திருநின்றவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
இடைவெளி
imported>Quitewoy சிNo edit summary |
imported>Rasnaboy (இடைவெளி) |
||
வரிசை 19: | வரிசை 19: | ||
இணையதளம் =www.townpanchayat.in/thirunindravur | | இணையதளம் =www.townpanchayat.in/thirunindravur | | ||
}} | }} | ||
'''திருநின்றவூர்''' ([[ஆங்கிலம்]]:'''Thirunindravur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்]], [[ஆவடி வட்டம்|ஆவடி வட்டத்தில்]] உள்ள [[பேரூராட்சி|நகராட்சி]] ஆகும். இது | '''திருநின்றவூர்''' ([[ஆங்கிலம்]]:'''Thirunindravur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்]], [[ஆவடி வட்டம்|ஆவடி வட்டத்தில்]] உள்ள [[பேரூராட்சி|நகராட்சி]] ஆகும். இது [[சென்னை]] மாநகருக்கு வடமேற்கில் உள்ளது. இது [[சென்னை]]யிலிருந்து 32 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. திருநின்றவூர் '''சென்னை பெருநகர''' பகுதியின் ஓர் அங்கம் ஆகும். | ||
இந்நகரில் [[திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில்|பக்தவத்சல பெருமாள் கோவில்]], [[பூசலார் நாயனார்]] தம் மனதில் கட்டிய [[இருதயாலீஸ்வரர் கோவில்]] அமைந்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மேலும் இந்நகராட்சியினை சுற்றி புதுசத்திரம், கொட்டாம்பேடு, கொசவன்பாளையம், அன்னம்பேடு, நடுக்குத்தகை, நத்தம்பேடு, நிமிலச்சேரி, நாச்சியார் சத்திரம், பாக்கம், கொமக்கம்பேடு போன்ற 16 [[கிராம ஊராட்சி]]கள் உள்ளது. | இந்நகரில் [[திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில்|பக்தவத்சல பெருமாள் கோவில்]], [[பூசலார் நாயனார்]] தம் மனதில் கட்டிய [[இருதயாலீஸ்வரர் கோவில்]] அமைந்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மேலும் இந்நகராட்சியினை சுற்றி புதுசத்திரம், கொட்டாம்பேடு, கொசவன்பாளையம், அன்னம்பேடு, நடுக்குத்தகை, நத்தம்பேடு, நிமிலச்சேரி, நாச்சியார் சத்திரம், பாக்கம், கொமக்கம்பேடு போன்ற 16 [[கிராம ஊராட்சி]]கள் உள்ளது. |