நவீன் மனோகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{தகவற்சட்டம் நபர் | name = நவீன் மனோகரன்<br/>Navin Manogaran | image = Navin-wiki.jpg | caption = | birth_date = {{birth date|df=yes|1982|7|31}} | birth_place = லூனாஸ், கெடா, மலேசியா | occupation = ஆசிரியர், எழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 27: வரிசை 27:
== ஈடுபாடுகள் ==
== ஈடுபாடுகள் ==

=== பணி ===
== பணி ==
2002-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இணைந்து மூன்று ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சியை மேற்கொண்டார். பின்னர் அந்தத் துறையில் பட்டயம் பெற்று, பத்துமலை தமிழ்ப்பள்ளி, மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி ஆகிய பள்ளிகளில் சேவையாற்றினார். அதைத் தொடர்ந்து தற்போது [[கோலா சிலாங்கூர்]], [[சுங்கை ரம்பை]] தோட்டத் தமிழ்ப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேலும் மலாயா பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்தில் முதுகலை முடித்துள்ளார்.

=== இதழியல் ஈடுபாடு ===
== இதழியல் ஈடுபாடு ==
* 'மன்னன்' எனும் ஜனரஞ்சக மாத இதழில் ம.நவீன் சுமார் ஈராண்டுகள் இயங்கினார்.

* 'காதல்' எனும் இலக்கிய மாத இதழுக்கு இணை ஆசிரியராகப் பொறுப்பெடுத்தார். அவ்விதழ் சுமார் 10 மாதங்கள் வெளிவந்தன.

வரிசை 37: வரிசை 37:
* 'முகவரி' எனும் இருவார நாளிதழுக்கு ஆசிரியராக இருந்தார். தமிழ் நேசன் நிர்வாகத்தின் கீழ் வெளிவந்தது. இந்த இருவார நாளிதழ் ஐந்து வெளியீடுகளோடு நின்றது.

=== இலக்கியச் செயல்பாடுகள் ===
== இலக்கியச் செயல்பாடுகள் ==
* 2009-2018 காலப்பகுதியில் நண்பர்களின் ஒத்துழைப்புடன் ''கலை இலக்கிய விழா'' எனும் நிகழ்வின் வழி மலேசிய, சிங்கப்பூர் ஆளுமைகளை அறிமுகம் செய்து வந்து உள்ளார்.{{cn}}

* ஓவியக் கண்காட்சி, நிழல்படக் கண்காட்சி, மேடை நாடகம், புத்தக வெளியீடுகள் என கலையில் பல தளங்களிலும் இவர் செயல்பட்டு வருகிறார்.{{cn}}

* இதுவரை 14 மலேசிய  - சிங்கப்பூர் ஆளுமைகளின் ஆவணப் படங்களை இயக்கியுள்ளார்.{{cn}}

=== இலக்கிய ஆக்கங்கள் ===
== இலக்கிய ஆக்கங்கள் ==
இதுவரை இவர் ஒரு நாவல்; மூன்று கவிதை நூல்கள்; மூன்று சிறுகதை நூல்கள்; மூன்று பத்தி நூல்கள்; மூன்று இலக்கிய விமர்சன நூல்கள்; ஒரு நேர்காணல் தொகுப்பு; மற்றும் ஓர் ஆசிரியர் அனுபவம் சார்ந்த கட்டுரைத் தொகுப்பு; ஒரு பயண நூல் என 15 நூல்களை வெளியீடு செய்து உள்ளார்.

=== பதிப்பாளர் ===
== பதிப்பாளர் ==
வல்லினம் பதிப்பகத்தின் மூலம் இதுவரையில் 39 நூல்களைப் பதிப்பித்து உள்ளார். யாழ் பதிப்பகம் என மாணவர்களுக்கான பதிப்பகம் ஒன்றை உருவாக்கிப் பயிற்சி நூல்களையும்; பாட நூல்களையும் பதிப்பித்து வருகிறார்.

=== பிற பங்களிப்புகள் ===
== பிற பங்களிப்புகள் ==
*'ஆவணப்படம்' - மலேசியா, சிங்கப்பூர் எழுத்து ஆளுமைகளின் வாழ்வியலைப் பதிவு செய்யும் நோக்கில் பல எழுத்தாளர்களை நேர்காணல் செய்தார். பின்னர் அந்த நேர்காணல்களை ஆவணப் படங்களாகத் தயாரித்தார். இதுவரை 14 ஆவணப் படங்களைத் தயாரித்து உள்ளார்.

வரிசை 57: வரிசை 57:
== படைப்புகள் ==
== படைப்புகள் ==

=== புனைவுகள் ===
== புனைவுகள் ==
* சர்வம் பிரமாஸ்மி – 2007 (கவிதை நூல்)
* சர்வம் பிரமாஸ்மி – 2007 (கவிதை நூல்)
* வெறி நாய்களுடன் விளையாடுதல் – 2013 (கவிதை நூல்)

வரிசை 66: வரிசை 66:
* உச்சை (2020) சிறுகதை தொகுப்பு<ref>{{Cite web|url=https://www.youtube.com/watch?v=oAITI0yv0XI|title=உச்சை சிறுகதை தொகுப்பு - YouTube|website=www.youtube.com|access-date=2021-01-20}}</ref>

=== அ-புனைவுகள் ===
== அ-புனைவுகள் ==
* கடக்க முடியாத காலம் – 2010 (பத்தி தொகுப்பு)

* விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு – 2012 (விமர்சன கட்டுரைகள் தொகுப்பு)

வரிசை 76: வரிசை 76:
* மலேசிய நாவல்கள் (2020) தொகுதி 1<ref>{{Cite web|url=https://www.youtube.com/watch?v=lU6txbnIpN8|title=மலேசிய நாவல்கள் (தொகுதி 1) - YouTube|website=www.youtube.com|access-date=2021-01-20}}</ref>

=== திரைத்துறை ===
== திரைத்துறை ==
மலேசியத் திரைப்படங்களான ‘ஜெராந்துட் நினைவுகள், மௌனம்’ ஆகியவற்றில் வசனகர்த்தாவாகவும், ‘வெண்ணிர இரவுகள்’ (மலேசியா) , ஜகாட் (மலேசியா), கபாலி (தமிழகம்) போன்ற திரைப்படங்களில் திரைக்கதையை ஒட்டிய பங்களிப்பும் வழங்கியுள்ளார்.{{cn}}

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/6302" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி