6,764
தொகுப்புகள்
("'''கா. இந்திரபாலா''' அல்லது '''கார்த்திகேசு இந்திரபாலா''' (''Karthigesu Indrapala'', பிறப்பு: 22 அக்டோபர் 1938) இலங்கையின் வரலாற்றாய்வாளர், மொழியியலாளர் மற்றும் ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
இந்திரபாலா 1938 அக்டோபர் 22 இல் இலங்கையின் வடக்கே [[வட்டுக்கோட்டை]]யைச் சேர்ந்த கே. கார்த்திகேசு, கனகாம்பிகை அம்பாள் ஆகியோருக்குப் பிறந்தார். [[யாழ்ப்பாணக் கல்லூரி]]யில் தனது பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு, [[பேராதனை]], [[இலங்கைப் பல்கலைக்கழகம்|இலங்கைப் பல்கலைக்கழகத்தில்]] படித்து 1960இல் பண்டைய வரலாற்றில் முதல் வகுப்பில் தேறி இளங்கலைப் பட்டம் பெற்றார். | இந்திரபாலா 1938 அக்டோபர் 22 இல் இலங்கையின் வடக்கே [[வட்டுக்கோட்டை]]யைச் சேர்ந்த கே. கார்த்திகேசு, கனகாம்பிகை அம்பாள் ஆகியோருக்குப் பிறந்தார். [[யாழ்ப்பாணக் கல்லூரி]]யில் தனது பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு, [[பேராதனை]], [[இலங்கைப் பல்கலைக்கழகம்|இலங்கைப் பல்கலைக்கழகத்தில்]] படித்து 1960இல் பண்டைய வரலாற்றில் முதல் வகுப்பில் தேறி இளங்கலைப் பட்டம் பெற்றார். | ||
இந்திரபாலா [[நவாலி]]யைச் சேர்ந்த சி. சோமசுந்தரம் என்பவரின் மகள் பிரியதர்சினியைத் திருமணம் செய்தார். | இந்திரபாலா [[நவாலி]]யைச் சேர்ந்த சி. சோமசுந்தரம் என்பவரின் மகள் பிரியதர்சினியைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஹரிணி, தாரிணி என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். | ||
== கல்வியும் பணியும் == | == கல்வியும் பணியும் == |
தொகுப்புகள்