கீழக்கடம்பூர் ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
GOOD
(தமிழக ஊராட்சிக் கட்டுரை உருவா...)
 
(GOOD)
வரிசை 67: வரிசை 67:
== சிற்றூர்கள் ==
== சிற்றூர்கள் ==
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|சிற்றூர்]]களின் பட்டியல்<ref>{{cite web |title=தமிழக சிற்றூர்களின் பட்டியல் |url=http://www.tnrd.gov.in/databases/Habitation.pdf |date= |website=tnrd.gov.in |publisher=தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை|accessdate=நவம்பர் 3, 2015}}</ref>:
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|சிற்றூர்]]களின் பட்டியல்<ref>{{cite web |title=தமிழக சிற்றூர்களின் பட்டியல் |url=http://www.tnrd.gov.in/databases/Habitation.pdf |date= |website=tnrd.gov.in |publisher=தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை|accessdate=நவம்பர் 3, 2015}}</ref>:
<!--tnrd-habit--># கீழக்கடம்பூர்
<!--tnrd-habit--># கீழக்கடம்பூர்                           = கீழக்கடம்பூர் ருத்ரபதீச்சுரன் கோயில் (Keezhakkadambur) = By Puli Vamsam - புலி வம்சம் · Updated <abbr>about a year ago</abbr>  கடம்பூரைப் பற்றிப் பார்த்தோம், அஃது தற்பொழுது மேலக்கடம்பூர், கீழக்கடம்பூர் என இரண்டாகப் பிரிந்திருப்பதனையும் பார்த்தோம். இதில் மேலக்கடம்பூரிலுள்ள மிக அருமையான கோயிலையும் பார்த்தோம். கடம்பூர் இரண்டாகப் பிரிந்தாலும், அங்கும் ஏதாவது தொல்கோயில் இருக்கக்கூடும் என்று கீழக்கடம்பூருக்கும் சென்றோம். சற்று அருகிலேயே, ஒரு கிலோமீட்டரிலேயே, மேலக்கடம்பூரைவிட இன்னும் மோசமான கிராமமாக இருந்தது அவ்வூர். ஆனால் அங்கும் ஒருஅரிய கலைப்பொக்கிசமான 'ருத்திரபதீச்சுரன் கோயில்' எனும் திருத்தலத்தினைக் காணும் வாய்ப்பினைப் பெற்றோம். தற்பொழுது இந்திய அரசு தொல்லியல் துறையின் சிறந்த பராமரிப்பில் இருக்கும் இத்திருக்கோயிலின் சிற்ப வேலைப்பாடுகள் கும்பகோணத்தில் அமைந்திருக்கும் தாராசுரம் சிவன் கோயிலை ஒத்ததாக இருக்கின்றன.   காட்டுமன்னார்குடியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள இக் கீழக்கடம்பூர் கிராமத்தில் அமுக்கிராங்குட்டை என்னும் குளத்தின் அருகேயுள்ள மரமொன்றினை இங்குள்ளவர்கள் ஒருசமயம் வேருடன் வெட்டக் குழி தோண்டியபோது சப்தமாதர் சிற்பங்கள் மற்றும் கி.பி 9 - 10 ம் நூற்றாண்டு கால மூத்ததேவி சிற்பம் மண்ணில் புதையுண்டு கிடந்ததனைக் கண்டனர். இது குறித்து கீழக்கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் அளித்த தகவலின் பேரில் இப்பகுதியில் விரிவான கள ஆய்வுப்பணி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டது.  மேலும் துணைப்பேராசிரியர்களான இல.கணபதிமுருகன், ஆ.முத்துக்குட்டி மற்றும் சி. பாஸ்கரன் ஆகியோர் இது பற்றிக்கூறுகையில்,   "சோழர்களின் வரலாற்றில் மேலக்கடம்பூர் மற்றும் கீழக்கடம்பூர் பகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகும். இங்கிருந்த சோழ அரண்மனையில்தான் ஆதித்த கரிகாலன் படுகொலை செய்யப்பட்டான். அந்நிகழ்வுதான் அப்போதைய தமிழக வரலாற்றையே மாற்றியது, இராஜராஜன் என்ற மாமன்னன் சோழ சாம்ராஜ்ஜியத்திற்கு மகுடம் சூட கிடைத்த வாய்ப்பாகவும் இந்நிகழ்வுதான் காரணமானது.  இத்தகைய முக்கியத்துவம் பெற்ற கீழக்கடம்பூரில் அமைந்துள்ள ருத்ரபதீஸ்வரர் (ருத்ரகோடீஸ்வரர்) ஆலயம் பழைமையானதும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதும் ஆகும். இக்கோயிலின் திருச்சுற்றில் வைக்கப்பட்டிருந்த தெய்வச்சிலைகளே தற்போது கண்டறியப்பட்டுள்ளுன. ஏற்கனவே சப்தமாதர் தொகுதியில் காணப்படும் சிற்பத்தில் ஒன்று (இந்திராணி சிற்பம்) மட்டும் தொல்லியல் துறை நிகழ்த்திய ஆய்வில் கண்டறியப்பட்டு திருக்கோயிலில் உள்ளது. எஞ்சிய ஆறு சிற்பங்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளன.சப்தமாதர் எனப்படுபவர்களான பிராமி, சாமுண்டி, மகேஷ்வரி , இந்திராணி,கௌமாரி வைஷ்ணவி, வராஹி போன்றோர்களாவர்" என்றனர்.  மேலும், இங்கு பிரம்மனின் படைப்புச் சக்திக்கு மூலமாக விளங்குவதாகக் கருதப்படும் பிராமி, நான்கு கரங்களுடன் குண்டம், அட்சயபாத்திரம், ஜெபமாலை,அகப்பையை ஏந்தி அபய , வரத முத்திரையில் உள்ளது போன்று சிற்பம் அழகுற வடிக்கப்பட்டுள்ளது. சிவனின் சேவகனான யமனுக்கு சக்தியை வழங்கக்கூடிய தேவியான சாமுண்டி, விரிசடை அலங்காரத்தில் அபய முத்திரையில் காட்சி தருகிறார். சிவனுக்கு சக்தி மூலாதாரமாக விளங்கும் மகேஸ்வரி நான்கு கரங்களுடன் உடுக்கை ஏந்திய நிலையில் முக்கண்ணை உடையவளாக அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். முருகனின் சக்தி மூலமாக விளங்கும் கௌமாரி சிற்பமானது நான்கு கரங்களுடன் அபய, வரத முத்திரையில் பொலிவுற வடிக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் சக்தியாக போற்றப்படும் வைஷ்ணவி சிற்பமும் நான்கு கரங்களுடன் அபய, வரத முத்திரையில் சங்கு, சக்கரம் ஏந்திய பத்ம பீடத்தில் வடிக்கப்பட்டுள்ளது. வராக மூர்த்திக்கு மூலாதாரமாக விளங்கக்கூடிய வராகி காதினில் மகர குண்டலங்கள் பூட்டி சங்கு, சக்கரம் ஏந்தி அபய முத்திரையில் அருள் தரும் தோற்றத்தில் விளங்குகிறார்.  இத்தெய்வ உருவங்கள் அனைத்துமே வாகனம் எதுவும் இல்லாமல் எளிய வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளுன. அனைத்தும் ஒரே அளவினதாகக் காட்சியளிக்கும் இச்சிற்பங்கள் கோட்டச் சுவற்றில் வைப்பதற்கென்றே உருவாக்கப்பட்டிருக்கின்றன. மேலக்கடம்பூர் ருத்ராபதீஸ்வரர் கோயிலில் தேவகோட்டச் சுவற்றில்தான் இவை இடம்பெற்றிருக்கவேண்டும். மேலும் சிலைகளை வைத்திடக் கோயிலின் தேவகோஷ்டத்தில் காலியாக விடப்பட்டுள்ள வெற்றிடப்பகுதி அளவுகளுடன் இச் சிலைகளின் அளவுகளும் மிகச்சரியாகப் பொருந்துவது இதனை மேலும் உறுதி செய்கிறது.  மூன்றாம் ராஜராஜன் (கி.பி 1216-1256) சோழமண்டலத்தை ஆண்டுகொண்டிருக்கும் போது நிகழ்ந்த மாறவர்மன் சுந்தர பாண்டியன் நிகழ்த்திய படையெடுப்புகளில் இங்கு பேரழிவு உண்டானதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. அவ்வாறெனில் இத்திருக்கோயில் புனரமைப்பு பாதியில் கைவிடப்பட இப்படையெடுப்பே காரணமாக இருக்க வேண்டும். மூன்றாம் ராஜராஜனுக்கு முந்தய காலகட்டத்திலேயே இங்கு பழமையான கோயில் இருந்துள்ளது, புனரமைப்பு பணிகளை மட்டுமே மூன்றாம் குலோத்துங்கனும். அவனைத் தொடர்ந்து மூன்றாம் ராஜராஜனும் இங்கு மேற்கொண்டுள்ளது எங்களது ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது. ஆகவே, இச்சிற்பங்களின் காலமும் கி.பி 12 - 13 ஆம் நூற்றாண்டு ஆகும் என்றும் தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.  எந்தவொரு ஒரு பேரரசின்மீதும் போர்தொடுக்கும் வேற்று மன்னர்கள், வெற்றிபெற்றதும் அங்குள்ள கோயில்களையே முதலில் அழிக்கின்றனர். பின்னர் தங்கள் வெற்றியின் அடையாளமாக அங்கேயோ அல்லது வேறெங்கேயேனும் மீண்டும் கோயில்களையே கட்டுகின்றனர் என்பது விந்தையிலும் விந்தையன்றோ?  = Other Albums = {| class="wikitable" |'''மேலக்கடம்பூர் அமிர்தகதேசுவரர் கோயில், (Melakadambur)'''  188 photos |'''கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேட்டுக் கல்வெட்டு'''  5 photos |'''பழையாறை தளிகள்:'''  6 photos |- |'''Timeline Photos'''  83 photos |'''பூமீசுவரர்கோயில், மரக்காணம் (Boomeeswarar Temple, Marakkanam)'''  69 photos |'''திருமுல்லைவாயில் (Thirumullaivoyal)'''  94 photos |} See more  To see more from Puli Vamsam - புலி வம்சம் on Facebook, log in or create an account.  Log In  or  Sign Up                https://www.facebook.com/media/set/?set=a.1033116920042670.1073741868.536239816397052&type=3
<!--tnrd-habit-->
<!--tnrd-habit-->


அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/52172" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி