பரங்கிமலை ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பக்கம் சிட்லப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்-ஐ [[தாமஸ் மலை ஊராட்சி ஒன்றிய...)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''புனித தோமையார்மலை ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தில்]] உள்ள 13 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும்.  [[புனித தோமையார்மலை]] ஊராட்சி ஒன்றியத்தில் 15 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.<ref>[http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=03 Kanchipuram District]</ref>
'''தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியம்''' , [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தில்]] உள்ள பதின்மூன்று [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். தாமஸ் மலை ஊராட்சி  ஒன்றியம் பதினைந்து ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளதுஇவ்வூராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] [[சித்தாலபாக்கம் ஊராட்சி|சித்தாலபாக்கத்தில்]] இயங்குகிறது.<ref>[http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=03 Kanchipuram District]</ref>
 
ஊராட்சி ஒன்றிய அலுவலகம், குரோம்பேட்டை அருகாமையில் உள்ள சிட்லப்பாக்கத்தில் அமைந்துள்ளது. 2011ம் ஆண்டு அக்டோபர் முதல் இவ்வூராட்சி ஒன்றியத்தில் அடங்கியுள்ள 25 கிராம ஊராட்சிகளில் 10 கிராம ஊராட்சிகள் சென்னை மாநாகராட்சியுடன் இணைக்கப்பட்டது.


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்]] படி,  இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள்தொகை 2,04,198 ஆகும். அதில்  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதிமக்களின்]] தொகை 31,138  ஆகஉள்ளது.  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 1,939 ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/01-Kancheepuram.pdf  2011 Census of Kancheepuram District]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி,  தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள்தொகை 2,04,198 ஆகும். அதில்  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூக மக்களின்]] தொகை 31,138  ஆக உள்ளது.  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 1,939 ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/01-Kancheepuram.pdf  2011 Census of Kancheepuram District]</ref>
==ஊராட்சி மன்றங்கள்==
தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;
<ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=03&blk_name=St.ThomasMount&dcodenew=1&drdblknew=9</ref>
{{refbegin|3}}
* [[வேங்கைவாசல் ஊராட்சி|வேங்கைவாசல்]]
* [[திருவெஞ்சேரி ஊராட்சி|திருவெஞ்சேரி]]
* [[திரிசூலம் ஊராட்சி|திரிசூலம்]]
* [[சித்தாலபாக்கம் ஊராட்சி|சித்தாலபாக்கம்]]
* [[பொழிச்சலூர் கிராமம் ஊராட்சி|பொழிச்சலூர் கிராமம்]]
* [[பெரும்பாக்கம் ஊராட்சி|பெரும்பாக்கம்]]
* [[ஒட்டியம்பாக்கம் ஊராட்சி|ஒட்டியம்பாக்கம்]]
* [[நன்மங்கலம் ஊராட்சி|நன்மங்கலம்]]
* [[முடிச்சூர் ஊராட்சி|முடிச்சூர்]]
* [[மூவரசம்பட்டு ஊராட்சி|மூவரசம்பட்டு]]
* [[மேடவாக்கம் ஊராட்சி|மேடவாக்கம்]]
* [[மதுரப்பாக்கம் ஊராட்சி|மதுரப்பாக்கம்]]
* [[கோவிலம்பாக்கம் ஊராட்சி|கோவிலம்பாக்கம்]]
* [[கவுல்பஜார் ஊராட்சி|கவுல்பஜார்]]
* [[அகரம்தென் ஊராட்சி|அகரம்தென்]]


==பஞ்சாயத்து கிராமங்கள்==
{{refend}}


==இதனையும் காண்க==
==இதனையும் காண்க==
வரிசை 14: வரிசை 31:
* [[தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்]]
* [[தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்]]
* [[தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்]]
* [[தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்]]


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
வரிசை 21: வரிசை 37:
{{காஞ்சிபுரம் மாவட்டம்}}
{{காஞ்சிபுரம் மாவட்டம்}}


[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்டம்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்]]
[[பகுப்பு:இந்திய நிர்வாக அலகுகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/55745" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி