ம. ப. பெரியசாமித்தூரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
வரிசை 54: வரிசை 54:
இளம்வயதில் சிற்றப்பா அருணாசலக்கவுண்டர் கூறிய கதைகளும், மற்றொரு உறவினர் அருணாசலக்கவுண்டர் கற்றுக் கொடுத்த இசைப்பாடல்களும் தூரனுக்குக் கதையிலும் [[இசை]]யிலும் ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தது. பிறவியிலேயே கவி உள்ளம் படைத்த தூரன் தமிழில் பாடல்கள் (கீர்த்தனைகள்) புனையத் தொடங்கினார். பிற்காலத்தில் இவரது கீர்த்தனைகள், சுர, தாள இசைக் குறிப்புகளுடன் தொகுதிகளாக வந்துள்ளன. தமிழகத்தின் மிகப்பெரிய இசைவாணர்கள் பலரும் தூரனின் பாடல்களை மேடையில் பாடியுள்ளனர். இசைக் கல்லூரிகளில் இவரது பாடல்கள் சிலவற்றைப் பாடமாக வைத்துள்ளனர்.

===இயற்றிய பாடல்களின் பட்டியல்===
==இயற்றிய பாடல்களின் பட்டியல்==
* நான் ஒரு சிறு வீணை...<ref>[http://dinamani.com/music/article1397626.ece தினமணி நாளிதழில் எழுதப்பட்ட ஒரு இசை விமர்சனக் கட்டுரை]</ref>

வரிசை 63: வரிசை 63:
1968 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது பெற்றார்.<ref>நினைவு அலைகள்; சாந்தா பதிப்பகம்; பக்கம் 620</ref>

==வெளிவந்த நூல்கள்==
<h1>வெளிவந்த நூல்கள்</h1>
=== உயிரியல் (மரபியல்) ===
== உயிரியல் (மரபியல்) ==
* பாரம்பரியம் (1949),
* பாரம்பரியம் (1949),
* பெற்றோர் கொடுத்த பெருங்கொடை (1954),
* பெற்றோர் கொடுத்த பெருங்கொடை (1954),
* கருவில் வளரும் குழந்தை 1956
* கருவில் வளரும் குழந்தை 1956

=== உளவியல் ===
== உளவியல் ==
* குழந்தை உள்ளம் 1947,
* குழந்தை உள்ளம் 1947,
* குமரப்பருவம் 1954,
* குமரப்பருவம் 1954,
வரிசை 78: வரிசை 78:
* மனம் என்னும் மாயக் குரங்கு 1956 (மனமும் அதன் விளக்கமும் நூலின் சுருங்கிய வடிவம்)

===கதைத் தொகுதிகள்===
==கதைத் தொகுதிகள்==
* மாவிளக்கு
* மாவிளக்கு
* உரிமைப் பெண்
* உரிமைப் பெண்
வரிசை 85: வரிசை 85:
* தூரன் எழுத்தோவியங்கள்
* தூரன் எழுத்தோவியங்கள்

===கட்டுரைத் தொகுப்புகள்===
==கட்டுரைத் தொகுப்புகள்==
* தேன்சிட்டு
* தேன்சிட்டு
* பூவின் சிரிப்பு
* பூவின் சிரிப்பு
* காட்டுவழிதனிலே
* காட்டுவழிதனிலே

===மொழிபெயர்ப்பு நூல்கள்===
==மொழிபெயர்ப்பு நூல்கள்==
* கானகத்தின் குரல்
* கானகத்தின் குரல்
* கடல் கடந்த நட்பு
* கடல் கடந்த நட்பு
* பறவைகளைப் பார்
* பறவைகளைப் பார்

===நாடக நூல்கள்===
==நாடக நூல்கள்==
* காதலும் கடமையும்
* காதலும் கடமையும்
* அழகு மயக்கம்
* அழகு மயக்கம்
வரிசை 104: வரிசை 104:
* இளந்துறவி
* இளந்துறவி

===இசை நூல்கள்===
==இசை நூல்கள்==
* கீர்த்தனை அமுதம்
* கீர்த்தனை அமுதம்
* இசைமணி மஞ்சரி
* இசைமணி மஞ்சரி
வரிசை 113: வரிசை 113:
* [http://pananpadini.blogspot.com/2017/10/20-1949-1969-405-1974.html?view=classic 20 ஆண்டு பண் ஆராய்ச்சியும் அதன் முடிவுகளின் தொகுப்பும்]

===கவிதை நூல்கள்===
==கவிதை நூல்கள்==
* இளந்தமிழா
* இளந்தமிழா
* மின்னல்பூ
* மின்னல்பூ
வரிசை 120: வரிசை 120:
* பட்டிப்பறவை
* பட்டிப்பறவை

===பிற===
==பிற==
குழந்தைகளுக்கு கதையாக, பாடலாக, நெடுங்கதையாக, அறிவியல் முறையில் 14 நூல்களைத் தூரன் இயற்றியுள்ளார். சுப்பிரமணிய பாரதியின் படைப்புகள் பற்றிப் பதினொரு நூல்கள் எழுதியுள்ளார். உளவியல் தத்துவம் தொடர்பாக ஒன்பது நூல்கள் எழுதியுள்ளார்.

வரிசை 197: வரிசை 197:
பெரியசாமித்தூரனின் பணிகள் தொடர்பாக கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் பலவும் சில ஆய்வேடுகளும் வெளியாகியுள்ளன.

===சில ஆய்வேடுகள்===
==சில ஆய்வேடுகள்==
* பெ. தூரனின் இலக்கியப்பணி (எம்.பில் ஆய்வேடு) மா. இராமச்சந்திரன், 1987

* Periyaswamy Thooran - A Study (எம்.பில் ஆய்வேடு) 1989

* பெ. தூரன் கவிதைத்திறன் (எம்.பில் ஆய்வேடு) 1990

===நூல்கள்===
==நூல்கள்==
சாகித்திய அக்கதமி வெளியிடும் இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற நூல் வரிசையில் ஒன்றாக ''ம. ப. பெரியசாமித் தூரன்'' எனும் நூல் சிற்பி பாலசுப்பிரமணியத்தால் எழுதப்பட்டு 2000 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன் நான்காவது பதிப்பு (2010) பத்து அத்தியாயங்களையும் மூன்று பின்னிணைப்புக்களையும் 123 பக்கங்களில் கொண்டிருக்கிறது.

வரிசை 223: வரிசை 223:
{{விக்கிமூலம்|ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்}}

* [http://sanimoolai.blogspot.in/2008/10/blog-post.html தொண்டில் கனிந்த தூரன் - நூல் அறிமுகம்]

* [http://www.jeyamohan.in/?p=725 பெரியசாமி தூரன்]
* [http://isaiinbam.blogspot.com/2008/07/blog-post.html இசைப் பேரறிஞர் பெ.தூரன் பிறந்தநாள் நூற்றாண்டு]

* [http://www.dinamani.com/edition/story.aspx?Title=கலைக்களஞ்சியம்'_உருவாக்கிய_பெ.தூரன்&artid=252252&SectionID=179&MainSectionID=179&SectionName=Tamil_Mani&SEO= கலைக்களஞ்சியம் உருவாக்கிய பெ.தூரன்]{{Dead link|date=டிசம்பர் 2021 |bot=InternetArchiveBot }}, தினமணி, ஜூன் 6, 2010

வரிசை 229: வரிசை 228:
*[http://newstodaynet.com/col.php?section=20&catid=29&id=10989 Thooran’, the ‘true Periyaar’ of Thamizh] {{Webarchive|url=https://web.archive.org/web/20131028125914/http://newstodaynet.com/col.php?section=20&catid=29&id=10989 |date=2013-10-28 }} {{ஆ}}

*[http://www.sirukathaigal.com/tag/பெ-தூரன்/ பெ.தூரன் சிறுகதைகள்]

*ஜெயமோகன் - http://www.jeyamohan.in/725#.VRgrvDWJd39
 
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/7470" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி