29,611
தொகுப்புகள்
No edit summary |
|||
வரிசை 20: | வரிசை 20: | ||
'''மகரிஷி''' என்ற புனைபெயரைக் கொண்ட பாலசுப்பிரமணி ஐயர் தமிழக எழுத்தாளர் ஆவர். | '''மகரிஷி''' என்ற புனைபெயரைக் கொண்ட பாலசுப்பிரமணி ஐயர் தமிழக எழுத்தாளர் ஆவர். மகரிஷியின் பிறந்த ஊர் [[தஞ்சாவூர்]]. [[சேலம்|சேலத்தில்]] வசித்தவர். இவர் [[தநாமிவா நிறுவனம்|தமிழ்நாடு மின்சார வாரியம் நிறுவனத்தில்]] பணியாற்றினார். மகரிஷி என்ற பெயரில் இவர் கிட்டத்தட்ட 130 புதினங்கள், 5 சிறுக்கதைத் தொகுப்புகள், 60 [[கட்டுரை]] நூல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரின் முதலாவது புதினம் "பனிமலை" ஆகும். இதன் கதை 1965 இல் "[[என்னதான் முடிவு]]" என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. இவரது ஏனைய கதைகள் ''[[பத்ரகாளி (திரைப்படம்)|பத்ரகாளி]]'' (1977), ''[[சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு]]'' (1977), ''[[புவனா ஒரு கேள்விக்குறி]]'' (1977), ''[[வட்டத்துக்குள் சதுரம் (திரைப்படம்)|வட்டத்துக்குள் சதுரம்]] (1978),'' மற்றும் ''[[நதியை தேடி வந்த கடல்]]'' (1980) ஆகிய திரைப்படங்களாக வெளிவந்தன.<ref>[http://puthiyaagarathi.com/i-am-the-author-of-jayalalithaa-the-story-of-the-forgotten-creator/ "நான்தான் ஜெயலலிதாவின் கதாசிரியர்!"; மறக்கப்பட்ட படைப்பாளியின் கதை!]</ref><ref>''[http://www.boloji.com/blogs/1592/bhuvana-oru-kelvikuri-an-analysis Bhuvana Oru Kelvikuri: An Analysis]'' www.boloji.com</ref><ref>[http://corporatecitizen.in/v3-issue4/guest-column-jayalalithaas-tryst-with-writing.html GUEST COLUMN : Jayalalithaa’s tryst with writing.] www.corporatecitizen.in</ref> | ||
மகரிஷியின் பிறந்த ஊர் [[தஞ்சாவூர்]]. [[சேலம்|சேலத்தில்]] வசித்தவர். இவர் [[தநாமிவா நிறுவனம்|தமிழ்நாடு மின்சார வாரியம் நிறுவனத்தில்]] பணியாற்றினார். | |||
மகரிஷி என்ற பெயரில் இவர் கிட்டத்தட்ட 130 புதினங்கள், 5 சிறுக்கதைத் தொகுப்புகள், 60 [[கட்டுரை]] நூல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரின் முதலாவது புதினம் "பனிமலை" ஆகும். இதன் கதை 1965 இல் "[[என்னதான் முடிவு]]" என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. இவரது ஏனைய கதைகள் ''[[பத்ரகாளி (திரைப்படம்)|பத்ரகாளி]]'' (1977), ''[[சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு]]'' (1977), ''[[புவனா ஒரு கேள்விக்குறி]]'' (1977), ''[[வட்டத்துக்குள் சதுரம் (திரைப்படம்)|வட்டத்துக்குள் சதுரம்]] (1978),'' மற்றும் ''[[நதியை தேடி வந்த கடல்]]'' (1980) ஆகிய திரைப்படங்களாக வெளிவந்தன.<ref>[http://puthiyaagarathi.com/i-am-the-author-of-jayalalithaa-the-story-of-the-forgotten-creator/ "நான்தான் ஜெயலலிதாவின் கதாசிரியர்!"; மறக்கப்பட்ட படைப்பாளியின் கதை!]</ref><ref>''[http://www.boloji.com/blogs/1592/bhuvana-oru-kelvikuri-an-analysis Bhuvana Oru Kelvikuri: An Analysis]'' www.boloji.com</ref><ref>[http://corporatecitizen.in/v3-issue4/guest-column-jayalalithaas-tryst-with-writing.html GUEST COLUMN : Jayalalithaa’s tryst with writing.] www.corporatecitizen.in</ref> | |||
== தனி வாழ்க்கை == | == தனி வாழ்க்கை == |
தொகுப்புகள்