முள்ளுக்குடி ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→சிற்றூர்கள்
No edit summary |
|||
வரிசை 69: | வரிசை 69: | ||
<!--tnrd-habit--> | <!--tnrd-habit--> | ||
# முள்ளுக்குடி | # முள்ளுக்குடி | ||
முள்ளுக்குடி ஊரானது குத்தாலம்- வேலூர் சாலையில் அமைந்துள்ளது.இந்த ஊரில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.இத்திருகோயில் திருவாடுதுறை ஆதினம் கீழ் செயல்படுகிறது மற்றும் இந்த ஊரில் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது.மற்றும் இந்த ஊரில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது.இந்த துணைமின் நிலையத்தில் சுற்று வட்டார கிராம பகுதிக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.அதிக அளவில் செய்யப்படுகிறது.நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. | |||
# ஆற்காடு | # ஆற்காடு | ||
# கீழமுள்ளுக்குடி | # கீழமுள்ளுக்குடி | ||
# வேலூர் | # வேலூர் | ||
வேலூர் ஊர் கதிராமங்கம் - பந்தநல்லூர் சாலையில் அமைந்துள்ளது.இந்த ஊரில் இருந்து மயிலாடுதுறை,கும்பகோணம்,குத்தாலம்,ஆடுதுறை,திருப்பனந்தாள்,பந்தநல்லூர் ,திருலோகி செல்வதற்கு பேருந்து வசதிகள் உள்ளன.இந்த ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.மற்றும் இந்த ஊரில் மகா மாரியம்மன் ஆலயம் ,காளியம்மன் ஆலயம் சிவன் ஆலயம்,பெருமாள் ஆலயமும் அமைந்துள்து.இந்த ஊரில் பிரதான தொழில் விவசாயம் ஆகும்.நெல் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.இந்த ஊரில் பழவாறு ஒன்று செல்கிறது..<!--tnrd-habit--> | வேலூர் ஊர் கதிராமங்கம் - பந்தநல்லூர் சாலையில் அமைந்துள்ளது.இந்த ஊரில் இருந்து மயிலாடுதுறை,கும்பகோணம்,குத்தாலம்,ஆடுதுறை,திருப்பனந்தாள்,பந்தநல்லூர் ,திருலோகி செல்வதற்கு பேருந்து வசதிகள் உள்ளன.இந்த ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.மற்றும் இந்த ஊரில் மகா மாரியம்மன் ஆலயம் ,காளியம்மன் ஆலயம் சிவன் ஆலயம்,பெருமாள் ஆலயமும் அமைந்துள்து.இந்த ஊரில் பிரதான தொழில் விவசாயம் ஆகும்.நெல் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.இந்த ஊரில் பழவாறு ஆறு ஒன்று செல்கிறது.நெல் கொள்முதல் நிலையம் வேலூர் புது ரோடு என்ற இடத்தில் அமைந்துள்ளது.<!--tnrd-habit--> | ||
== சான்றுகள் == | == சான்றுகள் == |