திலீப்குமார் (எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
("'''திலீப்குமார்''' (பிறப்பு: 1951, Dilip Kumar) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர், இலக்கிய திறனாய்வாளர், சிறுகதையாசிரியர், மொழிபெயற்பாளர் ஆவார். இவர் குஜ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 3: வரிசை 3:
2002இல் இந்திய அரசாங்கம் வழங்கும் "[[பாஷா பாரதி]]" என்ற மதிப்புமிக்க விருதினைப் பெற்றவர். பல இந்திய இலக்கியத் திட்டங்களுக்கு ஆலோசகராகவும், சிறந்த மொழி பெயர்ப்புக்காக வழங்கப்பெறும் தேசிய விருதுக்கான தேர்வுக் குழுவில் உறுப்பினராகவும் பணிபுரிந்தவர்.

==புத்தகங்கள்==
<h1>புத்தகங்கள்</h1>
===சிறுகதைத் தொகுப்பு===
==சிறுகதைத் தொகுப்பு==
*மூங்கில் குருத்து (1985)
*மூங்கில் குருத்து (1985)
*கடவு (2000)
*கடவு (2000)
*A Place to Live: Contemporary Tamil Short Fiction (தமிழ் சிறுகதைகளின் ஆங்கில வடிவம்)
*A Place to Live: Contemporary Tamil Short Fiction (தமிழ் சிறுகதைகளின் ஆங்கில வடிவம்)
*The Tamil story: Through the Times, Through the Tides (தொகுப்பாசிரியர், பதிப்பாசிரியர் 2016; சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்புக்கான விருது பெற்ற நூல்)
*The Tamil story: Through the Times, Through the Tides (தொகுப்பாசிரியர், பதிப்பாசிரியர் 2016; சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்புக்கான விருது பெற்ற நூல்)
===இலக்கியத் திறனாய்வு===
==இலக்கியத் திறனாய்வு==
*மௌனியுடன் கொஞ்ச தூரம் (மௌனி பற்றிய இலக்கியத் திறனாய்வு) (1992)
*மௌனியுடன் கொஞ்ச தூரம் (மௌனி பற்றிய இலக்கியத் திறனாய்வு) (1992)
=== நாடகங்கள் ===
== நாடகங்கள் ==
*ரமாவும் உமாவும் (2011)
*ரமாவும் உமாவும் (2011)
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/4683" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி