6,773
தொகுப்புகள்
("{{தகவற்சட்டம் நபர் | honorific_prefix = | name = சந்திரசேகரன் குருசாமி<!-- include middle initial, if not specified in birth_name --> | honorific_suffix = | image = <!-- use the image's pagename; do not include the "File:" or "Image:" prefix, and do not use brackets--> |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 54: | வரிசை 54: | ||
இக்கல்லூரியில் சிற்பக்கலை இரண்டாண்டு படிப்பாக உள்ளது. படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் பட்டயச் சான்றிதழ் தரப்படுகிறது. சான்றிதழ் பெற்ற மாணவர்கள் கூடுதலாக படிக்க ஒரு ஆண்டு டிப்ளமோ படிப்பும் உள்ளது. | இக்கல்லூரியில் சிற்பக்கலை இரண்டாண்டு படிப்பாக உள்ளது. படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் பட்டயச் சான்றிதழ் தரப்படுகிறது. சான்றிதழ் பெற்ற மாணவர்கள் கூடுதலாக படிக்க ஒரு ஆண்டு டிப்ளமோ படிப்பும் உள்ளது. | ||
<h1>சிலை படைப்புகள்</h1> | |||
சென்னை நகரின் சாலை ரவுண்டானாக்களில் வைக்க புலியாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, மரப்பாச்சி, தெருக்கூத்து, தொழிலாளர் பிரட்சனை ஆகிய சிலைகள் செய்துள்ளார். | சென்னை நகரின் சாலை ரவுண்டானாக்களில் வைக்க புலியாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, மரப்பாச்சி, தெருக்கூத்து, தொழிலாளர் பிரட்சனை ஆகிய சிலைகள் செய்துள்ளார். | ||
==சிலைகள்== | |||
* [[பகவதி]] மார்பளவு சிலை, உச்ச நீதிமன்ற நீதிபதி, சோகோ டிரஸ்ட் - [[மதுரை]]. | * [[பகவதி]] மார்பளவு சிலை, உச்ச நீதிமன்ற நீதிபதி, சோகோ டிரஸ்ட் - [[மதுரை]]. | ||
* மகாத்மா [[காந்தி]] முழு உருவச் சிலை - மதுரை உயர்நீதிமன்றத்தில் முழு படம் | * மகாத்மா [[காந்தி]] முழு உருவச் சிலை - மதுரை உயர்நீதிமன்றத்தில் முழு படம் | ||
வரிசை 63: | வரிசை 63: | ||
* [[அம்பேத்கர்]] முழு உருவம், [[உயர்நீதிமன்றம்]] [[மதுரை]]. | * [[அம்பேத்கர்]] முழு உருவம், [[உயர்நீதிமன்றம்]] [[மதுரை]]. | ||
==லெனின் சிலை== | |||
சந்ரு உருவாக்கிய [[லெனின்]] சிலை திருநெல்வேலியில் அமைக்கப்பட்டுள்ளது.<ref>`இந்த மண்ணிலுள்ள சிலைகளில் லெனின் சிலை தனித்துவமானது!’’ – ஓவியர் சந்ரு -எழுத்தாளர் இரா.கோசிமின் கட்டுரை விகடன் 26 ஜனவரி 2019</ref> [[திரிபுரா]]வில் லெனின் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தை கேட்டு வருத்தம் கொண்ட நண்பர்களுக்காக,. லெனின் சிலையை சந்ரு உருவாக்கினார். இச்சிலையை கண்டு [[நல்லகண்ணு]], மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலர் [[சீத்தாராம் யெச்சூரி]] போன்றோர் பாராட்டியுள்ளனர். | சந்ரு உருவாக்கிய [[லெனின்]] சிலை திருநெல்வேலியில் அமைக்கப்பட்டுள்ளது.<ref>`இந்த மண்ணிலுள்ள சிலைகளில் லெனின் சிலை தனித்துவமானது!’’ – ஓவியர் சந்ரு -எழுத்தாளர் இரா.கோசிமின் கட்டுரை விகடன் 26 ஜனவரி 2019</ref> [[திரிபுரா]]வில் லெனின் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தை கேட்டு வருத்தம் கொண்ட நண்பர்களுக்காக,. லெனின் சிலையை சந்ரு உருவாக்கினார். இச்சிலையை கண்டு [[நல்லகண்ணு]], மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலர் [[சீத்தாராம் யெச்சூரி]] போன்றோர் பாராட்டியுள்ளனர். | ||
தொகுப்புகள்