மொல்லம்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→கிராமத்தின் தகவல்கள்: Added content
(→நிருவாக அமைப்பு: Fixed typos) |
(→கிராமத்தின் தகவல்கள்: Added content) |
||
வரிசை 45: | வரிசை 45: | ||
*வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம் : | *வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம் : | ||
*குக்கிராமங்களின் எண்ணிக்கை : | *குக்கிராமங்களின் எண்ணிக்கை : | ||
இந்த கிராமத்தில் மக்கள் பெரும்பாலும் ஹிந்துக்கள் ஆகவே உள்ளனர் எனினும் 0. | இந்த கிராமத்தில் மக்கள் பெரும்பாலும் ஹிந்துக்கள் ஆகவே உள்ளனர் எனினும் 0.001% கிருஸ்த்துவத்தை தழுவியுள்ளனர் அவர்கள் அனைவரும் பிற்கால குடியேரிகளே. | ||
இந்த கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்கள் என்றால் படபத்ரகாளியம்மன் கோவில்,பெருமாள் கோவில்,சூலைகருப்பராயன் கோவில் முதலியன. | இந்த கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்கள் என்றால் படபத்ரகாளியம்மன் கோவில்,பெருமாள் கோவில்,சூலைகருப்பராயன் கோவில், வீரமாத்தி அம்மன் கோவில், முதலியன. | ||
இங்கு வாழும் மக்களின் பிரதான தொழில் விவசாயம்,வீடு கட்டுதல் ஆகும் எனினும் ஒரு காலத்தில் மண்பான்டத்தொழில் செழித்து இருந்தது. | இங்கு வாழும் மக்களின் பிரதான தொழில் விவசாயம்,வீடு கட்டுதல் ஆகும் எனினும் ஒரு காலத்தில் மண்பான்டத்தொழில் செழித்து இருந்தது, பின்னர் காலம் மாற மாற எல்லாம் மறைந்து விட்டது. | ||
பச்சை கீரைகள் இவ்வூரின் சிறப்புகளில் ஒன்று. | பச்சை கீரைகள் இவ்வூரின் சிறப்புகளில் ஒன்று, இன்றும் இவ்வூர் மக்கள் நிறைய பேர் காலை 0545 மணிக்கு வரும் ஒரே ஒரு சிற்றுந்து பிடித்து பழனி முழுவதும் வாணிபம் செய்கின்றனர். | ||
மாத அமாவாசை தினத்தில் படபத்ரகாளியம்மன் தேரோட்டம் முக்கிய வீதிகளிகல் நடைபெறும் அதில் உள்ளுர் மற்றும் வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்வர். | |||
படபத்ரகாளியம்மன் கோவிலில் உள்ள இரு காவல் குதிரைகள் மிகவும் சிறப்பாகும் | மாத அமாவாசை தினத்தில் படபத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம் முக்கிய வீதிகளிகல் நடைபெறும் அதில் உள்ளுர் மற்றும் வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்வர். | ||
படபத்ரகாளியம்மன் கோவிலில் உள்ள இரு காவல் குதிரைகள் மிகவும் சிறப்பாகும். | |||
இவ்வூரில் வடக்கே கோயிலுக்கு எதிரில் இரண்டு சுமை தாங்கி கற்கள் உள்ளது, இவ்வூரில் தெற்கே களிக்கநாயக்கன் பட்டி எல்லையில் கொட்டாம்பாறை என ஒரு இடி விழுந்த பாறை உள்ளது அதில் என்றுமே நீர் வத்தியதாக இருந்தது இல்லை , இவ்வூருக்கு கிழக்கு எல்லையில் ஐந்து காற்றாலைகள் உள்ளது இது தனியார் நிறுவிய காற்றாலைகள் ஆகும். | |||
==அடிக்குறிப்பு== | ==அடிக்குறிப்பு== |