பழனிக்கவுண்டன்புதூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
வரிசை 52: வரிசை 52:
== பட்டத்தரசியம்மன் திருவிழா==
== பட்டத்தரசியம்மன் திருவிழா==
[[பொன்னர் சங்கர்]] அல்லது அண்ணன்மார்கள் அல்லது [[முனியப்பன்]] (முனி) அல்லது மினியப்பன் (மினி) கோவில் திருவிழா சிறப்பாக நடைபெறும். இதுவே பட்டத்தரசியம்மன் திருவிழாவாகும். அது [[கவுண்டர்]]களின் மேற்பார்வையில் அருந்ததியர் மக்களால் நடத்தப்படும் திருவிழாவாகும்.

==தேர் திருவிழா==
கெடாரை தேர்த்திருவிழாவில் இந்த ஊருக்கும் ஒரு பங்கு உண்டு. அந்த தேர் திருவிழாவில் கலந்து கொள்ளும் ஊர்களில் இந்த பழனிக்கவுண்டன் புதூரும் ஒரு ஊராகும். இந்த ஊரிலும் மாரியம்மன் கோவிலில் ஒரு மிகச்சிறிய தேருள்ளது. அந்தத்தேர் ஆனி மாதம் இழுக்கப்படும்.

== தொழில் மற்றும் கல்வி நிலை ==
== தொழில் மற்றும் கல்வி நிலை ==
வரிசை 78: வரிசை 76:
== மக்கள்தொகை ==
== மக்கள்தொகை ==
60 குடும்பம் மட்டுமே வசிக்கும் இந்த ஊரின் மக்கள் தொகை 250 பேர் ஆகும். பெரும்பான்மையாக [[கொங்கு வேளாளர்]] [[கவுண்டர்]]கள் (50 குடும்பம்) (தோடை, கண்ணன், ஓதாளன் போன்ற மூன்று குலத்தவர்கள் மட்டுமே) வசித்து வருகிறார்கள்.

==ஊர்த்தலைமை==
இந்த ஊரின் தற்போதைய தலைவராக (ஊர்க்கவுண்டர், நாட்டாமை, கொத்துக்காரர் எனவும் அழைக்கப்படுவர்) பரமசிவம் கவுண்டர் உள்ளார். அடுத்த தலைவர் பரம்பரை முறைப்படி பரமசிவ கவுண்டரின் மகன் ஜெகதீஸ் கவுண்டர் பரம்பரை உரிமையைப் பெறுவார்.

== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/55712" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி