28,652
தொகுப்புகள்
("{{Infobox monarch | name = சுவாதித் திருநாள் ராம வர்மா | title = திருவாங்கூர் அரசர் | image = 200px | caption = | reign = | coronation =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 70: | வரிசை 70: | ||
[[Image:0507-KuthiraMalika-Dinakarr.jpg|thumb|left|300px|[[குதிர மாளிகை]], [[திருவனந்தபுரம்]], மன்னர் சுவாதித் திருநாள் கட்டிய மாளிகை இது]] | [[Image:0507-KuthiraMalika-Dinakarr.jpg|thumb|left|300px|[[குதிர மாளிகை]], [[திருவனந்தபுரம்]], மன்னர் சுவாதித் திருநாள் கட்டிய மாளிகை இது]] | ||
== மருத்துவம் == | |||
நவீன [[மருத்துவத்துறையின் வரலாறு|மருத்துவத்தை]] மாநிலத்தில் அறிமுகப்படுத்திய பெருமை சுவாதித் திருநாளையே சாரும். ஒரு ஐரோப்பியரை அரண்மனை வைத்தியராய் நியமித்தார். உள்ளூர் மக்களுக்கு மருத்துவ உதவி அளிக்கும் பொறுப்பை ஏற்று பல மருத்துவமனைகளைத் தொடங்கினார். [[கேரளா]] மாநிலம் உருவாகும் காலம் வரையிலும் இந்தப் பதவி ''சர்ஜன் ஜெனரல்'' என்று அழைக்கப்பட்டது. ''லெப்டினன்ட் ஹோர்ஸ்லி'' தலைமையில் ஒரு பொறியியல் துறையையும் நிறுவினார். ''கரமண பாலம்'' அப்போது தான் கட்டப்பட்டது. | நவீன [[மருத்துவத்துறையின் வரலாறு|மருத்துவத்தை]] மாநிலத்தில் அறிமுகப்படுத்திய பெருமை சுவாதித் திருநாளையே சாரும். ஒரு ஐரோப்பியரை அரண்மனை வைத்தியராய் நியமித்தார். உள்ளூர் மக்களுக்கு மருத்துவ உதவி அளிக்கும் பொறுப்பை ஏற்று பல மருத்துவமனைகளைத் தொடங்கினார். [[கேரளா]] மாநிலம் உருவாகும் காலம் வரையிலும் இந்தப் பதவி ''சர்ஜன் ஜெனரல்'' என்று அழைக்கப்பட்டது. ''லெப்டினன்ட் ஹோர்ஸ்லி'' தலைமையில் ஒரு பொறியியல் துறையையும் நிறுவினார். ''கரமண பாலம்'' அப்போது தான் கட்டப்பட்டது. | ||
== வானியல் == | |||
சுவாதித் திருநாள் அக்கறை காட்டிய மற்றொரு துறை [[வானியல்|வானியலாகும்]]. இந்திய வானியல் அறிவைப் பயன்படுத்தி மேல்நாட்டு வானியலுடன் ஒப்பிட்டு நோக்க விரும்பினார். வானியல் பொறிகளைக் கட்டமைக்க [[ஆலப்புழை|ஆலப்புழையில்]] வாழ்ந்த ''கால்டிகாட்'' என்ற ''தொழிலக சார்பாளரை'' விரும்பி அழைத்துப் பணிகளை நிறைவேற்றிக் கொண்டார். 1837 ஆண்டு ஒரு வானியல் ஆய்வகம் (astronomical observatory) ஒன்றை நிறுவிக் கால்டிகாட்டை அதன் பொறுப்பாளாராக்கினார். இன்றும் கூடச் சில கருவிகளைத் திருவனந்தபுரம் வானியல் ஆய்வகத்தில் (இயற்பியல் துறை, கேரளா பல்கலைக்கழகம்) காணலாம். இவர் கண்டறிந்தவை [[அண்டவியல்|அண்டம்]] பற்றிய உண்மைகள் இந்திய மற்றும் மேற்கத்திய தகவல்களுடன் ஒத்துப் போகிறது என்பது தான். அரசு அச்சகத்தையும் (அப்போது கேரளாவிலிருந்த தனியார் அச்சகம் சி.எம்.எஸ் பிரஸ்), அருங்காட்சியகத்தையும், வனவிலங்குப் பூங்காவையும் மன்னர் நிறுவினார். | சுவாதித் திருநாள் அக்கறை காட்டிய மற்றொரு துறை [[வானியல்|வானியலாகும்]]. இந்திய வானியல் அறிவைப் பயன்படுத்தி மேல்நாட்டு வானியலுடன் ஒப்பிட்டு நோக்க விரும்பினார். வானியல் பொறிகளைக் கட்டமைக்க [[ஆலப்புழை|ஆலப்புழையில்]] வாழ்ந்த ''கால்டிகாட்'' என்ற ''தொழிலக சார்பாளரை'' விரும்பி அழைத்துப் பணிகளை நிறைவேற்றிக் கொண்டார். 1837 ஆண்டு ஒரு வானியல் ஆய்வகம் (astronomical observatory) ஒன்றை நிறுவிக் கால்டிகாட்டை அதன் பொறுப்பாளாராக்கினார். இன்றும் கூடச் சில கருவிகளைத் திருவனந்தபுரம் வானியல் ஆய்வகத்தில் (இயற்பியல் துறை, கேரளா பல்கலைக்கழகம்) காணலாம். இவர் கண்டறிந்தவை [[அண்டவியல்|அண்டம்]] பற்றிய உண்மைகள் இந்திய மற்றும் மேற்கத்திய தகவல்களுடன் ஒத்துப் போகிறது என்பது தான். அரசு அச்சகத்தையும் (அப்போது கேரளாவிலிருந்த தனியார் அச்சகம் சி.எம்.எஸ் பிரஸ்), அருங்காட்சியகத்தையும், வனவிலங்குப் பூங்காவையும் மன்னர் நிறுவினார். | ||
தொகுப்புகள்