கூடங்குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,117 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 சூன் 2014
(edited with ProveIt) *விரிவாக்கம்*
imported>Addbot
சி (தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
imported>Srithern
((edited with ProveIt) *விரிவாக்கம்*)
வரிசை 1: வரிசை 1:
'''கூடங்குளம்''' தமிழ்நாடு மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம் வட்டத்தில் அமைந்துள்ளது.  இது திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியிலும், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியிலும் உள்ளது. இப் பகுதியில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = கூடங்குளம்|
latd =8.192801|
longd =77.705612 |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = திருநெல்வேலி |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
மக்கள் தொகை = 24,023|
மக்களடர்த்தி = |
பரப்பளவு  =  |
தொலைபேசி குறியீட்டு எண்  =|
அஞ்சல் குறியீட்டு எண் =|
வாகன பதிவு எண் வீச்சு = |
பின்குறிப்புகள்  = |
}}
'''கூடங்குளம்''' [[தமிழ்நாடு]] மாநிலம் , [[திருநெல்வேலி மாவட்டம்]] [[ராதாபுரம் வட்டம்|ராதாபுரம் வட்டத்தில்]] அமைந்துள்ள ஊர்.<ref>{{cite web | url=http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=29&centcode=0011&tlkname=Radhapuram#MAP | title=Radhapuram Taluk - Revenue Villages | publisher=National Informatics Centre-Tamil Nadu | accessdate=7 சூன் 2014}}</ref> இது திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியிலும், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியிலும் உள்ளது. இப் பகுதியில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.


இக் கிராமம் கன்னியாக்குமரிக்கு வட கிழக்கில் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த ஊர் இங்கு கட்டமைக்கப்பட்டு வரும் அணுமின் நிலையத்தால் பரவலாக அறியப்பட்டுள்ளது. இந்த அணு உலையை எதிர்த்து அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு என்ற பெயரில் கட்சி சாரா அமைப்பு உதயகுமாரன் தலைமையில் போராடி வருகிறது. கூடங்குளத்தில் தொடங்கிய இப் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவி, தற்போகு கேரளத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இக் கிராமம் கன்னியாக்குமரிக்கு வட கிழக்கில் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த ஊர் இங்கு கட்டமைக்கப்பட்டு வரும் [[கூடங்குளம் அணுமின் நிலையம்|அணுமின் நிலையத்தால்]] பரவலாக அறியப்பட்டுள்ளது. இந்த அணு உலையை எதிர்த்து அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு என்ற பெயரில் கட்சி சாரா அமைப்பு உதயகுமாரன் தலைமையில் போராடி வருகிறது. கூடங்குளத்தில் தொடங்கிய இப் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவி, தற்போகு கேரளத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.


==ஆதாரங்கள்==
<references/>
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/80130" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி