வரிசை 1: |
வரிசை 1: |
| {{தகவற்சட்டம் நபர் | | {{தகவற்சட்டம் நபர் |
| | name = ஏ.பி.நாகராசன் | | |name = பி. நாகராசன் |
| | image = | | |image = Rajathasan.JPG |
| | imagesize = 150px | | |image_size = 200px |
| | caption = | | |caption = |
| | pseudonym =
| | |birth_name = பி. நாகராசன் |
| | birth_name = குப்புசாமி | | |birth_date = [[அக்டோபர் 31]], [[1961]] |
| | birth_date = {{Birth date|1928|2|24|df=yes}} | | |birth_place = கொழுமம்,
[[உடுமலைப்பேட்டை]],
[[தமிழ்நாடு]],
{{IND}}. |
| | birth_place =அக்கம்மாபேட்டை, [[சங்ககிரி]], [[சேலம்]], [[சென்னை மாகாணம்]], [[தமிழ்நாடு]]
| | |death_date = |
| | death_date = {{Death date and age|1977|4|5|1928|2|24}} | | |death_place = |
| | death_place =சென்னை | | |death_cause = |
| | education = | | |resting_place = |
| | occupation = நாடக நடிகர் மற்றும் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் | | |resting_place_coordinates = |
| | nationality = [[இந்தியா|இந்தியர்]] | | |residence = [[தேனி]] |
| | period = | | |nationality =[[இந்தியா|இந்தியர்]] |
| | genre = | | |other_names =தேனி ராஜதாசன், எஸ். பி. நாகராசன் |
| | subject = | | |known_for = எழுத்தாளர் |
| | movement = | | |education = |
| | notable_works = | | |employer = |
| | spouse = இராணி அம்மாள் | | | occupation = |
| | Parents = தந்தை : பரமசிவம் கவுண்டர்
தாயாா் : இலட்சுமி அம்மாள் | | | awards = கலைச்சுடர் மணி விருது, தமிழ்ச்செம்மல் விருது |
| | children =ஏ.பி.என்.பரமசிவம் | | | title = |
| | relatives = | | | religion= இந்து |
| | influences = | | | spouse= கிருஷ்ணவேணி |
| | influenced = | | |children= விவேகானந்தா (மகன்),
பிரியதர்சன் (மகன்) |
| | awards = | | |parents= வெ. பிச்சமுத்து (தந்தை),
மீனாட்சியம்மாள் (தாய்) |
| | signature = | | |speciality= |
| | website = | | |relatives= சகோதரி - 2 |
| | portaldisp = | | |signature = |
| |Other name=அருட்செல்வர்
தெய்வீக இயக்குனா்}} | | |website= |

| '''அக்கம்மாப்பேட்டை பரமசிவம் நாகராசன் ''' ('''ஏ. பி. நாகராஜன்''', பெப்ரவரி 24, 1928 – ஏப்ரல் 5, 1977<ref>{{Cite web|url=https://www.contactphonenumberaddress.com/director-p-nagarajan-contact-number-residence-address-phone-number-email-id/|title=Director A.P. Nagarajan Contact Number, Residence Address, Phone Number, Email ID|website=contactphonenumberaddress.com|accessdate=1 April 2018|archiveurl=https://web.archive.org/web/20180401133839/https://www.contactphonenumberaddress.com/director-p-nagarajan-contact-number-residence-address-phone-number-email-id/|archivedate=1 April 2018}}</ref>), தமிழ்த் திரைப்படத் துறையின் புகழ்பெற்றவர்களில் ஒருவர். நாடகத்துறையிலிருந்து திரைப்படத்துறைக்கு வந்தவர் இவர். நடிகர், கதையாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகப் பங்களிப்பு தந்தவர். | | '''பி. நாகராசன்''' (பிறப்பு: [[ஏப்ரல் 1|அக்டோபர்31]] [[1963|1961]]) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர். [[கோயம்புத்தூர் மாவட்டம்]] [[உடுமலைப்பேட்டை]] அருகிலுள்ள கொழுமம் எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது [[தேனி]]யிலுள்ள உணவகம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். தமிழ்நாட்டில் வெளியாகும் அச்சிதழ்களில் துணுக்குகள் (குறுந்தகவல்கள்) மற்றும் கட்டுரைகள் போன்றவற்றை எழுதியிருக்கிறார். மேடை நாடகங்களில் பல வேடங்களில் நடித்திருக்கிறார். தபால்தலைகள், நாணயங்கள், சாவிக்கொத்துகள் போன்றவைகளை சேகரிக்கும் வழக்கமுடையவர். |

| == தொடக்ககால வாழ்க்கை == | | ==எம்.ஜி.ஆர் ரசிகர்== |
| ஏ. பி. நாகராஜன் , நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். தனது ஏழாவது அகவையிலேயே , [[தி. க. சண்முகம்|டி.கே.எஸ்.]] சகோதரர்களின் நாடகக் குழுவில் சேர்ந்து, [[தமிழ்]] [[இலக்கியம்]], [[இலக்கணம் (மொழியியல்)|இலக்கணம்]], தமிழ் ஒலிப்பு என்பனவற்றில் பயிற்சி பெற்றார். அக்குழுவில், பல சிறப்பான வேடங்களில் நடித்தும் வந்தார். [[ம. பொ. சிவஞானம்|ம.பொ.சி.யின்]] [[தமிழரசுக் கழகம்|தமிழரசுக் கழகத்தில்]], ஈடுபாடு உடையவராக இருந்தார்.

| ==திரைப்படத் துறை பங்களிப்புகள்==
| | இவர் [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்ஜிஆர்]] நடிப்பில் தீவிரமான பற்றுதலுடையவர். பத்திரிகைகளில் வெளியான எம்.ஜி.ஆர். படங்கள், செய்திகள் போன்றவற்றைச் சேகரித்துத் தனியாகப் புத்தகக் கட்டுகளாக்கித் தொகுத்து வைத்துள்ளார். எம்.ஜி.ஆர் படத்துடன் வெளியான பல பொருட்களையும் இவர் சேகரித்து வைத்திருக்கிறார். எம்.ஜி.ஆர் குறித்த நினைவுகளைச் சேகரிப்பதற்காகத் தனியாக “எம்.ஜி.ஆர் நினைவுக் களஞ்சியம்” எனும் ஒரு அமைப்பையும் இவர் நிறுவியிருக்கிறார். இந்த அமைப்பின் மூலம் இவர் தொகுத்துள்ள, சேகரித்துள்ள எம்ஜிஆர் நினைவுகளைக் கண்காட்சி அமைத்துக் காட்சிப்படுத்தியும் வருகிறார். |
| 1953ஆம் ஆண்டில் இவரது நாடகம் "நால்வர்" , திரைப்படமாக்கப்பட்டபோது, அதில் திரைக்கதை, வசனம் எழுதினார். இதுவே, அவரது திரைப்பட நுழைவாக அமைந்தது. [[நால்வர் (திரைப்படம்)|நால்வர்]] திரைப்படத்தில், கதைத்தலைவனாக நடித்தார். 1955ஆம் ஆண்டில் , 'நம் குழந்தை' மற்றும் 'நல்ல தங்காள்' திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1956இல் [[சிவாஜி கணேசன்]] நடித்த, '[[நான் பெற்ற செல்வம்]]' திரைப்படத்திற்கு, திரைக்கதை வசனம் எழுதியபோது, அதில் நடித்த [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனுடன்]] அறிமுகமானார். 'திருவிளையாடல்' படத்தில், ஏ. பி. நாகராஜன் 'புலவர் நக்கீரர்' வேடத்தில் நடித்தார். 'மாங்கல்யம்' படத்தில், திரைக்கதை வசனத்தை எழுதியதுடன் , நடிக்கவும் செய்தார்.

| 1957ஆம் ஆண்டில் , நடிகர் [[வி. கே. ராமசாமி]]யுடன் இணைந்து, [[ஸ்ரீலக்ஷ்மி பிக்சர்ஸ்]] என்ற பெயரில் [[மக்களைப்பெற்ற மகராசி|மக்களை பெற்ற மகராசி]], [[நல்ல இடத்துச் சம்பந்தம்|நல்ல இடத்து சம்பந்தம்]] ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தார். துவக்கத்தில், சமூக சம்பவங்களையொட்டி இயக்கிய நாகராஜன், 1960களின் இடையில் புராணக் கதைகளை ஒட்டி "சரஸ்வதி சபதம்", "திருவிளையாடல்", "கந்தன் கருணை", "திருமால் பெருமை" போன்ற திரைப்படங்களை இயக்கினார். இவர் இயக்கிய திரைப்படங்கள் 25. ஐந்து திரைப்படங்களுக்கு, கதை ஆசிரியராகவும், 3 திரைப்படங்களில் நடித்துமுள்ளார்.
| | ==கலைப் பொருட்கள் சேகரிப்பாளர்== |

| ===இயக்கிய திரைப்படங்களின் பட்டியல்===
| | இவர் பன்னாட்டுத் தபால்தலைகள், பன்னாட்டு நாணயங்கள், சாவிக் கொத்துகள், பேனா போன்றவைகளை அதிக அளவில் சேகரித்து வைத்திருக்கிறார். தன்னுடைய சேகரிப்புகளைக் கொண்டு பள்ளி, கல்லூரி மற்றும் பல பொது இடங்களில் கண்காட்சிகளில் காட்சிப்படுத்தி, மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடத்தில் தபால்தலை, நாணயம் மற்றும் அரிய பொருட்களைச் சேகரிக்கும் வழக்கத்தை ஊக்கப்படுத்தி வருகிறார். |
| # [[வடிவுக்கு வளைகாப்பு]] (1962)

| # [[குலமகள் ராதை]] (1963)

| # [[நவராத்திரி(திரைப்படம்)|நவராத்திரி]] (1964)

| # [[திருவிளையாடல் (திரைப்படம்)|திருவிளையாடல்]] (1965)

| # [[சரஸ்வதி சபதம்]] (1966)

| #[[கந்தன் கருணை (திரைப்படம்)|கந்தன் கருணை]] (1967)

| #[[திருவருட்செல்வர்]] (1967)

| # [[சீதா]] (1967)

| #[[திருமால் பெருமை (திரைப்படம்)|திருமால் பெருமை]] (1968)

| #[[தில்லானா மோகனாம்பாள்]] (1968)

| #[[குருதட்சணை (திரைப்படம்)|குருதட்சணை]] (1969)

| # [[வா ராஜா வா]] (1969)

| #[[விளையாட்டு பிள்ளை]] (1970

| # [[திருமலை தென்குமரி]] (1970)

| # [[கண்காட்சி (திரைப்படம்)|கண்காட்சி]] (1971)

| # [[அகத்தியர் (திரைப்படம்)|அகத்தியர்]] (1972)

| # திருப்பதி கன்னியாகுமாரி யாத்ரா (1972)

| # [[காரைக்கால் அம்மையார்]] (1973)

| # [[ராஜ ராஜ சோழன் (திரைப்படம்)|ராஜராஜ சோழன்]] (1973)

| # [[திருமலை தெய்வம்]] (1973)

| # [[குமாஸ்தாவின் மகள்]] (1974)

| # [[மேல்நாட்டு மருமகள்]] (1975)

| # ஜெய் பாலாஜி (1976)

| # [[நவரத்தினம்|நவரத்னம்]] (1977)

| # [[ஸ்ரீ கிருஷ்ணலீலா]] (1977)

| ===கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்=== | | ==வெளியான நூல்கள்== |
| # [[நீலாவுக்கு நெறஞ்ச மனசு]]

| # [[மாங்கல்யம் (திரைப்படம்)|மாங்கல்யம்]] (1954)

| # [[பெண்ணரசி]] (1955)

| # [[ஆசை அண்ணா அருமை தம்பி]] (1955)

| # [[நல்ல தங்கை]] (1955)

| # [[நான் பெற்ற செல்வம்]]

| ===திரைக்கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்===
| | #அற்புதங்கள் நிறைந்த அபூர்வக் கோயில்கள் |
| # [[சம்பூரண இராமாயணம் (1958 திரைப்படம்)|சம்பூரண இராமாயணம்]] | | #காலத்தை வென்ற காவிய நாயகன் எம்ஜிஆர் <ref>[https://www.dinamani.com/mgr---100/2017/sep/28/whole-books-related-to-mgr-2781347.html எம்ஜிஆர் குறித்த நூல்கள் - தினமணி கட்டுரை]</ref> |

| ===கதை எழுதிய திரைப்படங்கள்=== | | ==விருது== |
| # [[டவுன் பஸ்]] (1955)

| ===நடித்த திரைப்படங்கள்===
| | * [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] தேனி மாவட்டக் கலை - பண்பாட்டுத் துறையின் மூலம் இவருக்கு, [[2010]] ஆம் ஆண்டு சிறந்த மேடை நாடக நடிகருக்கான “கலைச்சுடர் மணி விருது” வழங்கப்பட்டது. |
| # [[திருவிளையாடல் (திரைப்படம்)|திருவிளையாடல்]] - [[நக்கீரர், சங்கப்புலவர்|நக்கீரன்]]

| # [[அருட்பெருஞ்ஜோதி]] - ராமலிங்க அடிகளார் சுவாமி

| ==பெற்ற விருதுகள்==
| | * [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் மூலம் இவருக்கு, [[2019]] ஆம் ஆண்டுக்கான “[[தமிழ்ச்செம்மல் விருது]]” வழங்கப்பட்டது. <ref>[https://www.dinamani.com/tamilnadu/2020/nov/04/tn-chief-minister-hands-over-tamil-chemmal-awards-to-scholars-3497765.html 2019 - ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருதுகள்: முதல்வர் வழங்கினார் - தினமணி செய்தி] </ref> |
| # [[திருவிளையாடல் (திரைப்படம்)|திருவிளையாடல்]] (1965) - [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது]]

| # [[தில்லானா மோகனாம்பாள்]] (1968) - [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது]]

| ==ஆதாரங்கள்== | | == மேற்கோள்கள்== |
| {{reflist}}

| *[http://www.thehindu.com/features/cinema/master-of-mythological-cinema/article3314719.ece Master of mythological cinema], நாளிதழ்:தி இந்து; நாள்: ஏப்ரல் 14, 2012

| == வெளியிணைப்புகள் ==
| | {{Reflist}} |
| * {{imdb name|id=0619162|name=A.P. Nagarajan}}

| [[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]] | | == வெளி இணைப்புகள்== |
| [[பகுப்பு:இந்தியத் தமிழ் நாடகத் துறையினர்]] | | |
| [[பகுப்பு:1928 பிறப்புகள்]] | | * [https://www.hindutamil.in/news/tamilnadu/622930-mgr-gifted-foreign-camera.html எம்ஜிஆர் பரிசளித்த வெளிநாட்டு கேமரா: தனி அறையில் வைத்து பாதுகாக்கும் எழுத்தாளர் - தி இந்து தமிழ்திசை செய்தி] |
| [[பகுப்பு:1977 இறப்புகள்]] | | * [https://www.dinamani.com/mgr---100/2017/oct/19/mgrs-die---heart-fans-2792885.html எம்ஜிஆரின் அதி தீவிர ரசிகக் கண்மணிகளில் சிலர் - தினமணி கட்டுரை] |
| [[பகுப்பு:தமிழ்த் திரைப்படக் கதை, திரைக்கதை, வசன எழுத்தாளர்கள்]] | | * [https://tamil.news18.com/theni/ardent-mgr-fan-who-collected-thousands-of-books-photos-cds-and-devoted-his-entire-life-to-mgr-874422.html எம்ஜிஆர் கொடுத்த ஜப்பான் கேமரா.. தீவிர ரசிகர் சொன்ன நெகிழ்ச்சிக் கதை! - நியூஸ் 18 தமிழ் செய்தி] |
| [[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]] | | * [https://www.vikatan.com/trending/article-about-mgr-fan-rajadasan MGR: 1000 புகைப்படத் தொகுப்புகள்; எம்.ஜி.ஆர் கொடுத்த கேமரா; நினைவுகளைப் பகிரும் ரசிகர் ராஜதாசன் - விகடன்.காம் தளச் செய்திக்கட்டுரை] |
| [[பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள்]] | | |
| [[பகுப்பு:தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்]]

| [[பகுப்பு:இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்]] | | [[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] |
| [[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குனர்கள்]] | | [[பகுப்பு:1963 பிறப்புகள்]] |
| [[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்]] | | [[பகுப்பு:தேனி மாவட்ட எழுத்தாளர்கள்]] |
| [[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள்]] | | [[பகுப்பு:அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள்]] |
| | [[பகுப்பு:நாணயங்கள் சேகரிப்பாளர்கள்]] |
| | [[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
| | [[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்ட நபர்கள்]] |