32,486
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 16: | வரிசை 16: | ||
1976 ஆம் ஆண்டு, சென்னை [[இராணி மேரிக் கல்லூரி, சென்னை|இராணி மேரிக் கல்லூரியில்]] விரிவுரையாளராகப் பணியாற்றிவந்த சரஸ்வதி (பி. 24 திசம்பர்)<ref>{{Cite web|url=https://twitter.com/dvkperiyar/status/1474312372139397123?s=20&t=O3_eZ7IjxjObJ-tuYs_JRA|title=https://twitter.com/dvkperiyar/status/1474312372139397123?s=20&t=O3_eZ7IjxjObJ-tuYs_JRA|website=Twitter|language=ta|access-date=2023-01-26}}</ref> இவரது நண்பர் மூலம் அறிமுகமானார். தீவிர பெரியாரியவாதியாகவும், பெண்ணியவாதியாகவும் இருந்ததால் இவர்களிடையே நட்பு மலர்ந்தது. இவருடன் 10 சனவரி 1979 முதல் தனது வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். இவர்களது திருமணம் சென்னை [[வேப்பேரி (சென்னை)|வேப்பேரியில்]] உள்ள [[பெரியார் திடல்|பெரியார் திடலில்]] உள்ள நூலகத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் [[கி. வீரமணி]] தலைமையில் எளிமையாக நடைபெற்றது. இது பெரியார் நிறுவிய விடுதலை நாளிதழில் பதிவு செய்யப்பட்டது. குழந்தைகள் வேண்டாம் என்று முடிவு செய்து இன்று வரை பொது வாழ்க்கையே தமது வாழ்க்கை என்ற கொள்கையுடன் வாழ்ந்து வருகின்றனர். | 1976 ஆம் ஆண்டு, சென்னை [[இராணி மேரிக் கல்லூரி, சென்னை|இராணி மேரிக் கல்லூரியில்]] விரிவுரையாளராகப் பணியாற்றிவந்த சரஸ்வதி (பி. 24 திசம்பர்)<ref>{{Cite web|url=https://twitter.com/dvkperiyar/status/1474312372139397123?s=20&t=O3_eZ7IjxjObJ-tuYs_JRA|title=https://twitter.com/dvkperiyar/status/1474312372139397123?s=20&t=O3_eZ7IjxjObJ-tuYs_JRA|website=Twitter|language=ta|access-date=2023-01-26}}</ref> இவரது நண்பர் மூலம் அறிமுகமானார். தீவிர பெரியாரியவாதியாகவும், பெண்ணியவாதியாகவும் இருந்ததால் இவர்களிடையே நட்பு மலர்ந்தது. இவருடன் 10 சனவரி 1979 முதல் தனது வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். இவர்களது திருமணம் சென்னை [[வேப்பேரி (சென்னை)|வேப்பேரியில்]] உள்ள [[பெரியார் திடல்|பெரியார் திடலில்]] உள்ள நூலகத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் [[கி. வீரமணி]] தலைமையில் எளிமையாக நடைபெற்றது. இது பெரியார் நிறுவிய விடுதலை நாளிதழில் பதிவு செய்யப்பட்டது. குழந்தைகள் வேண்டாம் என்று முடிவு செய்து இன்று வரை பொது வாழ்க்கையே தமது வாழ்க்கை என்ற கொள்கையுடன் வாழ்ந்து வருகின்றனர். | ||
<h1> பொது வாழ்க்கை </h1> | |||
== திராவிடர் கழகம் == | |||
மயிலாடுதுறையில் உள்ள கேணிக்கரை என்ற கிராமத்தில் ஏராளமான சமூக ஒடுக்குமுறைகள் நிலவியதால், அங்கு எண்ணற்ற பெரியாரியவாதிகள் இருந்தனர். ஓ.அரங்கசாமி என்ற பெரியாரின் வழிகாட்டுதலின் பேரில் அண்ணன் மூலமாக பெரியாரியத்தை அறிந்து கொண்டார். இவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, பெரியார் நிறுவிய விடுதலை நாளிதழைப் படிக்கத் தொடங்கினார். இது பெரியாரின் கொள்கைகளைப் பற்றி நிறைய அறிய உதவியது. | மயிலாடுதுறையில் உள்ள கேணிக்கரை என்ற கிராமத்தில் ஏராளமான சமூக ஒடுக்குமுறைகள் நிலவியதால், அங்கு எண்ணற்ற பெரியாரியவாதிகள் இருந்தனர். ஓ.அரங்கசாமி என்ற பெரியாரின் வழிகாட்டுதலின் பேரில் அண்ணன் மூலமாக பெரியாரியத்தை அறிந்து கொண்டார். இவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, பெரியார் நிறுவிய விடுதலை நாளிதழைப் படிக்கத் தொடங்கினார். இது பெரியாரின் கொள்கைகளைப் பற்றி நிறைய அறிய உதவியது. | ||
வரிசை 26: | வரிசை 26: | ||
[[கி. வீரமணி]] தன் மகன் [[அன்புராஜ் கி. வீரமணி|அன்புராஜை]] [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்]] தலைமை நிலையச் செயலாளராக நியமித்ததற்கு ''விடுதலை இராஜேந்திரன்''<ref>[[:en:Viduthalai_Rajendran|Viduthalai Rajendran]]</ref>, திராவிடர் கழகத்தின் தலைமை பீடத்தில் குடும்ப அரசியலை [[கி. வீரமணி]] புகுத்தியமைக்கு கடும் எதிரிப்பு தெரிவித்தார்.<ref>[https://www.newindianexpress.com/states/tamil-nadu/2009/oct/17/periyarites-see-veeramani-doing-an-mk-95513.html Periyarites see Veeramani doing an MK]</ref> | [[கி. வீரமணி]] தன் மகன் [[அன்புராஜ் கி. வீரமணி|அன்புராஜை]] [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்]] தலைமை நிலையச் செயலாளராக நியமித்ததற்கு ''விடுதலை இராஜேந்திரன்''<ref>[[:en:Viduthalai_Rajendran|Viduthalai Rajendran]]</ref>, திராவிடர் கழகத்தின் தலைமை பீடத்தில் குடும்ப அரசியலை [[கி. வீரமணி]] புகுத்தியமைக்கு கடும் எதிரிப்பு தெரிவித்தார்.<ref>[https://www.newindianexpress.com/states/tamil-nadu/2009/oct/17/periyarites-see-veeramani-doing-an-mk-95513.html Periyarites see Veeramani doing an MK]</ref> | ||
== பெரியார் திராவிடர் கழகம் == | |||
1996-ல் [[பெரியார் திராவிடர் கழகம்]] என்ற இயக்கத்தைத் தொடங்கி அதன் பொதுச் செயலாளரானார். இயக்கத்திற்காக பெரியார் முரசு என்ற 4 பக்க இதழை நிறுவினார். அந்த இதழின் ஆசிரியராக இருந்தார். 1997-இல் பத்திரிகையின் பெயரை புரட்சி பெரியார் முழக்கம் என்று மாற்றினார். இந்த இயக்கம் தலித்துகளின் மேம்பாட்டிற்காகவும் முஸ்லீம் சார்பு உரிமைகளுக்காகவும் போராடியது. பல தலித் இயக்கங்கள் பெரியார் தி. க. உடன் கைகோர்த்தன. இவர் சமூக நீதியை மீட்டெடுப்பதற்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக ஆனார். பெரியார் தி. க. மரண தண்டனையை ஒழிப்பதற்கு பல்வேறு இயக்க அடிப்படை வேலைகளை செய்தது. | 1996-ல் [[பெரியார் திராவிடர் கழகம்]] என்ற இயக்கத்தைத் தொடங்கி அதன் பொதுச் செயலாளரானார். இயக்கத்திற்காக பெரியார் முரசு என்ற 4 பக்க இதழை நிறுவினார். அந்த இதழின் ஆசிரியராக இருந்தார். 1997-இல் பத்திரிகையின் பெயரை புரட்சி பெரியார் முழக்கம் என்று மாற்றினார். இந்த இயக்கம் தலித்துகளின் மேம்பாட்டிற்காகவும் முஸ்லீம் சார்பு உரிமைகளுக்காகவும் போராடியது. பல தலித் இயக்கங்கள் பெரியார் தி. க. உடன் கைகோர்த்தன. இவர் சமூக நீதியை மீட்டெடுப்பதற்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக ஆனார். பெரியார் தி. க. மரண தண்டனையை ஒழிப்பதற்கு பல்வேறு இயக்க அடிப்படை வேலைகளை செய்தது. | ||
== தந்தை பெரியார் திராவிடர் கழகம் == | |||
கொளத்தூர் மணியுடன் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறிய ஆதரவாளர்கள் அணியும், திருவாரூர் தங்கராசு தலைமையிலான பெரியார் திராவிடர் கழகம், தமிழ்நாடு திராவிடர் கழகம் ஆகிய இரு இயக்கங்களும் ஒன்றிணைந்து, “தந்தை பெரியார் திராவிடர் கழகம்” என்ற பெயரில் செயல்படத் தொடங்கின. அவரது மாத இதழான புரட்சி பெரியார் முழக்கம் ஜனவரி 14, 2001 முதல் வார இதழாக வெளிவந்தது. ஆகஸ்ட் 11, 2001 அன்று சென்னையில் இணைப்பு மாநாடு நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் பின்னர் பெரியார் திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் பெற்றது. அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஆனார். | கொளத்தூர் மணியுடன் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறிய ஆதரவாளர்கள் அணியும், திருவாரூர் தங்கராசு தலைமையிலான பெரியார் திராவிடர் கழகம், தமிழ்நாடு திராவிடர் கழகம் ஆகிய இரு இயக்கங்களும் ஒன்றிணைந்து, “தந்தை பெரியார் திராவிடர் கழகம்” என்ற பெயரில் செயல்படத் தொடங்கின. அவரது மாத இதழான புரட்சி பெரியார் முழக்கம் ஜனவரி 14, 2001 முதல் வார இதழாக வெளிவந்தது. ஆகஸ்ட் 11, 2001 அன்று சென்னையில் இணைப்பு மாநாடு நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் பின்னர் பெரியார் திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் பெற்றது. அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஆனார். | ||
== திராவிடர் விடுதலைக் கழகம் == | |||
உறுப்பினர்களிடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் பெரியார் திராவிடர் கழகம் கலைக்கப்பட்டது. "பெரியார் திராவிடர் கழகம்" என்ற பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் கலைப்பு செய்யப்பட்டது. கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளராக 12 ஆகஸ்ட் 2012 முதல் செயல்படத் தொடங்கினார். | உறுப்பினர்களிடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் பெரியார் திராவிடர் கழகம் கலைக்கப்பட்டது. "பெரியார் திராவிடர் கழகம்" என்ற பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் கலைப்பு செய்யப்பட்டது. கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளராக 12 ஆகஸ்ட் 2012 முதல் செயல்படத் தொடங்கினார். | ||
தொகுப்புகள்