30,108
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 50: | வரிசை 50: | ||
[[குடியாத்தம்]] அரசினர் திருமகள் ஆலைக் கலைக் கல்லூரி ([[4]] - [[செப்டம்பர்]] - [[1969]]ஆம் நாள் முதல் 1971 வரை), [[கிருட்டிணகிரி]] அரசு கலைக்கல்லூரி (1971 - 1974) ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். [[சூன்]] [[1974]] முதல் [[31]] - [[மே]] - [[2005]] வரை [[சென்னை]] [[மாநிலக் கல்லூரி, சென்னை|மாநிலக் கல்லூரியில்]] தமிழ்த் துறை விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர் என பல்வேறு நிலைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இடையில் 1997-98 ஆம் கல்வியாண்டில் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] நாட்டின் [[கலிபோர்னியா]] பல்கலைக் கழகத்தின் '''தெற்கு, தென்கிழக்காசியவியல் ஆய்வுத்துறை'''யின் (Department of South and Southeast Asian Studies) தமிழ்ப்புலத்தில் சிறப்பு வருகைப் பேராசிரியராகப் பணியாற்றினார். | [[குடியாத்தம்]] அரசினர் திருமகள் ஆலைக் கலைக் கல்லூரி ([[4]] - [[செப்டம்பர்]] - [[1969]]ஆம் நாள் முதல் 1971 வரை), [[கிருட்டிணகிரி]] அரசு கலைக்கல்லூரி (1971 - 1974) ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். [[சூன்]] [[1974]] முதல் [[31]] - [[மே]] - [[2005]] வரை [[சென்னை]] [[மாநிலக் கல்லூரி, சென்னை|மாநிலக் கல்லூரியில்]] தமிழ்த் துறை விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர் என பல்வேறு நிலைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இடையில் 1997-98 ஆம் கல்வியாண்டில் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] நாட்டின் [[கலிபோர்னியா]] பல்கலைக் கழகத்தின் '''தெற்கு, தென்கிழக்காசியவியல் ஆய்வுத்துறை'''யின் (Department of South and Southeast Asian Studies) தமிழ்ப்புலத்தில் சிறப்பு வருகைப் பேராசிரியராகப் பணியாற்றினார். | ||
== இதழாசிரியர் == | == இதழாசிரியர் == |
தொகுப்புகள்