மு. கருணாநிதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
வரிசை 64: வரிசை 64:
<h1> அரசியல் </h1>
<h1> அரசியல் </h1>

==கல்லக்குடி போராட்டம் ==
== கல்லக்குடி போராட்டம் ==
[[நீதிக்கட்சி|நீதிக்கட்சியின்]] தூணாகக் கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14-ஆவது அகவையில், அரசியல், சமூக இயக்கங்களில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கருணாநிதி, தமிழ் அரசியலில் களமிறங்குவதற்கு உதவிய முதல் பிரதான எதிர்ப்பு, [[கல்லக்குடி]] ஆர்ப்பாட்டத்தில் (1953)<ref name="கல்லக்குடி ஆர்பாட்டம்">{{Cite web |url=http://www.tamiltribune.com/14/0601.html |title=கல்லக்குடி ஆர்பாட்டம் |access-date=2017-07-13 |archive-date=2017-07-15 |archive-url=https://web.archive.org/web/20170715151938/http://www.tamiltribune.com/14/0601.html  }}</ref>  ஈடுபட்டது ஆகும். இந்தத் தொழிற்துறை நகரத்தின் அசல் பெயர் கல்லக்குடி. இது வட இந்தியாவில் இருந்து ஒரு சிமெண்ட் ஆலை ஒன்றை உருவாக்கிய சிம்மோகிராம் பிறகு டால்மியாபுரம் என மாற்றப்பட்டது. தி.மு.க. அந்தப் பெயரைக் கல்லக்குடி என மீண்டும் மாற்ற வேண்டுமென விரும்பியது. கருணாநிதி மற்றும் அவருடைய தோழர்கள் இரயில் நிலையத்திலிருந்த டால்மியாபுரம் என்ற பெயரை அழித்தனர். மேலும் இரயில் மறியலிலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் இருவர் இறந்தனர், கருணாநிதி கைது செய்யப்பட்டார்.<ref name="கல்லக்குடி ஆர்பாட்டம்"/><ref>{{cite book | url=https://books.google.co.in/books?id=Npvv-ALoQFcC&pg=PA226&lpg=PA226&dq=Kallakudi+and+karunanidhi&source=bl&ots=3u1p_jPrZR&sig=QTgNsdT-s79bY5Z3_NmWEIIILuw&hl=en&sa=X&ved=0ahUKEwjVmJK914bVAhVIOo8KHcjtC_EQ6AEIXTAJ#v=onepage&q=Kallakudi%20and%20karunanidhi&f= | title=Passions of the Tongue: Language Devotion in Tamil India, 1891–1970 | publisher=University of California press | author=Sumathi Ramaswamy | year=1977 | isbn=0-520-20804-8}}</ref>

== இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் ==

{{முதன்மை|இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்}}
 
1957-இல் நடைபெற்ற [[திமுக]] இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் நடுவண் அரசால் இந்தி, திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. [[அக்டோபர் 13]], [[1957]] அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது. இப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய கருணாநிதி நடுவண் அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து,  "மொழிப்போராட்டம்.. எங்கள் பண்பாட்டைப் பாதுகாக்க, இஃது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்களது கட்சியின் அரசியல் கொள்கை.. மேலும் [[இந்தி]] என்பது [[உணவு விடுதி]]யிலிருந்து எடுத்துச் செல்லும் [[உணவு]] (எடுப்பு சாப்பாடு), [[ஆங்கிலம்]] என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட [[உணவு]], [[தமிழ்]] என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட [[உணவு]]” என்று முழக்கமிட்டார்.

வரிசை 124: வரிசை 124:
இலங்கைத் தமிழருக்காகக் கருணாநிதியும் அன்பழகனும் தமது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினர். அடுத்துவந்த சட்டமேலவைத் தேர்தலில் கருணாநிதி சட்டமேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

== எதிர்க்கட்சித் துணைத் தலைவர்==
== எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ==
1962 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் அமைந்த மூன்றாவது சட்டப்பேரவையில், [[இரா. நெடுஞ்செழியன்]] எதிர்க்கட்சித் தலைவராகவும், மு. கருணாநிதி எதிர்க்கட்சித் துணைத்தலைவராகவும் இருந்தார்.

வரிசை 130: வரிசை 130:
1967-ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியைப் பிடித்த பின்னர் [[கா. ந. அண்ணாதுரை]] தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

== முதலமைச்சர்==
== முதலமைச்சர் ==
* 1969–1971 --[[கா. ந. அண்ணாதுரை]] மறைவுக்குப் பின் முதல் முறை ஆட்சி

* 1971-1976—இரண்டாவது முறையாக
* 1971-1976—இரண்டாவது முறையாக
வரிசை 230: வரிசை 230:
# முடியாத தொடர்கதை 1982
# முடியாத தொடர்கதை 1982

== சிறுகதைகளின் பட்டியல்==
== சிறுகதைகளின் பட்டியல் ==
# அபாக்கிய சிந்தாமணி
# அபாக்கிய சிந்தாமணி
# அமிர்தமதி
# அமிர்தமதி
வரிசை 282: வரிசை 282:
# வாழ்வெனும் பாதையில் - கவியரங்கக் கவிதைகள்

== உரைநூல்கள்==
== உரைநூல்கள் ==
# [[திருக்குறள் உரை]] 1996
# [[திருக்குறள் உரை]] 1996
# [[சங்கத் தமிழ் (நூல்)|சங்கத் தமிழ்]] 1987

# தொல்காப்பியப் பூங்கா, 2003
# தொல்காப்பியப் பூங்கா, 2003

== இலக்கிய மறுபடைப்புகள்==
== இலக்கிய மறுபடைப்புகள் ==
# [[குறளோவியம்]] 1968, 1985
# [[குறளோவியம்]] 1968, 1985
# சிலப்பதிகாரம் - நாடகக்காப்பியம் 1967
# சிலப்பதிகாரம் - நாடகக்காப்பியம் 1967
வரிசை 293: வரிசை 293:
# பூம்புகார் (முரசொலி மலர்களில் வெளிவந்த தொடர்)

== தன்வரலாறு==
== தன்வரலாறு ==
இவர் தனது வாழ்க்கைவரலாற்றை [[நெஞ்சுக்கு நீதி (நூல்)|நெஞ்சுக்கு நீதி]] என்னும் தலைப்பில் [[தினமணி கதிர்]] (முதலாவது பகுதி), [[முரசொலி]], [[குங்குமம்]] ஆகிய இதழ்களில் தொடர்கட்டுரையாக எழுதினார். பின்னர் அக்கட்டுரைத்தொடர் அதேபெயரில் 4165 பக்கங்களில் ஆறு பாகங்களைக் கொண்ட நூலாக வெளிவந்துள்ளது.<ref name="shan"/>

வரிசை 299: வரிசை 299:
# கையில் அள்ளிய கடல் 1998
# கையில் அள்ளிய கடல் 1998

== சொற்பொழிவுகள்==
== சொற்பொழிவுகள் ==
# தலைமையுரை, பாரிநிலையம், சென்னை.<ref>[[திராவிடநாடு (இதழ்)]] நாள்:12-8-1951, பக்கம் 12</ref>

# போர்முரசு  
# போர்முரசு  
வரிசை 361: வரிசை 361:
# திரும்பிப்பார், 1953, திராவிடப்பண்ணை, திருச்சி.

== பயணக்கட்டுரைகள்==
== பயணக்கட்டுரைகள் ==
# இனியவை இருபது
# இனியவை இருபது

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/5554" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி