6,764
தொகுப்புகள்
("{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = {{PAGENAME}}.jpg | imagesize = | caption = | birth_name = | birth_date = | birth_place = | death_date = | death_place = | othername = | known_for = கால்நடை மருத்துவர் <br> சிற்பக் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 27: | வரிசை 27: | ||
2008 இல் இவர் வேலை பார்த்த குதிரைப் பண்ணையின் உரிமையாளரான ஷாம் ரூயா இவரின் ஓவியங்களைப் பார்த்து சிற்பங்களை செய்ய ஊக்குவித்தார். அவர் வழியாக சுகாஸ் சுதார் என்னும் சிற்பக் கலைஞரின் அறிமுகத்தைப் பெற்றார். அவர் இராமநாதனுக்கு சிற்பக் கலையின் அடிப்படைகளைக் கற்பித்தார். அவருடன் சேர்ந்து இராமநாதன் இரண்டு உலோக குதிரைச் சிற்பங்களைச் செய்தார். அதில் ஒன்று குதிரையின் தலைமட்டுமே கொண்ட சிற்பமாகும். அது 9 அடி உயரமும் ஒரு டன்னுக்கு மேல் எடை கொண்டதுமாகும். அது குதிரைப் பண்ணையின் முகப்பில் நிறுவப்பட்டது. இந்தச் சிற்பத்தை இந்தியாவின் பல முன்னணி சிற்பக் கலைஞர்கள் கண்டு பாராட்டினர். இவர் இதுவரை நான்கைந்து சிற்பங்களை செய்துள்ளார்.<ref name=பொங்கல்>{{cite book | title=தி இந்து பொங்கல் மலர் 2016 | publisher=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] | author=ஆசை | authorlink=புரவியெனப் பாய்ந்திடும் கலை, நேர்காணல்: ஓவியர்-சிற்பக் கலைஞர் டாக்டர் ராமநாதன் | year=2016 | location=சென்னை | pages=228-233 | isbn=}}</ref> | 2008 இல் இவர் வேலை பார்த்த குதிரைப் பண்ணையின் உரிமையாளரான ஷாம் ரூயா இவரின் ஓவியங்களைப் பார்த்து சிற்பங்களை செய்ய ஊக்குவித்தார். அவர் வழியாக சுகாஸ் சுதார் என்னும் சிற்பக் கலைஞரின் அறிமுகத்தைப் பெற்றார். அவர் இராமநாதனுக்கு சிற்பக் கலையின் அடிப்படைகளைக் கற்பித்தார். அவருடன் சேர்ந்து இராமநாதன் இரண்டு உலோக குதிரைச் சிற்பங்களைச் செய்தார். அதில் ஒன்று குதிரையின் தலைமட்டுமே கொண்ட சிற்பமாகும். அது 9 அடி உயரமும் ஒரு டன்னுக்கு மேல் எடை கொண்டதுமாகும். அது குதிரைப் பண்ணையின் முகப்பில் நிறுவப்பட்டது. இந்தச் சிற்பத்தை இந்தியாவின் பல முன்னணி சிற்பக் கலைஞர்கள் கண்டு பாராட்டினர். இவர் இதுவரை நான்கைந்து சிற்பங்களை செய்துள்ளார்.<ref name=பொங்கல்>{{cite book | title=தி இந்து பொங்கல் மலர் 2016 | publisher=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] | author=ஆசை | authorlink=புரவியெனப் பாய்ந்திடும் கலை, நேர்காணல்: ஓவியர்-சிற்பக் கலைஞர் டாக்டர் ராமநாதன் | year=2016 | location=சென்னை | pages=228-233 | isbn=}}</ref> | ||
தொகுப்புகள்