திருநின்றவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(→கோவில்கள்: சேர்க்கப்பட்ட இணைப்புகள்) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 6: | வரிசை 6: | ||
மாநிலம் = தமிழ்நாடு | | மாநிலம் = தமிழ்நாடு | | ||
மாவட்டம் =திருவள்ளூர் | | மாவட்டம் =திருவள்ளூர் | | ||
வட்டம் = [[ஆவடி வட்டம்|ஆவடி]]| | |||
தலைவர் பதவிப்பெயர் = | | தலைவர் பதவிப்பெயர் = | | ||
தலைவர் பெயர் = | | தலைவர் பெயர் = | | ||
உயரம் = | | உயரம் = | | ||
கணக்கெடுப்பு வருடம் = | கணக்கெடுப்பு வருடம் = 2011 | | ||
மக்கள் தொகை = | மக்கள் தொகை = 37,095| | ||
மக்களடர்த்தி = | | மக்களடர்த்தி = | | ||
பரப்பளவு = | | பரப்பளவு = 11 | | ||
தொலைபேசி குறியீட்டு எண் = | | தொலைபேசி குறியீட்டு எண் = | | ||
அஞ்சல் குறியீட்டு எண் = | | அஞ்சல் குறியீட்டு எண் = | | ||
வாகன பதிவு எண் வீச்சு = | | வாகன பதிவு எண் வீச்சு = | | ||
இணையதளம் =www.townpanchayat.in/thirunindravur | | |||
}} | }} | ||
'''திருநின்றவூர்''' ([[ஆங்கிலம்]]:Thirunindravur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள திருவள்ளூர் | '''திருநின்றவூர்''' ([[ஆங்கிலம்]]:'''Thirunindravur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்]], [[ஆவடி வட்டம்|ஆவடி வட்டத்தில்]] உள்ள [[பேரூராட்சி]] ஆகும். இது [[சென்னை]] மாநகருக்கு வடமேற்கில் உள்ளது. இது [[சென்னை]]யிலிருந்து 32 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது . திருநின்றவூர் '''சென்னை பெருநகர''' பகுதியின் ஓர் அங்கம் ஆகும். | ||
== | இப்பேரூராட்சியில் [[திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில்|பக்தவத்சல பெருமாள் கோவில்]], புசலார் நாயன்மார் மனதில் கட்டிய ஸ்ரீ இருதயாலீஸ்வரர் சிவன் கோவில் மற்றும் ஏரியை காத்த இராமர் கோயில் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மேலும் இப்பேரூராட்சியினை சுற்றி புதுசத்திரம், கொட்டாம்பேடு, கொசவன்பாளையம், அன்னம்பேடு, நடுக்குத்தகை, நத்தம்பேடு, நிமிலச்சேரி, நாச்சியார் சத்திரம், பாக்கம், கொமக்கம்பேடு போன்ற 16 [[கிராம ஊராட்சி]]கள் உள்ளது. | ||
மேலும் இப்பேராட்சியில் திருநின்றவூர் இரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த இரயில் நிலையத்தில் தினந்தோறும் சுமார் 50,000க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். | |||
==அமைவிடம்== | |||
[[சென்னை]] - [[திருப்பதி]] செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்த திருநின்றவூர் பேரூராட்சிக்கு மேற்கில் [[திருவள்ளூர்]] 16 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு [[தொடருந்து நிலையம்]] உள்ளது. திருநின்றவூருக்கு கிழக்கே [[ஆவடி]] 9 கிமீ; தெற்கே [[பூவிருந்தமல்லி]] 16 கிமீ தொலைவில் உள்ளது. | |||
==பேரூராட்சியின் அமைப்பு== | |||
11 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 742 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[ஆவடி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[திருவள்ளூர் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/thirunindravur திருநின்றவூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref> | |||
==மக்கள் தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 9,425 வீடுகளும், 37,095 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 92.26% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1016 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803324-thirunindravur-tamil-nadu.html Thirunindravur Population Census 2011]</ref> | |||
==கோவில்கள்== | ==கோவில்கள்== | ||
வரிசை 53: | வரிசை 63: | ||
<references/> | <references/> | ||
{{திருவள்ளூர் மாவட்டம்}} | {{திருவள்ளூர் மாவட்டம்}} | ||
[[பகுப்பு:சென்னையிலுள்ள இரயில்வே நிறுத்தங்கள்]] | [[பகுப்பு:சென்னையிலுள்ள இரயில்வே நிறுத்தங்கள்]] | ||
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] | |||
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்|*]] | |||
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டம்]] |