிச்சிந்து  எனப்பெயரிட்டு, ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சிட்டு நாடெங்கும் இலவசமாக வழங்கினார். 
# வீரை தலபுராணம்
# வீரை நவநீத கிருஷ்ணசாமி
  பதிகம்


4. கோமதி அந்தாதி
காவடிச்சிந்து  நூல் அச்சானதற்கு மகிழ்ந்த அண்ணாமலை ரெட்டியார் ஊற்றுமலையரசரையும், அச்சிட்ட நெல்லையப்பக் கவிராயரையும் பாராட்டி ஐந்து கவிகள் பாடியுள்ளார். ள் தொகுக்கப்பட்டு நூலாயின. அந்நூல் மக்களிடமும் புலவர் நடுவிலும் புகழுடன் இருந்தது. செவ்வியல் நடையும் நாட்டுப்புறச் சந்தமும் கொண்டது. அவ்வகையில் தமிழிலக்கியத்திற்கு புதிய திறப்பு ஒன்றை அளித்தது. பின்னாளில் [[சி.சுப்ரமணிய பாரதியார்|சி.சுப்ரமணிய பாரதி]] போன்றவர்கள் அந்த மரபைப் பின்தொடர்ந்தனர்.  
==சமகால இலக்கிய நண்பர்கள்==
[[சங்கரன் கோவில் திரிபந்தாதி]]
*புளியங்குடி முத்துவீரக் கவிராயர்
*செவற்குளம் கந்தசாமிப்புலவர்
*வண்டானம் முத்துசாமி ஐயர்
*முகவூர் கந்தசாமிக் கவிராயர்
*இராமசாமிக் கவிராயர்
*[[ச. திருமலைவேற் கவிராயர்]]
*[[வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார்]]
*[[பாண்டித்துரைத் தேவர்]]
*[[உ.வே.சாமிநாதையர்]]
==பாடல் நடை==
கட்டளைக் கலிப்பா


[[கருவை மும்மணிக்கோவை]]
<poem>
 
மாகக் காரிகை கும்மக வானுடன்
ஆகியவற்றை இயற்றினார். ஊற்றுமலை ஜமீன்தார் இருதயாலய மருதப்ப தேவரால் ஆதரிக்கப்பட்டவர்.
மருவுங் காரிகை போலெழில் வாயந்தவன்
மோகக்காரிகை மிஞ்சு மயல்கொண்டான்
மொழியுங் காரிகை மெத்தயிற் சேர்குவாய்
பாகக் காரிகையாற் செய்த காரிகை
பார்த்துப் பாடிய பாவாணர் தம்மிடி
போகக் காரிகை என்னத் தனந்தரும்
போச னேசுந் தரதாசு பூமனே
</poem>
காவடிச்சிந்து


==காவடிச்சிந்து பாடல் பகுதி==
<poem>
தெள்ளுதமி ழுக்குதவு சீலன், - துதி
சென்னி குளநகர் வாசன் - தமிழ்
:செப்பணாம லைக்கும் அனு கூலன் - வளர்
தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும்
செழிய புகழ்விளைத்த கழுகு மலைவளத்தை
செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை
:தேனே! சொல்லு வேனே.
தீரன், அயில் வீரன்.
</poem>
<poem>
வன்ன மயில்முரு கேசன், - குற
வள்ளி பதம்பணி நேசன் - உரை
வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான் மற
வாதே சொல்வன் மாதே!
</poem>
<poem>
கோபுரத் துத்தங்கத் தூவி - தேவர்
கோபுரத்துக் கப்பால் மேவி - கண்கள்
கூசப்பிர காசத்தொளி மாசற்று விலாசத்தொடு
குலவும் புவி பலவும்.
</poem>
[[File:அண்ணாமலை ரெட்டியார் மணிமண்டபம்1.jpg|thumb|அண்ணாமலை ரெட்டியார் மணிமண்டபம் (சென்னிகுளம், கரிவலம்வந்தநல்லூர்)]]
==மறைவு==
தன் இருபத்தியாறாவது வயதில் பால்வினை நோய்க்கு ஆளாகி தன் முப்பதாவது வயதில் 1891-ல் காலமானார். அண்ணாமலை ரெட்டியாருக்கு கரிவலம்வந்தநல்லூர், சென்னிகுளம் கிராமத்தில் மணிமண்டம் அமைக்கப்பட்டுள்ளது.
==நூல் பட்டியல்==
*காவடிச்சிந்து


வெள்ளிமலை யொத்தபல மேடை, - முடி
*வீரையந்தாதி
:மீதினிலே கட்டுகொடி யாடை, - அந்த
*வீரைத் தலபுராணம்
வெய்யவன் நடத்திவரு துய்யஇர தப்பரியும்
*கோமதி அந்தாதி
:விலகும் படி இலகும்.
*வீரை நவநீத கிருட்டிணபிள்ளைத்தமிழ்
==மறைவு==
*சங்கரநாராயணர் கோயில் திரிபந்தாதி
இவர் நோய் காரணமாக 1891-இல், தம் 26-ஆம் வயதில் காலமானார்.
*கருவை மும்மணிக்கோவை
==மேற்கோள்கள்==
==இணைப்புகள்==
{{Reflist}}
* [https://youtu.be/B3d-d9YxfD8 காவடிச்சிந்து, பாடியவர்:சுதாரகுநாதன்]
==கருவிநூல்==
 
* [http://www.chennailibrary.com/mis/kavadichindhu.html அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து]
==உசாத்துணை==
*[https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/3 தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்]
*[https://mathysblog.blogspot.com/2018/11/4.html திருமதி பக்கங்கள்: முருகனைச் சிந்திப்போம்- 4]
*[https://mutiru-tamilpani.blogspot.com/2011/08/blog-post.html தமிழ்ப்பணி: அண்ணாமலை ரெட்டியார்]
*[https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_(%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D) காவடிச்சிந்து மூலம் இணையவாசிப்பு]
*[https://sites.google.com/site/kalugumalai/kavadi-sindhu kavadi-sindhu - கழுகுமலை.com]


[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]]
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/8251" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி