சாத்திப்பட்டு ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சாத்திப்பட்டு ஊராட்சி (மூலத்தை காட்டு)
05:55, 19 திசம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்
, 19 திசம்பர் 2021→சிற்றூர்கள்
வரிசை 80: | வரிசை 80: | ||
<!--tnrd-habit--> | <!--tnrd-habit--> | ||
1.[[சா.நெல்லித்தேப்பு]] | |||
இந்த கிராமத்தில் சுமார் 250 குடும்பங்கள் வசிக்கின்றனர்.இங்கு ஆரம்ப சுகாதார நிலையம்,ஆரம்ப பள்ளி,நீர்நிலை தேக்க தொட்டி,மின் வசதி,கிழக்கு பகுதியில் ஓடை, தரமான சாலை வசதி, பேருந்து போக்குவரத்து வசதி, பத்து கி.மீ தொலைவில் பண்ருட்டி நகரம்,நெல்லித்தோப்பு கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றியத்திற்கு உட்பட்டு உள்ளது.பண்ருட்டி சட்டமன்ற தொகுதியும்,கடலூர் பாராளுமன்ற தொகுதியும் கொண்டுள்ளது.காங்கிரஸ் பேரியக்க முன்னாள் தலைவர் ராஜிவ்காந்தி சிலை உள்ளது.பேருந்து நிறுத்தம் அருகில் திமுக வின் கருப்பு சிவப்பு கொடி கம்பம் 50 அடி உயரத்தில் திமுக கொடி பறக்கிறது.திமுக ஒன்றிய செயலாளர் திரு. வி.கே.வெங்கட்ராமன் கலைஞர் பிறந்த நாளில் 2021 ம் ஆண்டு கொடியினை ஏற்றினார்.மாரியம்மன் ஆலயம்,முருகன் ஆலயம், குல தெய்வ கோயில்கள்,அமைந்துள்ளது.இந்த கிராமம் விவசாய பூமி முந்திரி,பலா,மணிலா,மரவள்ளி,பச்சைமிளகாய்,கம்பு,கேழ்வரகு,வாழை, போன்றவை விளைவிக்கப்படுகிறது.இங்குள்ள முருகன் கோவில்களில் மாதம் மாதம் கிருத்திகை அன்று முருகனுக்கு வழிபாடுகள் நடத்தபடுகிறது.[[நெல்லித்தோப்பு]][[பண்ருட்டி]] |