28,652
தொகுப்புகள்
("'''இன்குலாப்''' (''Inkulab'', பிறப்பு: 1944 - இறப்பு: திசம்பர் 1, 2016) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{தகவற்சட்டம் நபர் | |||
| name = {{PAGENAME}} | |||
| image = {{PAGENAME}}.jpg | |||
| imagesize = | |||
| caption = | |||
| birth_name = | |||
| birth_date = [[1944]] | |||
| birth_place = | |||
| death_date = [[திசம்பர் 1]], [[2016]] | |||
| death_place = | |||
| othername = | |||
| known_for = எழுத்தாளர் | |||
| occupation = | |||
| yearsactive = | |||
| spouse = | |||
|parents = | |||
| homepage = | |||
| notable role = | |||
}} | |||
'''இன்குலாப்''' (''Inkulab'', பிறப்பு: [[1944]] - இறப்பு: [[திசம்பர் 1]], [[2016]]) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், [[பொதுவுடைமை]]ச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும். 2017ஆம் ஆண்டில் தமிழுக்கான [[சாகித்ய அகாதமி விருது]] இவர் எழுதிய '''காந்தள் நாட்கள்''' என்னும் நூலுக்கு அவரின் மறைவிற்குப் பின்னர் வழங்கப்பட்டது.<ref name = "sa">{{Cite web |url=http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/sahityaakademiawards2017.pdf |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2017-12-21 |archive-date=2018-02-24 |archive-url=https://web.archive.org/web/20180224121958/http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/sahityaakademiawards2017.pdf |url-status=dead }}</ref> ஆனால், அதனை அவர் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர்.<ref name = "sas">http://tamil.thehindu.com/tamilnadu/article22216753.ece</ref> | '''இன்குலாப்''' (''Inkulab'', பிறப்பு: [[1944]] - இறப்பு: [[திசம்பர் 1]], [[2016]]) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், [[பொதுவுடைமை]]ச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும். 2017ஆம் ஆண்டில் தமிழுக்கான [[சாகித்ய அகாதமி விருது]] இவர் எழுதிய '''காந்தள் நாட்கள்''' என்னும் நூலுக்கு அவரின் மறைவிற்குப் பின்னர் வழங்கப்பட்டது.<ref name = "sa">{{Cite web |url=http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/sahityaakademiawards2017.pdf |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2017-12-21 |archive-date=2018-02-24 |archive-url=https://web.archive.org/web/20180224121958/http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/sahityaakademiawards2017.pdf |url-status=dead }}</ref> ஆனால், அதனை அவர் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர்.<ref name = "sas">http://tamil.thehindu.com/tamilnadu/article22216753.ece</ref> | ||
தொகுப்புகள்