பொன்னேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
696 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  18 ஏப்ரல் 2019
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
வரிசை 7: வரிசை 7:
|மாவட்டம் = திருவள்ளூர்  
|மாவட்டம் = திருவள்ளூர்  
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பெயர் = மோகன சுந்தரம்
|தலைவர் பெயர் =
|உயரம் = 10
|உயரம் = 10
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 24205
|மக்கள் தொகை = 31,025
|மக்களடர்த்தி =  
|மக்களடர்த்தி =  
|பரப்பளவு  =   
|பரப்பளவு  =  8.04
|தொலைபேசி குறியீட்டு எண்  =  044
|தொலைபேசி குறியீட்டு எண்  =  044
|அஞ்சல் குறியீட்டு எண் = 601 204
|அஞ்சல் குறியீட்டு எண் = 601 204
|வாகன பதிவு எண் வீச்சு = 18
|வாகன பதிவு எண் வீச்சு =  
|பின்குறிப்புகள் =  
|இணையதளம் =www.townpanchayat.in/ponneri
|}}
|}}
'''பொன்னேரி''' ([[ஆங்கிலம்]]:Ponneri), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.
'''பொன்னேரி''' ([[ஆங்கிலம்]]:'''Ponneri'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.
 
இது வருவாய் கோட்ட தலைமையிடமாகவும் நீதிமன்றங்கள் அரசு கல்லுாி அரசு மருத்துவமனை உள்ள இடமாகும்.
==அமைவிடம்==
இப்பேருராட்சியானது மாவட்ட தலைமையிடமான [[திருவள்ளூர்|திருவள்ளுாிலிருந்து]] 60 கி.மீ தொலைவிலும் [[சென்னை]]யிலிருந்து 37 கிமீ தொலைவிலும் உள்ளது. பொன்னேரியின் கிழக்கில் [[புலிகாட்]] 19 கிமீ; மேற்கில் [[செங்குன்றம்]] 22 கிமீ; வடக்கில் [[கும்மிடிப்பூண்டி]] 18 கிமீ; தெற்கில் [[மீஞ்சூர்]] 12 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==               
8.04 சகிமீ பரப்பும்,  18  பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும்,  265 தெருக்களையும்  கொண்ட இப்பேரூராட்சி [[பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[திருவள்ளூர் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/ponneri பொன்னேரி பேரூராட்சியின் இணையதளம்] </ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  21 இப்பேரூராட்சி r 7,842 வீடுகளும், 31,025 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]]  86.41%  மற்றும்  [[பாலின விகிதம்]]  ஆயிரம் ஆண்களுக்கு,  1004 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803315-ponneri-tamil-nadu.html Ponneri Population Census 2011]</ref>


==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|13.32|N|80.2|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Ponneri.html |title = Ponneri |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 10&nbsp;[[மீட்டர்]] (32&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|13.32|N|80.2|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Ponneri.html |title = Ponneri |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 10&nbsp;[[மீட்டர்]] (32&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31,025 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 15,481 ஆண்கள், 15,544 பெண்கள் ஆவார்கள். பொன்னேரி மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 81%,  பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பொன்னேரி மக்கள் தொகையில் 10.45  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==அரசியல்==
பொன்னேரி தமிழக அரசு சட்டமன்ற தொகுதியாகும். இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க வைச் சேர்ந்த சிறுனியம் பலராமன் உள்ளார்.
பொன்னேரி திருவள்ளூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்டதாகும்.
==வாக்காளர்களின் எண்ணிக்கை==


==கல்வி நிலையங்கள்==
==கல்வி நிலையங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/81274" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி