வரகூர் ஊராட்சி (தஞ்சாவூர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
வரகூர் ஊராட்சி (தஞ்சாவூர்) (மூலத்தை காட்டு)
08:51, 25 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
, 25 நவம்பர் 2015தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Semmal50 No edit summary |
imported>Semmal50 No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''வரகூர்''' (Varagur), [[தஞ்சாவூர்]] [[மாவட்டம்]] [[திருவையாறு]] வட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். இங்கு பச்சைப் பசேல் வயல் பகுதிகள் அதிக அளவில் உள்ளன. இங்கு நெல், வாழை, கரும்பு, வெற்றிலை ஆகியவை அதிக அளவில் பயிர் செய்யப்படுகின்றன. இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி சுமார் 350 மாணவர்களுடன் இயங்கி வருகிறது. இங்கிருந்து சுமார் 10 கி.மீ. சுற்றளவிற்குள் திருக்காட்டுப்பள்ளி, பூண்டி ஆகிய சமயத் தலங்கள் உள்ளன. இவ்வூரில் புகழ் பெற்ற வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு நடைபெறும் உறியடித்திருவிழா , தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமில்லாது தமிழ்நாடு முழுவதும் புகழ் பெற்றதாகும். இவ்வூர் மக்கள் உலகின் பல பாகங்களுக்கும் சென்று உயர்ந்த நிலையில் உள்ளனர். | '''வரகூர்''' (Varagur), [[தஞ்சாவூர்]] [[மாவட்டம்]] [[திருவையாறு]] வட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். இங்கு பச்சைப் பசேல் வயல் பகுதிகள் அதிக அளவில் உள்ளன. இங்கு நெல், வாழை, கரும்பு, வெற்றிலை ஆகியவை அதிக அளவில் பயிர் செய்யப்படுகின்றன. இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி சுமார் 350 மாணவர்களுடன் இயங்கி வருகிறது. இங்கிருந்து சுமார் 10 கி.மீ. சுற்றளவிற்குள் திருக்காட்டுப்பள்ளி, பூண்டி ஆகிய சமயத் தலங்கள் உள்ளன. இவ்வூரில் புகழ் பெற்ற வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு நடைபெறும் உறியடித்திருவிழா , தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமில்லாது தமிழ்நாடு முழுவதும் புகழ் பெற்றதாகும். இவ்வூர் மக்கள் உலகின் பல பாகங்களுக்கும் சென்று உயர்ந்த நிலையில் உள்ளனர். | ||
==மேற்கோள்== | |||
http://www.maalaimalar.com/2015/08/28103201/varagur-venkatesa-perumal-temp.html |