பொதட்டூர்பேட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
imported>TNSE Mahalingam VNR
No edit summary
வரிசை 17: வரிசை 17:
இணையதளம்  =www.townpanchayat.in/podhaturpet |
இணையதளம்  =www.townpanchayat.in/podhaturpet |
}}
}}
'''பொதட்டூர்பேட்டை''' ([[ஆங்கிலம்]]: '''Podaturpet or Pothatturpettai''' ), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர்]] மாவட்டத்தில் [[பள்ளிப்பட்டு வட்டம்|பள்ளிப்பட்டு வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.அரசு போக்குவரத்துப் பணிமனை உள்ளது. பொதட்டூர்பேட்டை தலைமையிடமாக கொண்டு புதிய ஒன்றியம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் உள்ளது.
'''பொதட்டூர்பேட்டை''' ([[ஆங்கிலம்]]: '''Podaturpet or Pothatturpettai''' ), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர்]] மாவட்டத்தில் [[பள்ளிப்பட்டு வட்டம்|பள்ளிப்பட்டு வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.அரசு போக்குவரத்துப் பணிமனை உள்ளது. பொதட்டூர்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ஒன்றியம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் உள்ளது.


==அமைவிடம்==  
==அமைவிடம்==  
வரிசை 26: வரிசை 26:


==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]   இப்பேரூராட்சி    4,711  வீடுகளும், 22,040 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] பெற்றோர் 75.04 %  ஆகும். மற்றும்  [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 975 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[http://www.census2011.co.in/data/town/803321-pothatturpettai-tamil-nadu.html Pothatturpettai Population Census 2011]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சியில் 4,711  வீடுகளையும், 22,040 மக்கள்தொகையையும் கொண்டது. மேலும், இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] பெற்றோர் விகிதம் 75.04 %  ஆகும். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 975 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[http://www.census2011.co.in/data/town/803321-pothatturpettai-tamil-nadu.html Pothatturpettai Population Census 2011]</ref>


== முக்கிய தொழில் ==
== முக்கிய தொழில் ==
நெசவுத்தொழில் மிக முக்கியமான மற்றும் பெரும்பான்மையான மக்களால் செய்யப்படுகின்றது. கைத்தறி மற்றும் விசைத்தறி, இரண்டு வகையான நெசவும் இம்மக்கள் கையாண்டுவருகின்றனர். இங்கு நெய்யப்படும் உயர்தர கைலிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. நெசவுத்தொழிலுக்கு அடுத்தபடியாக விவசாயம் பெரும்பான்மையான தொழிலாக இருக்கிறது. நெல் மற்றும் கரும்பு முக்கிய பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.
நெசவுத்தொழில் மிக முக்கியமான தொழிலாகவும் மற்றும் பெரும்பான்மையான மக்களால் செய்யப்படுகின்ற தொழிலாகவும் உள்ளது. கைத்தறி மற்றும் விசைத்தறி, இரண்டு வகையான நெசவையும் இம்மக்கள் கையாண்டுவருகின்றனர். இங்கு நெய்யப்படும் உயர்தர கைலிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. நெசவுத்தொழிலுக்கு அடுத்தபடியாக விவசாயம் பெரும்பான்மையான மக்களால் மேற்கொள்ளப்படும் முதன்மைத் தொழிலாக இருக்கிறது. நெல் மற்றும் கரும்பு முக்கிய பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.


== மருத்துவம் ==
== மருத்துவம் ==
அரசு பொது மருத்துவமனையும் சில தனியார் மருத்துவமனைகளும் இயங்குகின்றன. அரசு மருத்துவமனை� 34 படுக்கை வசதிகளுடன் (ஆனால் மருத்துவர் பற்றாக்குறை மற்றும் அருவை சிகிச்சை வசதியின்றி) இயங்குகின்றது.
அரசு பொது மருத்துவமனையும் சில தனியார் மருத்துவமனைகளும் இயங்குகின்றன. அரசு மருத்துவமனை 34 படுக்கை வசதிகளுடன் (ஆனால் மருத்துவர் பற்றாக்குறை மற்றும் அறுவை சிகிச்சை வசதியின்றி) இயங்குகின்றது.


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/82021" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி