யெஸ். பாலபாரதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{தகவற்சட்டம் நபர் | name = யெஸ்.பாலபாரதி | image = Bala R-1.jpg | imagesize = | alt = | caption = | pseudonym = | birth_name = | birth_date = {{Birth date|1974|01|24}}. | birth_place = இராமேஸ்வரம் | death_date = | death_place =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 57: வரிசை 57:

சிறுகதை எழுத்தில் [[கு.அழகிரிசாமி]]ப் பள்ளியைச் சேர்ந்தவராக இவர் அடையாளம் காணப்பெறுகிறார். வறுமையின் காரணமாக அடிமைப்படுத்தப்பட்டு, மும்பையில் வேலை செய்யும் சிறுவன் ஒருவனைப் பற்றிய ’துரைப்பாண்டி’ சிறுகதை குறிப்பிடத்தகுந்தது என்று எழுத்தாளர் [[ச. தமிழ்ச்செல்வன்]] குறிப்பிடுகிறார். 1993ல் மும்பையில் ஏற்பட்ட மதக்கலவரத்தை அடிப்படையாகக்கொண்ட இவரது ‘கடந்து போதல்’ சிறுகதை [[புதிய பார்வை]] இதழில் வந்தபோது பரவலான கவனத்தை பெற்றது. அதே போல கிராமங்களில் ஊடுறுவி உள்ள சாதி வேறுபாடுகளைப் பற்றி பேசும் ‘சாமியாட்டம்’ சிறுகதையும் பரவலாக கவனத்தைப் பெற்றது. தற்போது சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வருகிறார்.

== விருதுகள் ==
== பால சாகித்திய அகாதமி விருது ==
* பால சாகித்திய அகாதமி விருது  
2020ஆம் ஆண்டுக்கான [[சாகித்திய அகாதமி]]யின் [[பால சாகித்திய அகாதமி விருதுகள்|பால சாகித்ய புரஸ்கார் விருது]] தமிழில் பாலபாரதி எழுதிய ''மரப்பாச்சி சொன்ன ரகசியம்'' என்ற சிறுவர்களுக்கான படைப்புக்கு 2021 செப்டம்பர் 3 இல் அறிவிக்கப்பட்டது.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/supplements/maya-bazar/713976-balabharathi.html |title=பாலபாரதிக்கு பால சாகித்ய விருது! |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2022-01-26}}</ref> குழந்தைகளுக்கு எதிரான [[பாலியல் வன்முறை]]களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படைப்பு இதுவாகும்.

* மரப்பாச்சி சொன்ன ரகசியம் - நூலுக்கு விகடன் விருது, வாசகசாலை விருது,  

* புதையல் டைரி- சிறார் நாவலுக்கு தமிழ்நூல் வெளியிட்டார் & விற்பனையாளர் வழங்கிய விருது.

* சிறார் இலக்கிய செயற்பாட்டிற்கு குழந்தைகள் தேசிய புத்தகக்கண்காட்சியில் விருது.

* 2020-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது . ''மரப்பாச்சி சொன்ன ரகசியம்'' என்ற சிறுவர்களுக்கான படைப்புக்கு.
 
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
யெஸ்.பாலபாரதி தமிழில் சிறார் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாற்றியவர். ஆளுமைக்குறைபாடுள்ள, மாற்றுத்திறனாளி குழந்தைகளை சமூகம் புரிந்துகொள்வதற்காக கருத்தியல் தளத்தில் செயல்படுபவர்.  

== நூல்பட்டியல் ==
<h1> நூல்பட்டியல் </h1>
====== கவிதை ======
== கவிதை ==
* இதயத்தில் இன்னும்
* இதயத்தில் இன்னும்
====== நாவல் ======
== நாவல் ==
* அவன் -அது =அவள்
* அவன் -அது =அவள்
====== குறுநாவல் ======
== குறுநாவல் ==
துலக்கம்
துலக்கம்
* சந்துருவுக்கு என்ன ஆச்சு?
* சந்துருவுக்கு என்ன ஆச்சு?
====== சிறுகதை ======
== சிறுகதை ==
* சாமியாட்டம்
* சாமியாட்டம்
====== கட்டுரைகள் ======
== கட்டுரைகள் ==
* ஆட்டிசம் சில புரிதல்கள்
* ஆட்டிசம் சில புரிதல்கள்
* அன்பான பெற்றோரே!
* அன்பான பெற்றோரே!
* பிள்ளைத்தமிழ்
* பிள்ளைத்தமிழ்
====== சிறார் நூல்கள் ======
== சிறார் நூல்கள் ==
* ஆமை காட்டிய அற்புத உலகம்
* ஆமை காட்டிய அற்புத உலகம்
* சுண்டைக்காய் இளவரன்
* சுண்டைக்காய் இளவரன்
வரிசை 94: வரிசை 93:
* பூமிக்கு அடியில் ஒரு மர்மம்
* பூமிக்கு அடியில் ஒரு மர்மம்
* மந்திரச் சந்திப்பு
* மந்திரச் சந்திப்பு
====== மொழிபெயர்ப்பு ======
== மொழிபெயர்ப்பு ==
* நான்காவது நண்பன்
* நான்காவது நண்பன்
* என்னதான் நடந்தது
* என்னதான் நடந்தது
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/5662" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி