பழனிக்கவுண்டன்புதூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→திருவிழாக்கள்
No edit summary |
|||
வரிசை 28: | வரிசை 28: | ||
== திருவிழாக்கள் == | == திருவிழாக்கள் == | ||
[[சித்திரை]] மாதம் | [[சித்திரை]] மாதம் வாணக்கம் ஊற்றுதல், [[ஆடி]] | ||
[[தை]] மற்றும் [[ | [[தை]] மற்றும் [[பங்குனி]] மாதம் பொங்கல் வைத்தல், பூப்பரித்தல், [[கிருஷ்ண ஜெயந்தி]]யன்று இரவு வழுக்குமரம் ஏறுதல், உறி அடித்தல் போன்ற விளையாட்டுகள் நடைபெறும். பட்டத்தரசியம்மன் கோவில் விழாவும் சிறப்பாக நடைபெறும். | ||
பங்குனி மாதம் கம்பம் ஆடும் விழா நடைபெறும். கம்பம் நட்டுதலை ஓதாளன் குலத்தவரும், கம்பம் புடுங்குதலை தோடை குலத்தவரும் பரம்பரை முறைப்படி செய்கிறார்கள். ஒரு வாரம் இந்த திருவிழா நடைபெறும். கடைசிநாள் திருவிழாவில் பொங்கல் வைத்தல், வான வேடிக்கைகள், மாவிளக்கு எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், தீர்த்தக்குடம் எடுத்தல், சேத்தாட்டம் போன்றவை நடைபெறும். இறுதியாக கம்பம் புடுங்குதல் நடைபெறும். கம்பம் புடுங்கப்பட்டு கிணற்றில் போடப்படும். | |||
== தொழில் மற்றும் கல்வி நிலை == | == தொழில் மற்றும் கல்வி நிலை == |