திருநின்றவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
imported>AswnBot
சி (தானியங்கி:Convert வார்ப்புரு பிழைகளை நீக்குதல்)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சி (→‎top)
வரிசை 15: வரிசை 15:
பரப்பளவு  = 11  |
பரப்பளவு  = 11  |
தொலைபேசி குறியீட்டு எண்  =  |
தொலைபேசி குறியீட்டு எண்  =  |
அஞ்சல் குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் =  
வாகன பதிவு எண் வீச்சு = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம்  =www.townpanchayat.in/thirunindravur |
இணையதளம்  =www.townpanchayat.in/thirunindravur |
வரிசை 21: வரிசை 21:
'''திருநின்றவூர்''' ([[ஆங்கிலம்]]:'''Thirunindravur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்]], [[ஆவடி வட்டம்|ஆவடி வட்டத்தில்]] உள்ள [[பேரூராட்சி]] ஆகும். இது  [[சென்னை]] மாநகருக்கு  வடமேற்கில் உள்ளது. இது [[சென்னை]]யிலிருந்து 32 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது . திருநின்றவூர் '''சென்னை பெருநகர''' பகுதியின் ஓர் அங்கம்  ஆகும்.

இப்பேரூராட்சியில் [[திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில்|பக்தவத்சல பெருமாள் கோவில்]], புசலார் நாயன்மார் மனதில் கட்டிய ஸ்ரீ இருதயாலீஸ்வரர் சிவன் கோவில் மற்றும் ஏரியை காத்த இராமர் கோயில் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மேலும் இப்பேரூராட்சியினை சுற்றி புதுசத்திரம், கொட்டாம்பேடு, கொசவன்பாளையம், அன்னம்பேடு, நடுக்குத்தகை, நத்தம்பேடு, நிமிலச்சேரி, நாச்சியார் சத்திரம், பாக்கம், கொமக்கம்பேடு போன்ற 16 [[கிராம ஊராட்சி]]கள் உள்ளது.
இப்பேரூராட்சியில் [[திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில்|பக்தவத்சல பெருமாள் கோவில்]], [[பூசலார் நாயனார்]] தம் மனதில் கட்டிய [[இருதயாலீஸ்வரர் கோவில்]] அமைந்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மேலும் இப்பேரூராட்சியினை சுற்றி புதுசத்திரம், கொட்டாம்பேடு, கொசவன்பாளையம், அன்னம்பேடு, நடுக்குத்தகை, நத்தம்பேடு, நிமிலச்சேரி, நாச்சியார் சத்திரம், பாக்கம், கொமக்கம்பேடு போன்ற 16 [[கிராம ஊராட்சி]]கள் உள்ளது.
   
மேலும் இப்பேராட்சியில் திருநின்றவூர் இரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த இரயில் நிலையத்தில் தினந்தோறும் சுமார் 50,000க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.  
மேலும் இப்பேராட்சியில் திருநின்றவூர் இரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த இரயில் நிலையத்தில் தினந்தோறும் சுமார் 50,000க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.
 
==அமைவிடம்==
==அமைவிடம்==
[[சென்னை]] - [[திருப்பதி]] செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்த திருநின்றவூர் பேரூராட்சிக்கு மேற்கில் [[திருவள்ளூர்]] 16 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு [[தொடருந்து நிலையம்]] உள்ளது. திருநின்றவூருக்கு கிழக்கே [[ஆவடி]] 9 கிமீ; தெற்கே [[பூந்தமல்லி|பூவிருந்தமல்லி]]  16 கிமீ தொலைவில் உள்ளது.

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/81343" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி