உவரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Kishoreselva9865004214 No edit summary |
No edit summary |
||
வரிசை 23: | வரிசை 23: | ||
website = | | website = | | ||
footnotes = | | footnotes = | | ||
}} | }}வேதாகமத்தின் "ஒப்பீர்" துறைமுகம் திருநெல்வேலி மாவட்டத்தின் "உவரி" என்பது நிரூபணம். | ||
[[Image:Uvari Kappal Matha Church.JPG|thumb|250px|right|கப்பல் மாதா ஆலயம்]] | |||
பாலஸ்தீனத்தில் ஏறக்குறைய மூவாயிரம் வருடங்களுக்கு முன் அரசாண்ட சாலொமோன் அரசனின் கப்பல் ஒப்பீர் என்ற அன்றைய துறைமுகத்தில் இருந்து தங்கம், சந்தனக்கட்டை, மயில் முதலியவற்றை ஏற்றிச் சென்றதாக வேதாகமத்திலும் மற்றும் ௮னேக சரித்திர நூல்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. | |||
இந்த ஒப்பீர் துறைமுகம் துறைமுகம் எங்கு இருந்தது என்பதைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் பல காலமாக முயன்று வந்ததுண்டு. அது இப்போ து திருநெல்வேலி ஜில்லாவில் திசையன்விளை அருகிலுள்ள "உவரி" என்ற சிற்றூரே ஒரு காலத்தில் "ஓபீர்" என்ற பெயர் பெற்ற துறைமுகமாக இருந்திருக்கிறது என்று அனேக ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகிறார்கள். | |||
பாண்டிய மன்னர்கள் கிறிஸ்துவுக்கு முன் அதாவது ஏறக்குறைய மூவாயிரம் வருடங்களுக்கு முன் தாமிரபரணி நதியோரத்திலிருந்த கொற்கை நகரில் அரசாண்டு வந்திருக்கிறார்கள். | |||
அக்காலத்தில் கொற்கை நகருக்குப் பக்கத்தில் "ஓபீர்" என்ற பெரிய துறைமுகமிருந்ததாக அப்பகுதி மக்சளிடையே பரம்பரையாகச் சொல்லப்பட்டு வருகிறது. | |||
தற்போது உவரி கிராமத்துக்கு அருகில் பெரிய மணல்மேடு காணப்படுறது. அது முற்காலத்தில் தங்கச் சுரங்கமாக இருந்ததாக அவ்வூரார் சொல்லுவதுண்டு. | |||
இதையெல்லாம் கவனித்தால் உவரி நகர் தான் சாலொமோன் அரசன் காலத்தில் பெயர் பெற்ற "ஓபீர்" என்ற பெயருடன் நாகரிகத்தில் சிறந்து விளங்கியதென்பது வெளிப்படையாகிறது. | |||
பரதர்குல மக்கள் பண்டைய காலமுதல் கப்பலோட்டும் தொழிலில் சிறந்து விளங்கினர் என்பதற்கும் இது ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். | |||
- சென்னை பரத ஐக்கிய சங்கத்து பொக்கிஷதார் ஸ்ரீ. எஸ். வி. முறால்.[[Image:Uvari Kappal Matha Church.JPG|thumb|250px|right|கப்பல் மாதா ஆலயம்]] | |||
'''உவரி''' [[இந்தியா]]வில், [[தமிழ்நாடு]] மாநிலத்தில், [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]] 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 10,000 மக்கள் தொகை கொண்ட ஒரு கடலோரக் கிராமம் ஆகும். இது [[திருநெல்வேலி]]யில் இருந்து 75 கி.மீ மற்றும் [[கன்னியாகுமரி]] இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ளது. இது [[ராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி)|ராதாபுரம்]] சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது. தமிழ் வரலாற்றின்படி, உவரியின் குடிமக்கள் நெய்தல் (கடல் நிலம்) உலகின் பரதர்கள் என்று அழைக்கப்பட்டனர். உவரியின் வரலாற்றுப் பெயர் ஒபீர் இது பண்டைய காலத்து துறைமுகமாகும். இது பாண்டிய வம்சத்தால் ஆளப்பட்டது. | '''உவரி''' [[இந்தியா]]வில், [[தமிழ்நாடு]] மாநிலத்தில், [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]] 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 10,000 மக்கள் தொகை கொண்ட ஒரு கடலோரக் கிராமம் ஆகும். இது [[திருநெல்வேலி]]யில் இருந்து 75 கி.மீ மற்றும் [[கன்னியாகுமரி]] இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ளது. இது [[ராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி)|ராதாபுரம்]] சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது. தமிழ் வரலாற்றின்படி, உவரியின் குடிமக்கள் நெய்தல் (கடல் நிலம்) உலகின் பரதர்கள் என்று அழைக்கப்பட்டனர். உவரியின் வரலாற்றுப் பெயர் ஒபீர் இது பண்டைய காலத்து துறைமுகமாகும். இது பாண்டிய வம்சத்தால் ஆளப்பட்டது. |