கீழக்குறிச்சி ஊராட்சி, தஞ்சாவூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
imported>AntanO
சி (Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
வரிசை 1: வரிசை 1:
கீழக்குறிச்சி என்ற பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊராட்சிகளும் & சிரிய, பெரிய ,கிராமங்களாகவும், தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், தூத்துக்குடி, என  பல மாவட்டங்களிள்  பரவலாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது ,  அவ்வகையில், புதுக்கோட்டை மாவட்டம் ,கீழக்குறிச்சி ஊராட்சியை பற்றி சில தகவல்கள்  , நாடு :இந்தியா ,மாநிலம்: தமிழ்நாடு , மாவட்டம்: புதுக்கோட்டை ,ஊராட்சி ஒன்றியம்: அன்னவாசல் (மொத்த ஊராட்சிகள், 43 ) வட்டம்:இலுப்பூர், நாடாளுமன்ற தொகுதியின் பெயர் & நம்பர்: கரூர் ,23 (மக்களவைத் தொகுதி) , சட்டமன்ற தொகுதி &நம்பர்: விராலிமலை ,179,வாக்குச்சாவடி எண்: 137 , அஞ்சல் தலை பின்கோடு எண்: 622101, ஊராட்சியின் பெயர் :கீழக்குறிச்சி,  இவ் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள்: 1,கீழக்குறிச்சி, 2,மொய்வழிச்சாலை (விளத்துபட்டி ஊராட்சி & கீழக்குறிச்சி ஊராட்சி எல்லை பிரிவுகள்) 3, வழங்கைமான், 4,பிராம்பட்டி, 5,கம்பகபட்டி, 6, மலம்பட்டி, 7,காயாம்பட்டி, 8,மேலகருப்பாடி பட்டி (எல்லைகள்,கீழக்குறிச்சி ஊராட்சி & விளத்துப்பட்டி ஊராட்சி & ராப்பூசல் ஊராட்சி ,உட்பட்வை), 9,கீழகருப்பாடி பட்டி (எல்லை ,கீழக்குறிச்சி, விளத்துபட்டி, ராப்பூசல்,) , 10,கல்லிச்சிவயல், 11,கட்டைகோனார் பட்டி, 12,புக்குடிபட்டி (எல்லை ஊராட்சி, கீழக்குறிச்சி & விளத்துபட்டி) ,13,உகவயல் , என பதிமூன்று ஊர் களுக்கும் முக்கியமான கிராமமாகவும் (தொழில், வர்தகம், வணிகம், என,அனைத்திலும்,) முன்னோடி கிராமமாகவும் ,ஊராட்சியாகவும் திகழ்கிறது ,என்பது மறுக்க&மறக்க ,முடியாத ஒரு ஊராட்சியாக திகழ்கிறது ,என்பது, குறிப்பிடதக்கது, புதுக்கோட்டை மாவட்டம், கீழக்குறிச்சி ஊராட்சியின் பெருமைகள்&சிறப்புகள் : இலுப்பூர் வட்டம், அன்னவாசல் வட்டாரத்தில் இருக்ககூடிய இந்த ஊராட்சி, மன்னர்கள் காலத்தில் மிகவும் புகழ்பெற்றவை என்பது குறிப்பிடதக்கது, அதற்க்கு எடுத்துகாட்டாக பல அறியவகை ,கலைநுனுக்கங்களில் செய்த பொருட்கள் ,பல அற்புதமான சிலைகள் & சிற்பங்கள் இருந்தன, இவைகள் காலபோக்கில் வந்தவர்கள் பாதி, வணிகர்கள் பாதி, அரசு ஊழியர்கள் மீதி, என கோவில் சார்ந்த ஆபர்னங்களும் ,ஐம்பொன் சிலைகளும்,அருங்காட்சியத்தில் வைப்பதாகவும் அதில் உங்கள் ஊர்&ஊராட்சி, கண்டிப்பாக இடம்பெறும் என்று எடுக்கப்பட்டு, விட்டனர்,தற்போது மக்கள் விவசாயம் செய்யும் ,காடுகளிலும் & வயல் வரப்புகளிலும், ஒருசில சிலைகள் & சிற்பங்கள் இன்றளவும் மக்களால், அம்மன், வீரன், கருப்பன், சுப்பிரமணின் ,என வணங்கி தங்கள் நிலகளில் விதைக்கவும், விழைந்த பொருள்களை ,அறுவடை செய்யவும், இந்த தெய்வங்கள் இருக்கிறது என்றால் அது மிகை ஆகாது, இன்னும் ஒருசில பழமையான கீழக்குறிச்சி கோவில்களில்  ,சுரங்க பாதைகளும் ,பல இடங்களில்,பலவகையான கல்வெட்டுகளும், ஒருசில குன்றுகளில் பழங்காத்தில் பயன்படுத்திய கல்லால் ஆன மிக பெரிய செக்கு & மலை துவாரங்கள் அதில் பல எழுத்துக்கள் , பொழுது போக்கு விளையாட்டு கோடுகள் என ஏராளம், ஏராளம், இயற்கை வளங்கள் நிறைந்த இந்த பூமி பல வறலாறுகளை எடுத்துறைத்த இந்த கீழக்குறிச்சி ஊராட்சியான, இந்த பூமி, இன்று மக்கள் பயன் பாட்டிர்காக கல் குவாரியாக வலம் வருகிறது என்பது வேதனையில் ஒன்று, இந்த ஊராட்சியில் காலத்தால் கடந்து இதுவரைக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பல ஊராட்சிகளில் கிராமபுறங்களில் நடக்க கூடிய, கல்யாணம், காதுகுத்து, ஊர் திருவிழா, என அணைத்து விழாக்களுக்கு ,வாரி,வாரி, தண்ணீரை வற்றாமல் வழங்கிய பெருமை இந்த ஊற்றுக்கு உண்டு ,இந்த ஊற்றின் பெயர்: கண்டமறையான், இந்த பெயர் வர காரணம் :காலத்தால் இதுவரையும் யாரும் தண்ணீர் வற்றி பார்க்காத ஒரு ஊராணிஅளவில் இருக்க கூடிய ஒரு ஊட்று , என்பதால் இந்த வணங்க குடிய ஊற்றின் பெயர்வர காரணம்,(எத்தனையோ தலைமுறை பார்த்த ஒரு ஊரணி அளவுள்ள ஊற்று, தண்ணீர் வற்றி யாவரும் பார்த்தது கிடையாது, என்பது இந்த ஊராட்சிக்கே பெருமை) கண்ட மறையான் ஊற்று,இருக்கும் இடம்: கல்லிச்சிவயல்,கீழக்குறிச்சி ஊராட்சி, (ஊற்று முலுவதும் செந்தாமறை மலர்களால் நம்மை வரவேற்க்கும் அற்புதம், மிக, மிக, அற்புதம்&வருடம் தவராமல் அனைத்து கோவில் விழாக்களுக்கு இந்த செந்தாமறை இலைகள் வாழைஇலைகளுக்கு சமமாக பயன் தருகிறது) இன்னும் இந்த ஊராட்சில் காலத்தால் ஆன அக்காலத்தில் பாத சாரிகளுக்காக இளப்பார கட்டபட்ட தங்கி செல்லும், சத்திரம் ஒன்று இன்றைக்கும் கம்பீரமாக உள்ளது, இடம்: காயாம்பட்டி, கீழக்குறிச்சி ஊராட்சி, இன்றும் வணங்களையும் காடுகளையும் அழிக்காமல் தன் சக்தியால் எல்லைக்குள் வந்து யாரும் மரமோ குச்சியோ எடுக்காத வண்ணம் அடர்ந்த வணபகுதிக்குள் இருக்ககூடிய ,கீழக்குறிச்சி ஊராட்யின் ஊர்,காவல் தெய்வங்கலான, மெய்யபெருமாள்,வெட்டு கருப்பர்,அடைக்கலம் காத்த ஐயநார், குழுமி கருப்பர், கம்ப சுவாமி , என கீழக்குறிச்சி எல்லை தெய்வங்கலாக இருக்கிரார்கள், (குறிப்புகள்: இந்த எல்லை தெய்வங்கலான காட்டிற்குள் &கோவிலுக்குள், பெண்கள் அனுமதி கிடையாது ,காலந்தொட்டு ,காலம்தவராமல் காலங் காலமாக இன்றலவும் இருக்க கூடிய ,இந்த ஊராட்சியின் இயற்கை மறபு) நன்றி,By புதுக்கோட்டை மாவட்டம் கீழக்குறிச்சி ஊராட்சியின் கிராம பொதுமக்கள் &இளஞர்கள் & கீழக்குறிச்சி தமிழன் A.U.இளையராஜா நன்றி !--  
<!--  
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
********************* முக்கிய அறிவிப்பு ****************************
********************* முக்கிய அறிவிப்பு ****************************
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/65278" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி