க. சொக்கலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
வரிசை 81: வரிசை 81:


==பயண அனுபவநூல்==
==பயண அனுபவநூல்==
அக்கரைச்சீமையின் அனுபவங்கள் 2002
*அக்கரைச்சீமையின் அனுபவங்கள் 2002


==சிறுவருக்கான நூல்கள்==
==சிறுவருக்கான நூல்கள்==
முயலாரின் சாகசங்கள்  
*முயலாரின் சாகசங்கள்  
படிப்பதெப்படி
*படிப்பதெப்படி


==அறிஞர் பற்றிய நூல்கள்==
==அறிஞர் பற்றிய நூல்கள்==
பைந்தமிழ் வளர்த்த பதின்மர்-1972
*பைந்தமிழ் வளர்த்த பதின்மர்-1972
தமிழ் பேரன்பர் வித்துவான் க. சேந்தனார்-1984
*தமிழ் பேரன்பர் வித்துவான் க. சேந்தனார்-1984
சேர்.பொன் இராமநாதன் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்-1976
*சேர்.பொன் இராமநாதன் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்-1976
விபுலானந்தர் பக்தி அமுதம்-1984
*விபுலானந்தர் பக்தி அமுதம்-1984
இராபகதூர் சி.வை, தாமோதரம் பிள்ளை-தினகரன்.-28 .11.1982  தொடக்கம்  30 .1 .1983 வரை தொடராக வந்தது
*இராபகதூர் சி.வை, தாமோதரம் பிள்ளை-தினகரன்.-28 .11.1982  தொடக்கம்  30 .1 .1983 வரை தொடராக வந்தது
சைவம் வளர்த்த தையலர்-1977
*சைவம் வளர்த்த தையலர்-1977


==தன் வரலாறு==
==தன் வரலாறு==
பாலையும் சோலையும் -2002
*பாலையும் சோலையும் -2002


==வானொலிப் பங்கு==
==வானொலிப் பங்கு==
இலங்கை வானொலிக்கு நாடகங்கள், உரைச் சித்திரங்கள் பலவற்றை எழுதியதுடன் அதன் தமிழ் இந்துசமய நிகழ்ச்சியின் ஆலோசனைக் குழுவில் அங்கம் வகித்தார்
*இலங்கை வானொலிக்கு நாடகங்கள், உரைச் சித்திரங்கள் பலவற்றை எழுதியதுடன் அதன் தமிழ் இந்துசமய நிகழ்ச்சியின் ஆலோசனைக் குழுவில் அங்கம் வகித்தார்


==கழகங்களில் பொறுப்பு==
==கழகங்களில் பொறுப்பு==
யாழ்ப்பாணத் தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர்1959  
*யாழ்ப்பாணத் தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர்1959  
முற்போக்கு எழுத்தாளர் சங்க முக்கிய உறுப்பினரில் ஒருவர்
*முற்போக்கு எழுத்தாளர் சங்க முக்கிய உறுப்பினரில் ஒருவர்
அகில இலங்கைத் திருமுறை மன்றத்தின் தலைவர்1989- 1994
*அகில இலங்கைத் திருமுறை மன்றத்தின் தலைவர்1989- 1994
இலங்கை கம்பன் கழகம்- இணைச் செயலாளர்-1963-1966  
*இலங்கை கம்பன் கழகம்- இணைச் செயலாளர்-1963-1966  
இலங்கைச் சேக்கிழார் மன்றம் செயலாளர் 1965-1974
*இலங்கைச் சேக்கிழார் மன்றம் செயலாளர் 1965-1974
முத்தமிழ் வெளியீட்டுக் கழகம்  செயலாளர்1977 -1990
*முத்தமிழ் வெளியீட்டுக் கழகம்  செயலாளர்1977 -1990
யாழ்ப்பாணம் ஆரிய  திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம்- செயலாளர் 1990 -2002
*யாழ்ப்பாணம் ஆரிய  திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம்- செயலாளர் 1990 -2002
   
   
==பெற்ற பரிசில்கள்==
==பெற்ற பரிசில்கள்==
கடைசி ஆசை -சிறுகதை.மின்னொலி சஞ்சிகை முதற்பரிசு -1946
*கடைசி ஆசை -சிறுகதை.மின்னொலி சஞ்சிகை முதற்பரிசு -1946
பிரயாணம்.தினகரன் சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு.1960
*பிரயாணம்.தினகரன் சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு.1960
சிலம்பு பிறந்தது -முதற் பரிசு.இலங்கக் கலைக் கழகம்.1960
*சிலம்பு பிறந்தது -முதற் பரிசு.இலங்கக் கலைக் கழகம்.1960
சிங்ககிரிக்காவலன் .முதற்பரிசு  இலங்கக் கலைக் கழகம்.1961
*சிங்ககிரிக்காவலன் .முதற்பரிசு  இலங்கக் கலைக் கழகம்.1961
தபாற்காரச் சாமியார்- வீரகேசரி சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு-1966
*தபாற்காரச் சாமியார்- வீரகேசரி சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு-1966
நெடும்பா 3 இலங்கை இலக்கியப் பேரவையின் பாரட்டுச் சான்றிதழைப் பெற்றது -1986
*நெடும்பா 3 இலங்கை இலக்கியப் பேரவையின் பாரட்டுச் சான்றிதழைப் பெற்றது -1986
மானத்தமிழ் மறவன் -இலங்கை இலக்கியப் பேரவையின் பாரட்டுச் சான்றிதழைப் பெற்றது
*மானத்தமிழ் மறவன் -இலங்கை இலக்கியப் பேரவையின் பாரட்டுச் சான்றிதழைப் பெற்றது
கடல்.-இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு-1972
*கடல்.-இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு-1972
சலதி- இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசு-1987
*சலதி- இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசு-1987
ஈழத்து தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி -இலங்கை சாகித்திய மண்டலப்
*ஈழத்து தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி -இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு-1978
பரிசு-1978


==இவருக்கு வழங்கப்பட்ட பட்டங்கள்==
==இவருக்கு வழங்கப்பட்ட பட்டங்கள்==
தமிழ்மாமணி- ஆறுமுகநாவலர் சபை
*தமிழ்மாமணி- ஆறுமுகநாவலர் சபை
இலக்கியச் செம்மல்- இந்து கலாசார அமைப்பு
*இலக்கியச் செம்மல்- இந்து கலாசார அமைப்பு
சாகித்திய இரத்தினம்-இலங்கை அரசின் கலைக்  கழகம்-2003
*சாகித்திய இரத்தினம்-இலங்கை அரசின் கலைக்  கழகம்-2003
வடக்கு கிழக்கு மாகண கல்வியமைச்சு. -ஆளுனர் விருது
*வடக்கு கிழக்கு மாகண கல்வியமைச்சு. -ஆளுனர் விருது
நல்லூர் பாலகதிர்காம தேவஸ்தானம் .குகஸ்ரீ
*நல்லூர் பாலகதிர்காம தேவஸ்தானம் .குகஸ்ரீ


==புனைபெயர்கள்==
==புனைபெயர்கள்==
சொக்கன்,ஆராவமுதன்,திரிபுராந்தகன்,சோனா,சுடலையூர்
*சொக்கன்,ஆராவமுதன்,திரிபுராந்தகன்,சோனா,சுடலையூர்
சுந்தரம்பிள்ளை,வேனிலான்,சட்டம்பியார்,
*சுந்தரம்பிள்ளை,வேனிலான்,சட்டம்பியார்,
பேய்ச்சாத்தான்,திருஅள்ளுவர்,பரிமேலழகியார்,
*பேய்ச்சாத்தான்,திருஅள்ளுவர்,பரிமேலழகியார்,
கற்றுக்குட்டி,ஞானம்,சாம்பவன்,தேனி ,எதார்த்தன்
*கற்றுக்குட்டி,ஞானம்,சாம்பவன்,தேனி ,எதார்த்தன்
பாலன், ஜனனி
*பாலன், ஜனனி


==உசாத்துணை நூல்கள்==  
==உசாத்துணை நூல்கள்==  
வரிசை 141: வரிசை 140:
# சொக்கனின் சிறுகதைகள்- 2004
# சொக்கனின் சிறுகதைகள்- 2004
# சொக்கன் -20 .02.2005 ரொரன்டோ -கனடா
# சொக்கன் -20 .02.2005 ரொரன்டோ -கனடா
[[பகுப்பு:1930 பிறப்புகள்]]
[[பகுப்பு:2004 இறப்புகள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/641" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி