6,764
தொகுப்புகள்
("'''கலைக்கமல்''' இலங்கையில் புகழ்பெற்ற ஒரு மெல்லிசைப்பாடகராவார். 1977 ஆம் ஆண்டு முதல் பாட ஆரம்பித்த கலைக்கமல் 2009 ஆம் ஆண்டு வரையும் பல இசை ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{| style="float:right;border:1px solid black" | |||
!colspan="2" | கலைக்கமல் | |||
|- | |||
!colspan="2" | | |||
|- | |||
!colspan="2" | [[File:4.jpg|260px]] | |||
|- | |||
! பிறப்பு | |||
|இலங்கை | |||
|- | |||
! தேசியம் | |||
|இலங்கைத் தமிழர் | |||
|- | |||
! அறியப்படுவது | |||
| பாடகர், | |||
|- | |||
! | |||
|எழுத்தாளர் | |||
|- | |||
! | |||
| | |||
|- | |||
|} | |||
'''கலைக்கமல்''' [[இலங்கை]]யில் புகழ்பெற்ற ஒரு மெல்லிசைப்பாடகராவார். [[1977]] ஆம் ஆண்டு முதல் பாட ஆரம்பித்த கலைக்கமல் [[2009]] ஆம் ஆண்டு வரையும் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மேடை, வானொலி, தொலைக்காட்சி பாடகராகி இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறார். எழுத்தாளராக விளங்கும் இவர் புதுக்கவிதை, சிறுகதை, மரபுக்கவிதை, இசைச் சித்திரம், நாடகம், பாடல் போன்றவற்றை எழுதி இலக்கியத்துறையிலும் பிரசித்தி பெற்றதுடன் [[1980]] ஆம் ஆண்டு புதுக்கவிதையில் முதன் முதலில் "ஓடக்குழல்' என்னும் காதல் தொடர் கவி கதையை [[தினகரன்]] தேசிய பத்திரிகையில் 4 மாதங்கள் தொடராக எழுதி பாராட்டைப் பெற்றவர். | '''கலைக்கமல்''' [[இலங்கை]]யில் புகழ்பெற்ற ஒரு மெல்லிசைப்பாடகராவார். [[1977]] ஆம் ஆண்டு முதல் பாட ஆரம்பித்த கலைக்கமல் [[2009]] ஆம் ஆண்டு வரையும் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மேடை, வானொலி, தொலைக்காட்சி பாடகராகி இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறார். எழுத்தாளராக விளங்கும் இவர் புதுக்கவிதை, சிறுகதை, மரபுக்கவிதை, இசைச் சித்திரம், நாடகம், பாடல் போன்றவற்றை எழுதி இலக்கியத்துறையிலும் பிரசித்தி பெற்றதுடன் [[1980]] ஆம் ஆண்டு புதுக்கவிதையில் முதன் முதலில் "ஓடக்குழல்' என்னும் காதல் தொடர் கவி கதையை [[தினகரன்]] தேசிய பத்திரிகையில் 4 மாதங்கள் தொடராக எழுதி பாராட்டைப் பெற்றவர். | ||
தொகுப்புகள்