வரகூர் ஊராட்சி (தஞ்சாவூர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
வரகூர் ஊராட்சி (தஞ்சாவூர்) (மூலத்தை காட்டு)
18:03, 7 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்
, 7 நவம்பர் 2018பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2100479 தமிழ்க்குரிசில் உடையது. (மின்)
imported>Mvbsravi No edit summary |
imported>Gowtham Sampath (பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2100479 தமிழ்க்குரிசில் உடையது. (மின்)) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
::இதையும் கடலூர் மாவட்டத்தில் உள்ள [[வரகூர் ஊராட்சி]]யும் வெவ்வேறு ஊர்கள். | ::இதையும் கடலூர் மாவட்டத்தில் உள்ள [[வரகூர் ஊராட்சி]]யும் வெவ்வேறு ஊர்கள். | ||
'''வரகூர்''' (Varagur) என்ற ஊர் | '''வரகூர்''' (Varagur) என்ற ஊர் [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[திருவையாறு]] வட்டத்தில் அமைந்துள்ள ஊராகும்<ref>http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=21¢code=0004&tlkname=Thiruvaiyaru#MAP</ref>. இங்கு பச்சைப் பசேல் வயல் பகுதிகள் அதிக அளவில் உள்ளன. இங்கு [[நெல்]], [[வாழை]], [[கரும்பு]], [[வெற்றிலை]] ஆகியவை அதிக அளவில் பயிர் செய்யப்படுகின்றன. இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி சுமார் 350 மாணவர்களுடன் இயங்கி வருகிறது. இங்கிருந்து சுமார் 10 கி.மீ. சுற்றளவிற்குள் [[திருக்காட்டுப்பள்ளி]], [[பூண்டி]] ஆகிய சமயத் தலங்கள் உள்ளன. இவ்வூரில் புகழ் பெற்ற வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு நடைபெறும் உறியடித்திருவிழா, தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமில்லாது தமிழ்நாடு முழுவதும் புகழ் பெற்றதாகும். இவ்வூர் மக்கள் உலகின் பல பாகங்களுக்கும் சென்று உயர்ந்த நிலையில் உள்ளனர்{{ஆதாரம்}}. | ||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== | ||
{{reflist}} | |||
*http://www.maalaimalar.com/2015/08/28103201/varagur-venkatesa-perumal-temp.html | |||
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]] | |||
[[பகுப்பு: | |||