பள்ளிப்பட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
|||
வரிசை 5: | வரிசை 5: | ||
மாநிலம் = தமிழ்நாடு | | மாநிலம் = தமிழ்நாடு | | ||
மாவட்டம் = திருவள்ளூர் | | மாவட்டம் = திருவள்ளூர் | | ||
வட்டம் = [[பள்ளிப்பட்டு வட்டம்|பள்ளிப்பட்டு]]| | |||
தலைவர் பதவிப்பெயர் = | | தலைவர் பதவிப்பெயர் = | | ||
தலைவர் பெயர் = | | தலைவர் பெயர் = | | ||
உயரம் = 154| | உயரம் = 154| | ||
கணக்கெடுப்பு வருடம் = | கணக்கெடுப்பு வருடம் = 2011 | | ||
மக்கள் தொகை = | மக்கள் தொகை = 8,721 | | ||
மக்களடர்த்தி = | | மக்களடர்த்தி = | | ||
பரப்பளவு = | பரப்பளவு = 7.70 | | ||
தொலைபேசி குறியீட்டு எண் = | | தொலைபேசி குறியீட்டு எண் = | | ||
அஞ்சல் குறியீட்டு எண் = | | அஞ்சல் குறியீட்டு எண் = | | ||
வாகன பதிவு எண் வீச்சு = | | வாகன பதிவு எண் வீச்சு = | | ||
இணையதளம் =www.townpanchayat.in/pallipat | | |||
}} | }} | ||
'''பள்ளிப்பட்டு''' ([[ஆங்கிலம்]]:Pallipattu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள திருவள்ளூர் | '''பள்ளிப்பட்டு''' ([[ஆங்கிலம்]]:'''Pallipattu'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்]], [[பள்ளிப்பட்டு வட்டம்|பள்ளிப்பட்டு வட்டத்தின்]] நிர்வாகத் தலமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும். | ||
==அமைவிடம்== | |||
[[தமிழ்நாடு]] - [[ஆந்திரப்பிரதேசம்]] எல்லையில் அமைந்த இப்பேருராட்சியானது, மாவட்ட தலைமையிடமான [[திருவள்ளூர்|திருவள்ளூரிலிருந்து]] 70 கி.மீ தொலைவிலும், [[சென்னை]]யிலிருந்து 95 கிமீ தொலைவிலும் உள்ளது. இதன் கிழக்கில் [[நகரி]] 16 கிமீ; மேற்கில் [[சித்தூர்]] 40 கிமீ; வடக்கில் [[திருப்பதி]] 70 கிமீ தொலைவில் உள்ளது. | |||
==பேரூராட்சியின் அமைப்பு== | |||
7.70 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 55 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[திருத்தணி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/pallipat பள்ளிப்பட்டு பேரூராட்சியின் இணையதளம்] </ref> | |||
==மக்கள் தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 1,979 வீடுகளும், 8,721 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 82.30% மற்றும் [[பாலின விகிதம்]], ஆயிரம் ஆண்களுக்கு, 1024 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803320-pallipattu-tamil-nadu.html Pallipattu Population Census 2011]</ref> | |||
==புவியியல்== | ==புவியியல்== | ||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|13.33|N|79.45|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Pallipattu.html | title = Pallipattu | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 154 [[மீட்டர்]] (505 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. | இவ்வூரின் அமைவிடம் {{coor d|13.33|N|79.45|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Pallipattu.html | title = Pallipattu | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 154 [[மீட்டர்]] (505 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. | ||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== | ||
<references/> | <references/> | ||
{{திருவள்ளூர் மாவட்டம்}} | |||
{{ | |||
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்|*]] | |||
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டம்]] |