மொல்லம்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
வரிசை 38: வரிசை 38:


==கிராமத்தின் தகவல்கள்==
==கிராமத்தின் தகவல்கள்==
*வருவாய் கிராத்தின் மொத்த புலங்கள் ('''Number of Survey fields''') : 1 முதல் 227 முடிய
வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம் :
*வருவாய்கிராமத்தின் பரப்பு                                            : 511.77.0 ஹெக்டேர்- (1264.61.ஏக்கர்)
*குக்கிராமங்களின் எண்ணிக்கை :
*வருவாய்கிராமத்தின் நன்செய் நிலம்                                  :
இந்த கிராமத்தில் மக்கள் பெரும்பாலும் ஹிந்துக்கள் ஆகவே உள்ளனர் எனினும் 0.5001% கிருஸ்த்துவத்தை தழுவியுள்ளனர் அவர்கள் அனைவரும் பிற்கால குடியேரிகளே.
*வருவாய்கிராமத்தின் புன்செய் நிலம்                                  :
இந்த கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்கள் என்றால் படபத்ரகாளியம்மன் கோவில்,பெருமாள் கோவில்,சூலைகருப்பராயன் கோவில், வீரமாத்தி அம்மன் கோவில், முதலியன.
*வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம்                               :
இங்கு வாழும் மக்களின் பிரதான தொழில் விவசாயம்,வீடு கட்டுதல் ஆகும் எனினும் ஒரு காலத்தில் மண்பான்டத்தொழில் செழித்து இருந்தது, பின்னர் காலம் மாற மாற எல்லாம் மறைந்து விட்டது.
*குக்கிராமங்களின் எண்ணிக்கை                                       :
பச்சை கீரைகள் இவ்வூரின் சிறப்புகளில் ஒன்று, இன்றும் இவ்வூர் மக்கள் நிறைய பேர் காலை 0545 மணிக்கு வரும் ஒரே ஒரு சிற்றுந்து பிடித்து பழனி முழுவதும் வாணிபம் செய்கின்றனர்.
இந்த கிராமத்தில் மக்கள் பெரும்பாலும் ஹிந்துக்கள் ஆகவே உள்ளனர் எனினும் 0.5% கிருஸ்த்துவத்தை தழுவியுள்ளனர் அவர்கள் அனைவரும் பிற்கால குடியேரிகளே.
இந்த கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்கள் என்றால் படபத்ரகாளியம்மன் கோவில்,பெருமாள் கோவில்,சூலைகருப்பராயன் கோவில் முதலியன.
மாத அமாவாசை தினத்தில் படபத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம் முக்கிய வீதிகளிகல் நடைபெறும் அதில் உள்ளுர் மற்றும் வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்வர்.
இங்கு வாழும் மக்களின் பிரதான தொழில் விவசாயம்,வீடு கட்டுதல் ஆகும் எனினும் ஒரு காலத்தில் மண்பான்டத்தொழில் செழித்து இருந்தது.
படபத்ரகாளியம்மன் கோவிலில் உள்ள இரு காவல் குதிரைகள் மிகவும் சிறப்பாகும்.
பச்சை கீரைகள் இவ்வூரின் சிறப்புகளில் ஒன்று.
மாத அமாவாசை தினத்தில் படபத்ரகாளியம்மன் தேரோட்டம் முக்கிய வீதிகளிகல் நடைபெறும் அதில் உள்ளுர் மற்றும் வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்வர்.
இவ்வூரில் வடக்கே கோயிலுக்கு எதிரில் இரண்டு சுமை தாங்கி கற்கள் உள்ளது, இவ்வூரில் தெற்கே களிக்கநாயக்கன் பட்டி எல்லையில் கொட்டாம்பாறை என ஒரு இடி விழுந்த பாறை உள்ளது அதில் என்றுமே நீர் வத்தியதாக இருந்தது இல்லை , இவ்வூருக்கு கிழக்கு எல்லையில்  ஐந்து காற்றாலைகள் உள்ளது இது தனியார் நிறுவிய காற்றாலைகள் ஆகும்.
படபத்ரகாளியம்மன் கோவிலில் உள்ள இரு காவல் குதிரைகள் மிகவும் சிறப்பாகும்


==அடிக்குறிப்பு==
==அடிக்குறிப்பு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/54277" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி